Viswasam Song Adichu Thooku lyrics in tamil written by Viveka. Adichi Thooku Song is first single track composed and sung by D Imman for Viswasam movie.
Adichi Thooku Song Lyrics in Tamil
அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம்தான்
எப்போதும் அடி அடி
மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம்
நம்கையில் புடி புடி
எ அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சு தூக்கு தூக்கு
அடிச்சு தூக்கு (2)
அங்காளி பங்காளி …
தடபுடலாக வரும்
தன்மான படை படை.
அரபிக் கடல் நம்மை
கொண்டாடுது
கிடைக்கும்டா பல
கேள்விக்கு விடை விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது
டானே டர்ராவான்
தவ்லத்து கிர்ராவான்
வந்தாண்டா
மதுரைக்காரன்.
எ அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு
அடிச்சு தூக்கு தூக்கு
அடிச்சு தூக்கு (2)
நான் நெனச்சது எல்லாம்
ஒவ்வொன்னா ஏன்
நடக்குது தன்னால.
மேல இருக்குற மேகம்
ஓயாமா பூ
தூவுது என் மேல.
அட கருவா நீ பொறக்குற
இறந்தா டண்டனக்குற
மத்தியில கொஞ்ச நாளு
செம்ம சீனா
செதர வைக்கணும்
பாத்தா பதற வைக்கணும்
அப்பத்தாண்டா
நீ என் ஆளு
புதுசாச்சு என் பொறுப்புடா
இனி வேகாது உன் பருப்புடா
வெத்து கெத்து எல்லாம்
காட்ட கூடாது
அலேக்கா விளையாடு
அடிச்சா
கேக்க யாரு
Adichi Thooku Song Lyrics
angaali pangaali vaa
ini aattam thaan
eppodhum adi adi
mangaathaa katta pola
indha vattaaram
namkaiyil pudi pudi
ye adichi thookku
adichi thooku
adichi thooku
adichu thookku thookku
adichu thooku (2)
angaali pangaali …
thadapudalaai varum
thanmaana padai padai
arabik kadal nammai
kondaaduthu
kedaikkumdaa pala
kelvikku vidai vidai
urchaagam vandhu
kooththaaduthu
don-ey darraavaan
dhaulathu girraavaan
vandhandaa madhurakaran.
ye adichi thookku
adichi thookku
adichi thookku
adichu thookku thookku
adichu thooku (2)
naan nenachathu ellam
ovvonnaa yen
nadakuthu thannaala
mel irukkura megam
oyaamaa poo
thoovudhu en mela.
ada karuvaa
nee porakkura
iranthaa dandanakkura
maththiyla konja naalu
semma seena
sethara vaikkanum
paathaa padhara vaikanum
appathaandaa
nee en aalu
puthusaachu en poruppuda
ini vegaathu un paruppuda
vethu gethu ellaam
kaata koodaathu
ye adichi thookku
adichi thookku
adichi thookku
adichu thookku thookku
adichu thooku (2)
angaali pangaali vaa
ini aattam thaan
eppodhum adi adi
mangaathaa katta pola
indha vattaaram
namkaiyil pudi pudi
don-ey darraavaan
dhaulathu girraavaan
vandhandaa madhurakaran.
alekka vilaiyaadu
adichaa
kekka yaaru
..