Here is
Bhoomi Bhoomi Song Lyrics From
Chekka Chivantha Vaanam 2018 Tamil Film. Bhoomi Bhoomi Suthum Satham Song track is an amazing composition by A. R. Rahman and sung by
Shakthishree Gopalan, which she has delivered with an intense bold voice .
Bhoomi Bhoomi Song Lyrics (பூமி பூமி சுத்தும் சத்தம் பாடல் வரிகள் ) is written by Vairamuthu.
Table of Contents
Boomi Boomi Song Lyrics in Tamil
முதல் யாதோ? முடிவெதுவோ ?
முடிவில்லா வானம் முடிவதுமுண்டோ?
முடியாதன்றோ
உடலை போலவே உயிரும்
ஹைய்யோ, அழிவதுமுண்டோ ?
உடலென்ற பாண்டம் உடைந்துவிடும்
கதறும் மனமே கவலூர வேண்டாம்.
இலைகள் உதிரும் பொழுதில்
மரம் அழிவதில்லை
அஃறிணை போலே
அன்றாடம் வாழ்ந்திடு
உலகே, நிலை இல்லையே
ஒ பூமி பூமி சுத்தும் சத்தம்
ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன்
ஒ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்.
கடலில் மீன் ஒன்னு அழுதா,
கரைக்கு செய்தி வந்து சேருமா?
இதயம் தாங்குமா ?
இதயம் தாங்குமா ?
இதயமே தாங்குமா?
இதயமே…
இதயம் தாங்குமா ?
இதயம் தாங்குமா ?
இதயமே தாங்குமா?
தாங்குமா…தாங்குமா ..
தாங்குமா ..
ஒ பூமி பூமி சுத்தும் சத்தம்
ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன்
ஒ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்.
கடலில் மீன் ஒன்னு அழுதா,
கரைக்கு செய்தி வந்து சேருமா?
பாவி நெஞ்சே
பத்த வச்ச பஞ்ச
பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே.
வாழ்வதை விடவும்
வலியே கொடிது.
வீழ்வதை விடவும்
பிரிவே கொடிது.
கருவறை எல்லாம் முதலும் அல்ல.
முடிவுரை எல்லாம் முடிவும் அல்ல.
கண்ணீர் வருது உண்மை சொல்ல
பாழும் மனது கேட்குது மெல்ல.
நீ எங்கே நீ எங்கே
நாளைக்கு, நானும் அங்கே.
ஒ பூமி பூமி சுத்தும் சத்தம்
ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன்
ஒ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும்
குயிலின் சத்தம்.
கடலில் மீன் ஒன்னு அழுதா,
கரைக்கு செய்தி வந்து சேருமா?
கரைக்கு செய்தி வந்து சேருமா?
கரைக்கு செய்தி வந்து சேருமா?
Boomi Boomi Lyrics in Thanglish
mudhal yaadho?
mudivedhuvo ?
mudivillaa vaanam
mudivathum undo?
mudiyaadhandro
udalai polae
uyirum haiyyo
azhivathum undo ?
udalendra paandam
udainthuvidum
katharum maname
kavalura vandaam.
ilaigal udhirum pozhuthil
maram azhivathillai
agrinai polae
andraadam vazhnthidu
ulagae
nilai illaiyae
oh boomi boomi
suthum satham
aazhi aazhi
kaththum satham
manithan manithan
oh yudhdha satham
idhil engae kaetkum
kuyilin satham.
kadalil meen onnu
azhuthaa, karaiku
seithi vandhu serumaa?
idhayam thaangumaa ?
idhyam thaangumaa ?
idhayame thaangumaa?
idhayame…
idhayam thaangumaa ?
idhyam thaangumaa ?
idhayame thaangumaa?
thaangumaa
thaangumaa
thaangumaa
oh bhoomi bhoomi
suthum satham
aazhi aazhi
kaththum satham
manithan manithan
oh yudhdha satham
idhil engae kaetkum
kuyilin satham. (2)
kadalil meen onnu
azhuthaa, karaiku
seithi vandhu serumaa?
paavi nenjae
paththa vachcha panja
panjil saambal minjaathe.
vazhvathai vidavum
valiye kodithu.
veezhvathai vidavum
pirive kodithu
karuvarai ellaam
mudhalum alla.
mudivurai ellaam
mudivum alla.
kanneer varudhu
unmai solla
paazhum manathu
kaetkuthu mella.
nee engae nee engae
naalaiku naanum angae.
oh bhoomi bhoomi
suthum satham
aazhi aazhi
kaththum satham
manithan manithan
oh yudhdha satham
idhil engae kaetkum
kuyilin satham.
kadalil meen onnu
azhuthaa, karaiku
seithi vandhu serumaa?
karaiku
seithi vandhu serumaa?
karaiku
seithi vandhu serumaa?