Singer:Pooja Vaidyanath,
Lyrics:Yugabharathi,
Elanthari sollu
enna venum
tharuvene nenja
alli naanum
una paatha mallukatta thonum
odhungaama othukollu podhum
verasa thodavaa
mulusaa kedavaa
nerungama thoora ninnen
nellu kuththaadha..
Elanthari sollu
enna venum
tharuvene nenja
alli naanum
una paatha mallukatta thonum
odhungaama othukollu podhum
unna enakku
romba pudikkum
solluradha kelu
kannu mulichcha
unna nenache
suththudhu en kaalu
koththu kari pola
neeyum yen enna
kodai saaikkura..
vetkayila thooral
maardhiri neekuruga
paakkura.
karuvaatta paartha
vattam podum kaakkaa
adhupola thaane
unna serum vazhka
manasaala en neeyum
manja kulikka vayyi
Elanthari sollu
enna venum
tharuvene nenja
alli naanum
nenja polandhu
ulla irukkum unna
nedham paarpaen.
uchchan thalayil
ammi araikkum
muththam ida kaetpen
meththayila thoongidaama ne
vithaigala kaattidu
kayyil ulla rega
theyathaan kattikolla
paathidu..
unakkaaga thaane
uppu puli kaaram
othukkaama vaangi
… en dhegam
thala vazha ela pottu
thanni thelichu vayyi.
Elanthari sollu
enna venum
tharuvene nenja
alli naanum
una paatha mallukatta thonum
odhungaama othukollu podhum
verasa thodavaa
mulusaa kedavaa
nerungama thoora ninnen
nellu kuththaadha..
Elanthari …
tharuvene….
elanthaari…
இளந்தாரி - மாவீரன் கிட்டு Lyrics in Tamil
என்ன வேணும்
தருவேனே நெஞ்ச
அள்ளி நானும்
உன பாத்தா
மல்லுக்கட்ட தோணும்
ஒதுங்காம
ஒத்துக்கொள்ளு போதும்
வெரசா தொடவா
முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னேன்
நெல்லு குத்தாத
இளந்தாரி சொல்லு
என்ன வேணும்
தருவேனே நெஞ்ச
அல்லி நானும்
உன பாத்தா
மல்லுக்கட்ட தோணும்
ஒதுங்காம
ஒத்துக்கொள்ளு போதும்
உன்ன எனக்கு
ரொம்ப புடிக்கும்
சொல்லுறத கேளு
கண்ணு முழிச்சா
உன்ன நெனச்சே
சுத்துது என் காலு
கொத்து கரி போல
நீயும் ஏன் என்ன
கொடை சாய்க்குற
வேட்கையில தூரல்
மாதிரி நீ குறுக
பாக்குற
கருவாட்ட பார்த்தா
வட்டம் போடும் காக்கா
அதுபோல தானே
உன்ன சேரும் வாழ்க்க
மனசால என நீயும்
மஞ்ச குளிக்க வைய்யி
இளந்தாரி சொல்லு
என்ன வேணும்
தருவேனே நெஞ்ச
அல்லி நானும்
நெஞ்ச போலந்து
உள்ள இருக்கும் உன்ன
நீதம் பார்ப்பேன்
உச்சந்தலையில்
அம்மி அரைக்கும்
முத்தமிட கேட்பேன்
மெத்தையில் தூங்கிடாம நீ
வித்தைகள கட்டிடு
கையில் உள்ள ரேகை
தேயத்தான் கட்டிகொள்ள
பாத்திடு
உனக்காகதானே
உப்பு புளி காரம்
ஒதுக்காம வாங்கி
திங்குது என் தேகம்
தல வாழ இல போட்டு
தண்ணி தெளிச்சு வைய்யி
இளந்தாரி சொல்லு
என்ன வேணும்
தருவேனே நெஞ்ச
அல்லி நானும்
உன பாத்தா
மல்லுக்கட்ட தோணும்
ஒதுங்காம
ஒத்துக்கொள்ளு போதும்
வெரசா தொடவா
முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னேன்
நெல்லு குத்தாத
இளந்தாரி
தருவேன்
இளந்தாரி