Baasha Paaru(Sad Version) Song Lyrics Baasha
#SPB #Deva #Vairamuthu
#SPB #Deva #Vairamuthu
பாஷா பாரு பாஷா பாரு
பால் வடியும் முகத்த பாரு
பசுவை போல குணத்த பாரு
பச்சை ரத்தம் ஒழுகும் போதும்
பச்சை குழந்தை சிரிப்பு பாரு
பால் வடியும் முகத்த பாரு
பசுவை போல குணத்த பாரு
பச்சை ரத்தம் ஒழுகும் போதும்
பச்சை குழந்தை சிரிப்பு பாரு
பீஸு பீஸா கிழிக்கும் போதும்
ஏசு போல பொறுமை பாரு
தேகமெல்லாம் வேகும் போதும்
கொடி கொடுக்கும் விழுது பாரடா
ஏசு போல பொறுமை பாரு
தேகமெல்லாம் வேகும் போதும்
கொடி கொடுக்கும் விழுது பாரடா
இவன் ஜாதகத்த
மாத்தி வச்ச பாவி யாரடா
இந்த எரிமலையில்
ஈர துணி போட்டதாரடா
மாத்தி வச்ச பாவி யாரடா
இந்த எரிமலையில்
ஈர துணி போட்டதாரடா
Baasha Paaru
baasha paaru
paal vadiyum mugatha paaru
pasuva pola gunatha paaru
pachcha raththam ozhugum podhu
pachcha kuzhandha sirippu paaru
baasha paaru
paal vadiyum mugatha paaru
pasuva pola gunatha paaru
pachcha raththam ozhugum podhu
pachcha kuzhandha sirippu paaru
peice piece-a kizhikkum podhu
yaesu pola poruma paaru
dhegamellaam vaegum podhum
kodi kodukkum vizhuthu paaradaa
yaesu pola poruma paaru
dhegamellaam vaegum podhum
kodi kodukkum vizhuthu paaradaa
ivan jaathagatha
maaththi vachcha
paavi yaaradaa
maaththi vachcha
paavi yaaradaa
indha erimalaiyil
eera thuni
potathaarada (2)
eera thuni
potathaarada (2)