Anbenum Aayudham , அன்பெனும் ஆயுதம் தானே, lyrics in Tamil from Leo Movie.
உயிர் பாதி உனக்கே ஒ …
உன்னில் பாதி எனக்கே ஒ
அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே
உன்னில் பாதி எனக்கே ஒ
அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே
நரை வந்தும் எனக்கே ஒ
துணை நீயே அருகே ஒ
அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே
துணை நீயே அருகே ஒ
அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே
புயல் காற்றில் பனி சேர்ந்தால்
உயிர் தீயே உனைக்காக்க
அன்பெனும் ஆயுதம் தானே
என்றென்றும் வீரனே
உயிர் தீயே உனைக்காக்க
அன்பெனும் ஆயுதம் தானே
என்றென்றும் வீரனே
எனக்கான முகமே ஒ
தினம் பார்க்க வரமே ஒ
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே
சுருக்கங்கள் நெருங்கும் ஒ
நீ வேண்டும் உடனே ஒ
அன்பெனும் ஆயுதம் தானே
என்றென்றும் வீரனே
உந்தன் நெஞ்சமே
தினம் பார்க்க வரமே ஒ
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே
சுருக்கங்கள் நெருங்கும் ஒ
நீ வேண்டும் உடனே ஒ
அன்பெனும் ஆயுதம் தானே
என்றென்றும் வீரனே
உந்தன் நெஞ்சமே
விரலோடு விறல் கோர்த்து
மாரோடு அணைப்பாயே
அன்பெனும் ஆயுதம் தானே
என்றென்றும் வீரனே
மாரோடு அணைப்பாயே
அன்பெனும் ஆயுதம் தானே
என்றென்றும் வீரனே
Anbenum Aayutham Lyrics
Unil Paadhi Enakke oh..
Anbenum Aayudham Thaane
Oru Veeran Nenjame
Anbenum Aayudham Thaane
Oru Veeran Nenjame
Narai Vandhum Ennake oh..
Thunai Neeye Aruge oh..
Anbenum Aayudham Thaane
Oru Veeran Nenjame
Thunai Neeye Aruge oh..
Anbenum Aayudham Thaane
Oru Veeran Nenjame
Puyal Kaatril Pani Sernthaal
Uyir Theeye Unaikaaka
Anbenum Aayudham Naane
Endrendrum Veerane
Uyir Theeye Unaikaaka
Anbenum Aayudham Naane
Endrendrum Veerane
Enakana Mugame oh..
Dhinam Paarka Varame oh..
Anbenum Aayudham Thaane
Undhan Nenjame
Dhinam Paarka Varame oh..
Anbenum Aayudham Thaane
Undhan Nenjame
Surukangal Nerungum oh..
Nee Vendum Udane oh..
Anbenum Aayudham Thaane
Undhan Nenjame
Nee Vendum Udane oh..
Anbenum Aayudham Thaane
Undhan Nenjame
Viralodu Viral Korthu
Maarodu Annaipaaye
Anbenum Aayudham Neeye
Endrendrum Veerane
Maarodu Annaipaaye
Anbenum Aayudham Neeye
Endrendrum Veerane