Enge Endru Povadhu Lyrics TSK

Published by
Engae endru povathu
yaarai solli novathu.
yedho konjam vazhum podhe
thoatru thoatru saavadhu

raththam kaetkum pei idhu
rathiri pagalaai maaiyudhu
oaive illai ovvondraaga
kooru potu kolludhu.

pirappadhe pilai
enum izhinilai.
nallai illaa naattil
thavarudhe mazhai
dhinam paduvathil.

moozhgukindron saetril
orr uyirukingae vilai enna
verum kanneer sindhi
payan enna .

dhinam naanum neeyum
kaanum kanavugal
karugippogum
nilai enna.

oru thiramai irundhaal
podhaathaa
idam thaedikondu vaaraadhaa
indha lanjam oolal
rendum ingae
ketta vaarthai aagaathaa!!

vazhi thaedi alaikindrom
thaniyaaga valarkindrom
thalaikeezhaai thirikindrom
dhisai theriyaamal
thinarukirom (2)

saatchigal maaralaam
kaatchigal maarumaa.
soozhnilai maaralaam
soozhchigal maarumaa

ini naam oru dhaayam
veesi yaeni yaeranum
edhiri adi vaangi vaangi
oadi poganum

idhu valiyaal vaadiya
koottamadaa
oru pudhithanap
poraatamadaa

idhu thaedi sertha
koottam illai
thaanai serndha
koottamadaa…

theedhum nandrum
serndhe vazhum ooril
theemai mattum
ongi nirkkum velai
kaatrum kooda
kaasai kaetkum kaalam
vandhaal enna
naamum seiya koodum

idhu thaanaa serndha
koottamadaa…
idhu thaanaa serndha
koottamadaa…

idhu thaedi sertha
koottam illai
thaanaa serndha
koottamadaa…

idhu valiyaal vaadiya
koottamadaa
oru pudhithanap
poraatamadaa

idhu thaedi sertha
koottam illai
thaanaa serndha
koottamadaa…

எங்கே என்று போவது - தானா சேர்ந்த கூட்டம் Lyrics in Tamil

எங்கே என்று போவது
யாரை சொல்லி நோவது.தானா சேர்ந்த
ஏதோ கொஞ்சம் வாழும் போதே
தோற்று தோற்று சாவது

ரத்தம் கேட்கும் பேய் இது
ராத்திரி பகலாய் மாயுது
ஓய்வே இல்லை ஒவ்வொன்றாக
கூறு போட்டு கொல்லுது.

பிறப்பதே பிழை எனும் இழிநிலை.
நல்ல இல்லா நாட்டில்
தவருதே மழை
தினம்  படுவதில் .

மூழ்குகின்றோம் சேற்றில்
ஓர் உயிருக்கிங்கே விலை என்ன
வெறும் கண்ணீர் சிந்தி பயன் என்ன .

தினம் நானும் நீயும்
காணும் கனவுகள்
கருகிப்போகும் நிலை என்ன.

ஒரு திறமை இருந்தால்
போதாதா
இடம் தேடிக்கொண்டு வாராதா

இந்த லஞ்சம் ஊழல்
ரெண்டும் இங்கே
கெட்ட வார்த்தை ஆகாதா!!

வழி தேடி அழைக்கின்றோம்
தனியாக வளர்க்கின்றோம்
தலைகீழாய் திரிகின்றோம்
திசை தெரியாமல் திணறுகிறோம் (2)

சாட்சிகள் மாறலாம்
காட்சிகள் மாறுமா.
சூழ்நிலை மாறலாம்
சூழ்ச்சிகள் மாறுமா

இனி நாம் ஒரு தாயம்
வீசி ஏணி ஏறணும்
எதிரி அடி வாங்கி வாங்கி
ஓடி போகணும்

இது வலியால் வாடிய கூட்டமடா
ஒரு புதிதானப் போராட்டமடா
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா...(2)

தீதும் நன்றும் சேர்ந்தே
வாழும் ஊரில்
தீமை மட்டும்
ஓங்கி நிற்கும் வேலை
காற்றும் கூட காசை
கேட்கும் காலம் வந்தால்
என்ன நாமும் செய்ய கூடும்

இது தானா சேர்ந்த கூட்டமடா...
இது தானா சேர்ந்த கூட்டமடா...
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா...

இது வலியால் வாடிய கூட்டமடா
ஒரு புதிதானப்  போராட்டமடா
இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை
தானா சேர்ந்த கூட்டமடா...