En Maima Peru Anjala Song Lyrics Tamil – Gana Sudhakar Songs
👉 Adiye podi pacha siriki | Kannala Mayakuriye
En Maima Peru Thanda Anjala Song Lyrics in Tamil Font
என் மைமா பேருதாண்டா அஞ்சல
அவ கபீலுனு பூந்துடாடா நெஞ்சுல
அவ கபீலுனு பூந்துடாடா நெஞ்சுல
உன்னாண்டத்தான் நானும்
வந்து கெஞ்சல.
ஆனா மாட்டிகிட்டு
தவிக்குறேண்டி லவ்வுல .
வந்து கெஞ்சல.
ஆனா மாட்டிகிட்டு
தவிக்குறேண்டி லவ்வுல .
தக்காளி பழமா
பிழிஞ்சிட்டா என்ன.
மனச மீனாட்டம்
ஆஞ்சிட்டா பொன்னே.
புஸ்ஸுன்னு சீருற நாகினி போல
கழுகா சுத்துறேண்டி
உன் பின்னால
பிழிஞ்சிட்டா என்ன.
மனச மீனாட்டம்
ஆஞ்சிட்டா பொன்னே.
புஸ்ஸுன்னு சீருற நாகினி போல
கழுகா சுத்துறேண்டி
உன் பின்னால
வாடி நீ வாடி என் குல்பி குல்பி.
வாய கோணையாதான் வச்சிக்கின்னு
எடுக்கலாம் செல்ஃபீ செல்ஃபீ.
வாய கோணையாதான் வச்சிக்கின்னு
எடுக்கலாம் செல்ஃபீ செல்ஃபீ.
என் மைமா பேருதாண்டா அஞ்சல
அவ கபீலுனு பூந்துடாடா நெஞ்சுல
அவ கபீலுனு பூந்துடாடா நெஞ்சுல
ஜிங்கு ஜிங்குனு
நடக்குற நடையிலே .
நூலு விட்டு போச்சு
உங்கம்மா சுட்ட வடையில.
நடக்குற நடையிலே .
நூலு விட்டு போச்சு
உங்கம்மா சுட்ட வடையில.
ஜெட்ட போலத்தான்
புஸ்ஸுனு பாயுறேன்.
பின்னாலே வந்து நானு
ஸ்லிப்பராட்டம் தேயுறேன்
புஸ்ஸுனு பாயுறேன்.
பின்னாலே வந்து நானு
ஸ்லிப்பராட்டம் தேயுறேன்
குடு குடுன்னு ஓடி வாடி
நீதான் எனக்கு வேணும்.
கண்ண ரெண்ட தொறந்து பார்த்தா
ஜீ பூம்பா காணோம்
நீதான் எனக்கு வேணும்.
கண்ண ரெண்ட தொறந்து பார்த்தா
ஜீ பூம்பா காணோம்
சிலாகி பில்லாபி
நீ சீன்னு வுட்டா ஜிலேபி.
மாமா கிட்ட காட்டாதடி
பிம்பிலிக்கா பிளாப்பி..
நீ சீன்னு வுட்டா ஜிலேபி.
மாமா கிட்ட காட்டாதடி
பிம்பிலிக்கா பிளாப்பி..
என் மைமா என் மைமா
உன் மாமன் உனக்குதாமா
என் மைமா மைமா மைமா
உன் மாமன நம்பி நீ வாமா
உன் மாமன் உனக்குதாமா
என் மைமா மைமா மைமா
உன் மாமன நம்பி நீ வாமா
என் மைமா பேரு தாண்டா அஞ்சல
அவ கபீலுனு பூந்துடாடா நெஞ்சுல
அவ கபீலுனு பூந்துடாடா நெஞ்சுல
இருக்குற bright-அ
சிரிக்கிற cute-அ
நீ போட்ட பாலுல
நான் ஆயிட்டேண்டி அவுட்டா
சிரிக்கிற cute-அ
நீ போட்ட பாலுல
நான் ஆயிட்டேண்டி அவுட்டா
ஹலோ-னு சொல்லுவாளே
ரொம்ப அவ ஸ்வீட்டா
உன்னாலதான் நான்
ஆயிட்டேன் டி அவுட்டா .
ரொம்ப அவ ஸ்வீட்டா
உன்னாலதான் நான்
ஆயிட்டேன் டி அவுட்டா .
நிலவுல வடைய சுட்ட
கதைய சொல்லாத
மாவ போல என்ன நீயும்
ஸ்லோவா மெல்லாத
கதைய சொல்லாத
மாவ போல என்ன நீயும்
ஸ்லோவா மெல்லாத
நாட்டாரு விட்டாரு
நான் கானாவுல பீட்டரு
நீ இல்லாம ஓடாதடி
சுதாவோட ஸ்கூட்டரு
நான் கானாவுல பீட்டரு
நீ இல்லாம ஓடாதடி
சுதாவோட ஸ்கூட்டரு
என் மைமா என் மைமா
உன் மாமன் உனக்குதாமா
என் மைமா என் மைமா
உன் மாமன் உனக்குதாமா
உன் மாமன் உனக்குதாமா
என் மைமா என் மைமா
உன் மாமன் உனக்குதாமா
சிலுக்குற ஸ்மிதா
நீ நடையிலே நமிதா
உன் பரோட்டாக்கு
நான் சால்னாவா வரட்டா
நீ நடையிலே நமிதா
உன் பரோட்டாக்கு
நான் சால்னாவா வரட்டா
பாயுற புல்லெட்டா
நீ பண்ணாதடி கலாட்டா
உன்னால ஆயிட்டேண்டி
கானா சுதா ரோபோட்டா
நீ பண்ணாதடி கலாட்டா
உன்னால ஆயிட்டேண்டி
கானா சுதா ரோபோட்டா
தங்கத்துல தாலி செஞ்சு
உனக்கு மாட்டட்டா
இப்போ சொல்லு
உப்புமூட்டை உன்ன தூக்கட்டா
உனக்கு மாட்டட்டா
இப்போ சொல்லு
உப்புமூட்டை உன்ன தூக்கட்டா
நீதாண்டி எனக்கு இங்க
கார்டு போட்ட ரைடிங்கு
கோவாவுக்கு போலாமாடி
ரெண்டு பேரும் அவுட்டிங்கு
கார்டு போட்ட ரைடிங்கு
கோவாவுக்கு போலாமாடி
ரெண்டு பேரும் அவுட்டிங்கு
என் மைமா என் மைமா
என் மைமா மைமா தாமா
என் மைமா மைமா மைமா மைமா
உன் மாமன் நம்பி நீ வாமா
என் மைமா மைமா தாமா
என் மைமா மைமா மைமா மைமா
உன் மாமன் நம்பி நீ வாமா
என் மைமா பேருதாண்டா அஞ்சல
அவ கபீலுனு பூந்துடாடா நெஞ்சுல
அவ கபீலுனு பூந்துடாடா நெஞ்சுல
உன்னாண்டத்தான் நானும்
வந்து கெஞ்சல.
ஆனா மாட்டிகிட்டு
தவிக்குறேண்டி லவ்வுல .
வந்து கெஞ்சல.
ஆனா மாட்டிகிட்டு
தவிக்குறேண்டி லவ்வுல .
தக்காளி பழமா
பிழிஞ்சிட்டா என்ன.
மனச மீனாட்டம்
ஆஞ்சிட்டா பொன்னே.
புஸ்ஸுன்னு சீருற நாகினி போல
கழுகா சுத்துறேண்டி
உன் பின்னால
பிழிஞ்சிட்டா என்ன.
மனச மீனாட்டம்
ஆஞ்சிட்டா பொன்னே.
புஸ்ஸுன்னு சீருற நாகினி போல
கழுகா சுத்துறேண்டி
உன் பின்னால
வாடி நீ வாடி என் குல்பி குல்பி.
வாய கோணையாதான் வச்சிக்கின்னு
எடுக்கலாம் செல்ஃபீ செல்ஃபீ.
வாய கோணையாதான் வச்சிக்கின்னு
எடுக்கலாம் செல்ஃபீ செல்ஃபீ.
En Maima Peru Thanda Anjala Lyrics in Thanglish
en maima
peru thaanda anjala
ava kabilinu
poondhutaada nenjula
peru thaanda anjala
ava kabilinu
poondhutaada nenjula
unnaandathaan naanum
vandhu kenjala.
aanaa maattikittu
thavikkurendi loveula.
vandhu kenjala.
aanaa maattikittu
thavikkurendi loveula.
thakkaali pazhamaa
pizhinjitta enna.
manasa meenaattam
aanjitta ponne.
pizhinjitta enna.
manasa meenaattam
aanjitta ponne.
bussunu seerura
naagini pola
kalugaa suththurendi
un pinnaala
naagini pola
kalugaa suththurendi
un pinnaala
vaadi nee vaadi
en gulpi gulpi.
vaaya konayaathaan
vachikinnu edukkalaam
selfi selfi. (2)
en gulpi gulpi.
vaaya konayaathaan
vachikinnu edukkalaam
selfi selfi. (2)
en maima
peru thaanda anjala
ava kabilinu
poondhutaada nenjula
peru thaanda anjala
ava kabilinu
poondhutaada nenjula
jingu jingunu nadakkura
nadaiyila
noolu vittu pochu
ungammaa sutta vadaiyila
nadaiyila
noolu vittu pochu
ungammaa sutta vadaiyila
jetta polathaan
pushunu paayuren.
pinnaala vandhu naanu
slipper-aattam theiyuren
pushunu paayuren.
pinnaala vandhu naanu
slipper-aattam theiyuren
gudu gudunu odi vaadi
neethaan enakku venum.
kanna renda
thorandhu paarthaa
jee boombaa kaanom
neethaan enakku venum.
kanna renda
thorandhu paarthaa
jee boombaa kaanom
sillaaki phillaapi
nee scenu vuttaa
jilaepi.
maama kitta kaattaathadi
pimbilikkaa philaapi..
nee scenu vuttaa
jilaepi.
maama kitta kaattaathadi
pimbilikkaa philaapi..
en maima en maima
un maaman unakkuthaamaa
en maima maima maima
un maamana nambi
nee vaamaa
un maaman unakkuthaamaa
en maima maima maima
un maamana nambi
nee vaamaa
en maima
peru thaanda anjala
ava kabilinu
poondhutaada nenjula
peru thaanda anjala
ava kabilinu
poondhutaada nenjula
irukkura brighta
sirikkura cute-a
nee pota ballula
naan aayitendi out-a
sirikkura cute-a
nee pota ballula
naan aayitendi out-a
hello-nu solluvaale
romba ava sweetaa
unnaalathaan naan
aayiten di
outaa.
romba ava sweetaa
unnaalathaan naan
aayiten di
outaa.
nilavula vadaiya
sutta kadhiya sollaatha
maava pola enna neeyum
slowa mellaatha
sutta kadhiya sollaatha
maava pola enna neeyum
slowa mellaatha
nattaaru vittaaru
naan gaanavula
peter-u
nee illaama odaathadi
sudha-voda scooter-u
naan gaanavula
peter-u
nee illaama odaathadi
sudha-voda scooter-u
maima en maima
un maaman unakkuthaamaa
en maima maima maima
un maaman unakkuthaamaa
un maaman unakkuthaamaa
en maima maima maima
un maaman unakkuthaamaa
silukkura smithaa nee
nadaiyila namithaa
un parottaaku naan
saalnaavaa varattaa
nadaiyila namithaa
un parottaaku naan
saalnaavaa varattaa
paayura bulletaa nee
pannaathadi galattaa
unnaala aayitendi
gaana sudha robot-a
pannaathadi galattaa
unnaala aayitendi
gaana sudha robot-a
thangathula thaali senju
unakku maattatta
ippo sollu uppu mootta
unna thokkattaa
unakku maattatta
ippo sollu uppu mootta
unna thokkattaa
neethaandi enakku inga
guardu pota rightingu
goa-ku polaamaadi
rendu perum outingu
guardu pota rightingu
goa-ku polaamaadi
rendu perum outingu
en maima en maima
en maima maaman thaamaa
en maima maima maima maima
un maamana nambi nee vaamaa
en maima maaman thaamaa
en maima maima maima maima
un maamana nambi nee vaamaa
en maima
peru thaanda anjala
ava kabilinu
poondhutaada nenjula
peru thaanda anjala
ava kabilinu
poondhutaada nenjula
unnaandathaan naanum
vandhu kenjala.
aanaa maattikittu
thavikkurendi loveula.
vandhu kenjala.
aanaa maattikittu
thavikkurendi loveula.
thakkaali pazhamaa
pizhinjitta enna.
manasa meenaattam
aanjitta ponne.
pizhinjitta enna.
manasa meenaattam
aanjitta ponne.
bussunu seerura
naagini pola
kalugaa suththurendi
un pinnaala
naagini pola
kalugaa suththurendi
un pinnaala
vaadi nee vaadi
en gulpi gulpi.
vaaya konayaathaan
vachikinnu edukkalaam
selfi selfi. (2)
en gulpi gulpi.
vaaya konayaathaan
vachikinnu edukkalaam
selfi selfi. (2)
en maima
peru thaanda anjala
ava kabilinu
poondhutaada
sudhaa nenjula
peru thaanda anjala
ava kabilinu
poondhutaada
sudhaa nenjula
YouTube Video : En Maima Song Video by Gana Sudhakar