Here is அடி வெள்ளக்கார வேலாயி,
Adi Vellakara Velayi Song Lyrics in Tamil From Kadaikutty Singam Movie. Adi Vellakara Velayi Song track is composed by D Imman and sung by Anthony Daasan. Adi Vellakara Velayi lyrics writer is Mahalingam.
Adi Vellakara Velayi Song Lyrics in Tamil
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொள்ளைக்காரி ஆனாயே
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொள்ளைக்காரி ஆனாயே
எதை வச்சு நெஞ்ச நீ துளைச்ச
உள்ளிருக்கும் இதயத்தை திருடிப்புட்ட
உன் விழிகள் ஈட்டியோ
அது ஊடுருவி பாயுதே.
உன் மொழி என்ன சாட்டையோ
என்ன சலாம் போட வைக்குதே
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொள்ளைக்காரி ஆனாயே
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொள்ளைக்காரி ஆனாயே
வெள்ளத்தில் அடிச்சி இழுப்பதுபோல்
உன் விழிகளில் இழுத்து போறாயே .
பள்ளத்தில் விழுந்த என் உயிரை
நீ ஜில்லென தூக்கி போறாயே .
வெள்ள மனம் உள்ளவன்டி
நாட்டியேடி காதல் செடி.
பறந்தேன் பறந்தேன் பறந்தேனே
எல்லைக்கோடு இல்லையடி
அறிந்தேன் அறிந்தேன்அறிந்தேனே
உலகை உன்னால் அறிந்தேனடி
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொள்ளைக்காரி ஆனாயே
எதை வச்சு நெஞ்ச நீ துளைச்ச
உள்ளிருக்கும் இதயத்தை திருடிப்புட்ட
உன் விழிகள் ஈட்டியோ
அது ஊடுருவி பாயுதே.
உன் மொழி என்ன சாட்டையோ
என்ன சலாம் போட வைக்குதே
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொள்ளைக்காரி ஆனாயே
அடி வெள்ளக்கார வேலாயி
நீ கொள்ளைக்காரி ஆனாயே
Adi Vellakara Velayi Lyrics
adi vellakara velayi
ne kollakari aanaaye
edha vachi nenja
nee thulaicha
ullirukkum idhayatha
thirudiputta
un vizhigal eettiyo
adhu ooduruvi paayuthe.
un mozhi enna saattaiyo
enna salam poda vaikuthe
adi vellakara velayi
ne kollakari aanaaye
adi vellakara velayi
ne kollakari aanaaye
vellathil adichi
izhupathupol un
vizhigalil izhuthu poraye.
pallathil vizhuntha en uyirai
nee jillena thookki poraye.
vella manam ulla vandha
nattiyedi kadhal sedi.
paranthen paranthen paranthene
ellai kodi illaiyadi
arindhen arindhen arindhen
ulagai unnaal arinthenadi
adi vellakara velayi
ne kollakari aanaaye
edha vachi ne nenja
nee thulaicha
ullirukkum idhayatha
thirudiputta
un vizhigal eettiyo
adhu ooduruvi paayuthe.
un mozhi enna saattaiyo
enna salam poda vaikuthe
adi vellakara velayi
ne kollakari aanaaye
adi vellakara velayi
ne kollakari aanaaye