Anbe En Anbe Lyrics Dhaam Dhoom

Published by
anbe en anbe
unvizhi paarka
iththanai naalaai thavithen

kanave kanave
kannurangaamal
ulagam muzhuthaai marandhen

kannil sudum veyil kaalam
un nenjil kulir pani kaalam
anjum adai mazhai kaalam
ini aruginil vasappadum
sugam sugam

ne ne oru
nadhi alai aanaal
naan naan adhil
vizhum ilai aanen
undhan madiyinil
midhanthiduveno
undhan karai thoda
pizhaithiduveno

malaiyinile pirakkum nadhi
kadalinile kalakkum.
manadhinile irupathellaam
mounathile kalakkum.

anbe en anbe
unvizhi paarka
iththanai naalaai thavithen

kanave kanave
kannurangaamal
ulagam muzhuthaai marandhen

kannil sudum veyil kaalam
un nenjil kulir pani kaalam
anjum adai mazhai kaalam
ini aruginil vasappadum
sugam sugam

ne ne pudhu
kattalaigal vidhikka
naan naan udan
kattupattu nadakka

indha ulagathai
jeyithiduvene
anbu dhevathaiku
parisalippene..

edhu koduthom
edhu eduthom
theriyavillai kanakku

engu tholaithom
engu kidaithom
puriyavillai namakku.

anbe en anbe
unvizhi paarka
iththanai naalaai thavithen

kanave kanave
kannurangaamal
ulagam muzhuthaai marandhen

kannil sudum veyil kaalam
un nenjil kulir pani kaalam
anjum adai mazhai kaalam
ini aruginil vasappadum
sugam sugam

அன்பே என் அன்பே - தாம் தூம் Lyrics in Tamil

அன்பே என் அன்பே
உன்விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே
கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் 
சுடும் வெயில் காலம் 
உன் நெஞ்சில் 
குளிர் பனி காலம் 

அஞ்சும் அடை மழை காலம் 
இனி அருகினில் வசப்படும் 
சுகம் சுகம்

நீ நீ ஒரு 
நதி அலை ஆனால் 
நான் நான் 
அதில் விழும் இலை  ஆனேன் 

உந்தன் மடியினில் 
மிதந்திடுவேனோ 
உந்தன் கரை தொட்டு 
பிழைத்திடுவேனோ

மலையினிலே 
பிறக்கும் நதி 
கடலினிலே கலக்கும். 

மனதினில் 
இருப்பதெல்லாம் 
மௌனத்தில் கலக்கும்.

அன்பே என் அன்பே
உன்விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே
கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் 
சுடும் வெயில் காலம் 
உன் நெஞ்சில் 
குளிர் பனி காலம் 

அஞ்சும் அடை மழை காலம் 
இனி அருகினில் வசப்படும் 
சுகம் சுகம்

நீ நீ புது 
கட்டளைகள் விதிக்க 
நான் நான் 
உடன் கட்டுப்பட்டு நடக்க 

இந்த உலகத்தை 
ஜெயித்திடுவேனே 
அன்பு தேவதைக்கு 
பரிசளிப்பேனே..

எது கொடுத்தோம் 
எது எடுத்தோம் 
தெரியவில்லை கணக்கு 

எங்கு தொலைத்தோம் 
எங்கு கிடைத்தோம் 
புரியவில்லை நமக்கு.
அன்பே என் அன்பே
உன்விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்

கனவே கனவே
கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் 
சுடும் வெயில் காலம் 
உன் நெஞ்சில் 
குளிர் பனி காலம் 

அஞ்சும் அடை மழை காலம் 
இனி அருகினில் வசப்படும் 
சுகம் சுகம்