Here is Dope Anthem Song Lyrics in Tamil from Simba Movie, composed by Vishal Chandrasekar and sung by Solar Sai. Pongum Pugaiyile (Dope Antham) Lyrics in Tamil is written by Subu.
Dope Anthem Song Lyrics In Tamil பொங்கும் புகையிலே சொர்கம் மதியிலே பொங்கும் புகையிலே சொர்கம் மதியிலே
ஒரு பக்கம் உதடு மறு பக்கம் நெருப்பு சொர்கம் நடுவினிலே
எத்தனை பின்பம் எத்தனை இன்பம் எரிகின்ற இலையினிலே
ஓடம் இல்லாமல் ஓடை இல்லாமல் மிதக்கும் கலையினிலே
நீரென நீயும் மீனென நானும் மயக்கத்தின் வலையினிலே ஆறிலும் சாவு நூறிலும் சாவு பகைவரின் உலகினிலே
நோயிலும் வாழ்வு சாவிலும் வாழ்வு புகையின் மடியினிலே
பொங்கும் புகையிலே
சொர்கம் மதியிலே ஹஹ் ஹா. ஹ ஹ ஹா… ஹஹ் ஹா. ஹ ஹ ஹா…
பொங்கும் புகையிலே சொர்கம் மதியிலே பொங்கும் புகையிலே சொர்கம் மதியிலே
Pongum Pugaiyile Song Lyrics Pongum pugaiyile sorgam madhiyile Pongum pugaiyile sorgam madhiyile
oru pakkam uthadu maru pakkam neruppu sorgam naduvinile
eththanai pinbam eththanai inbam erigindra ialiyinile
odam illaamal odai illaamal mithakkum kalaiyinile
neerena neeyum meenena naanum mayakkathin valaiyinile
aarilum saavu noorilum saavu pagaivarin ulaginile
novilum vazhvu saavilum vaazhvu pugaiyin madiyinie
Pongum pugaiyile sorgam madhiyile huh haa. ha ha haa… huh haa. ha ha haa…
Pongum pugaiyile sorgam madhiyile Pongum pugaiyile sorgam madhiyile
Youtube Videos