Aarariraro Song Lyrics Ram

Published by
Aarariraro Song Lyrics Ram

Aarariraro naan ingu paada
thaaye nee kan urangu
ennoda madi sainthu

vaazhum kaalam yaavume
thaayin paadham sorgame
vedham naangum sonnathe
athai naan arivaene

amma ennum manthirame
agilam yaavum aalgirathe

aarariraaro ..

vaer illadha maram pol ennai
nee boomiyil nattaaye
oor kann enthan melae pattal
unn uyir noga thudithaaye

ulagathin bandhangal ellam
nee solli thandhaaye
pirapukkum irapukkum idaiyil
vazhi nadathi sendraaye

unakke orr thottil katti
naane thaayaai
maarida vendum

Aarariraro naan ingu paada
 ..

thaai solkindra
vaarthaigal yellam
noi theerkindra marunthallava
man pon melae aasai thurandha
kann thoongatha uyir allava

kaalathin kanakkukalil
selavaagum varavum nee
suzhalkindra boomiyil melae
suzhalaadha boomiyum nee

iraivaa nee aanai idu
thaaye endhan magalai maara

Aarariraro naan ingu paada
thaaye nee kan urangu
ennoda madi sainthu

Aarariraro Song Lyrics Ram

ஆராரிராரோ - ராம் Lyrics in Tamil


ஆராரிராரோ
நான் இங்கு பாட
தாயே நீ கண்  உறங்கு
என்னோடு மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே

அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே
ஆராரிராரோ ..

வேர் இல்லாத
மரம் போல் என்னை
நீ பூமியில் நட்டாயே
ஊர் கண்
எந்தன் மேலே பட்டால்
உன்  உயிர் நோக துடித்தாயே

உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்
ஆராரிராரோ ..


தாய் சொல்கின்ற
வார்த்தைகள் எல்லாம்
நோய்  தீர்கின்ற மருந்தல்லவா
மண் பொன்  மேலே
ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா

காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியின் மேலே
சுழலாத பூமியும் நீ

இறைவா நீ ஆணை இடு
தாயே எந்தன் மகளாய்  மாற

ஆராரிராரோ
நான் இங்கு பாட
தாயே நீ கண்  உறங்கு
என்னோடு மடி சாய்ந்து