Andha Aruvi Pola Song Lyrics in Tamil (en parva unnodu) from Chithha Movie sung by Santhosh Narayanan
அமுத கடல் உனக்குதான்
ஆறா மழை உனக்குதான்
நீங்க நிழல் உனக்குதான்
நீ கண்மணி எனக்குதானே..
ஆறா மழை உனக்குதான்
நீங்க நிழல் உனக்குதான்
நீ கண்மணி எனக்குதானே..
பொருந்தி போ நீ தோலோடு
மடியில் ஊஞ்சல் ஆடு
என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாம விண்ணோடு
நாம் மிதந்து போவோம்
மடியில் ஊஞ்சல் ஆடு
என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாம விண்ணோடு
நாம் மிதந்து போவோம்
காதோரம்.. அடி ஆள் ஓலம்
நான் தாங்க மாரோடு
வா எனது தேரே.
நான் தாங்க மாரோடு
வா எனது தேரே.
சந்திக்கா மலர் உனக்குதான்
கண்டிக்கா மொழி உனக்குதான்
சிந்திக்கா நொடி உனக்குதான்
சிரிக்கும் நதி உனக்குதானே
கண்டிக்கா மொழி உனக்குதான்
சிந்திக்கா நொடி உனக்குதான்
சிரிக்கும் நதி உனக்குதானே
வழியும் எச்சில் வாய்ஓரம்
எனது காயம் ஆறும்.
என் தங்கம் முன்னாடி
என் காலக் கண்ணாடி
உன் ஆசை என்னடி
நான் நடத்தி வைப்பேன்
எனது காயம் ஆறும்.
என் தங்கம் முன்னாடி
என் காலக் கண்ணாடி
உன் ஆசை என்னடி
நான் நடத்தி வைப்பேன்
வாழந்தாலும்
தரை வீழ்ந்தாலும்
உன் கால்கள்
என் நெஞ்சில் வாழ வைத்தேனே
தரை வீழ்ந்தாலும்
உன் கால்கள்
என் நெஞ்சில் வாழ வைத்தேனே
பத்து வைரல் கோலம் போடா
பூமி மேல முளைச்ச சித்திரமே
உன் அசைவ பார்த்து பார்த்து
ஆயுள் கூட எனக்கு.
புன்னகையில் காலம் போக
தோகையாக சிரிச்ச பெட்டகமே
யாருக்கு இங்க யாரு காவல்
மாரி போச்சு கணக்கு
பூமி மேல முளைச்ச சித்திரமே
உன் அசைவ பார்த்து பார்த்து
ஆயுள் கூட எனக்கு.
புன்னகையில் காலம் போக
தோகையாக சிரிச்ச பெட்டகமே
யாருக்கு இங்க யாரு காவல்
மாரி போச்சு கணக்கு
என் கூட பேசுற போட்டோவா
உனக்கு நேரில கட்டிகவ
எனக்கு பிடிச்ச எல்லாம் இனிப்பும்
சாப்பிட்ட தரட்டுமா
உனக்கு நேரில கட்டிகவ
எனக்கு பிடிச்ச எல்லாம் இனிப்பும்
சாப்பிட்ட தரட்டுமா
அந்த அருவி போல அன்ப தருவாலே
சின்ன அறிவுப்பும்இன்றி நெஞ்சை சுடுவாலே.
நீயும் தும்மடி தும்மடி ஆயுசு நூரக
என் ஆயுள் உன்னோடு
பொத்தி வச்சிட்டியாயே
சின்ன அறிவுப்பும்இன்றி நெஞ்சை சுடுவாலே.
நீயும் தும்மடி தும்மடி ஆயுசு நூரக
என் ஆயுள் உன்னோடு
பொத்தி வச்சிட்டியாயே
என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாம விண்ணோடு
நாம் மிதந்து போவோம்.
காதோரம் அடி ஆள் ஓலம்
நான் தாங்க மாரோடு
வா எனது தேரே.
உன் பொம்மை கண்ணோடு
பேசாம விண்ணோடு
நாம் மிதந்து போவோம்.
காதோரம் அடி ஆள் ஓலம்
நான் தாங்க மாரோடு
வா எனது தேரே.
Andha Aruvi Pola Song Lyrics
Amudha kadal unakkuthaan
Aaraa mazhai unakkuthaan
Neengaa nizhal unakkuthaan
Nee kanmani enakku thaane
Aaraa mazhai unakkuthaan
Neengaa nizhal unakkuthaan
Nee kanmani enakku thaane
Porundhi po nee tholodu
Madiyil nee oonjal aadu
En paarvai unnodu
Un bommai kannodu
Pesama vinnodu
Naam midhandhu povom.
Kaadhoram adi aal olam
Naan thanga marodu
Vaa enadhu thaenae
Madiyil nee oonjal aadu
En paarvai unnodu
Un bommai kannodu
Pesama vinnodu
Naam midhandhu povom.
Kaadhoram adi aal olam
Naan thanga marodu
Vaa enadhu thaenae
Sandhikka malar unakku thaan
Kandikka mozhi unakku thaan
Sindhikka vazhi unakku thaan
Sirikkum nadhi unakku thaane
Kandikka mozhi unakku thaan
Sindhikka vazhi unakku thaan
Sirikkum nadhi unakku thaane
Vazhiyum echil vaai oram
Enadhu kaayam aarum
En thangam munnadi
En kaala kannadi
Un aasai ennadi
naan nadathi veippen
Enadhu kaayam aarum
En thangam munnadi
En kaala kannadi
Un aasai ennadi
naan nadathi veippen
Vaazhndhaalum
tharai veezhndhaalum
Poo thalae
en nenjil vaazha veitheney
tharai veezhndhaalum
Poo thalae
en nenjil vaazha veitheney
Pathu viral kolam poda
Boomi mela mulaicha chithiramae
Un asaiva parthu paarthu
Aayul kooda enakku.
Punnagaiyil kaalam poga
Thogaiyaaga siricha Pettagamae
Yaarukku inga yaaru kaaval
Mari pochu kanakku
Boomi mela mulaicha chithiramae
Un asaiva parthu paarthu
Aayul kooda enakku.
Punnagaiyil kaalam poga
Thogaiyaaga siricha Pettagamae
Yaarukku inga yaaru kaaval
Mari pochu kanakku
En kuda pesura photova
Unakku nerila kattikava
Enakku pidicha ellam inippum
Sapida tharattuma
Unakku nerila kattikava
Enakku pidicha ellam inippum
Sapida tharattuma
Andha aruvi pola
Anba tharuvalae
Chinna arivippum indri
Nenjai suduvalae.
Neeyum thummidadi thummidadi
Aayusu nooraga
En aayul unnodu
Pothi vechitaaye
Anba tharuvalae
Chinna arivippum indri
Nenjai suduvalae.
Neeyum thummidadi thummidadi
Aayusu nooraga
En aayul unnodu
Pothi vechitaaye
En paarvai unnodu
Un bommai kannodu
Pesama vinnodu
Naam midhandhu povom.
Kaadhoram adi aal olam
Naan thanga marodu
Vaa enadhu thaenae
Un bommai kannodu
Pesama vinnodu
Naam midhandhu povom.
Kaadhoram adi aal olam
Naan thanga marodu
Vaa enadhu thaenae