Ethuvarai Pogalam Lyrics in Tamil from Enai Noki Paayum Thota Film. எதுவரை போகலாம் (Ethu varai Pogalam) tamil lyrics is written by Thamarai. Composed by Darbuku Siva and sung by Sid Sriram, Shashaa Tripathi
Related Lyrics
எதுவரை போகலாம் என்று நீ
சொல்லவேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்.
தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்.
யார் யாரோ கனாக்களில்
நாளும் நீ சென்று உலாவுகின்றவள்
நீ காணும் கனாக்களில் வரும்
ஓர் ஆன் என்றால்
நான்தான் எந்நாளிலும்
பூங்காற்றே நீ வீசாதே
ஓ ஓ ஓ ஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி
என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னை
கிள்ளிக்கொண்டேன்.
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூவென்று எண்ணி
கொய்யச்சென்றேன்.
புகழ் பூமாலைகள்
தேன் சோலைகள்
நான் கன்டென்
ஏன் உன் பின் வந்தேன்.
பெரும் காசோலைகள்
பொன் ஆலைகள் வேண்டாமே
நீ வேண்டுமென்றேன்
உயிரே
நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி
தூங்கக்கண்டேன் .
காற்றோடு
என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி
போகக்கண்டேன்
உன்னை பார்க்காத
நாள் பேசாதா நாள்
என் வாழ்வில்
வீண் ஆகின்ற நாள்.
தினம் நீ வந்ததால்
தோழ்தந்ததால் ஆனேன் நான்
ஆனந்த பெண் பால்
உயிரே.
எதுவரை போகலாம் என்று நீ
சொல்லவேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்.
உன்போன்ற இளைஞனை
மனம் ஏற்காமல்
மறுப்பதே பிழை.
கண்டேன் உன்
அலாதி தூய்மையை
என் கண் பார்த்து
பேசும் பேராண்மையை
பூங்காற்றே நீ வீசாதே
ஓ ஓ ஓ ஓ ..
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி
Visiri | Ethuvarai Pogalam Lyrics in Thanglish
ethuvarai pogalam
endru nee sollavendum
endruthaan
vidaamal ketkiren
thaen muththangal
mattume podhum endru
solvathaal
thodaamal pogiren.
yaar yaaro kanaakalil
naalum nee sendru
ulaavukindraval
nee kaanum kanaakalil
varum or aan endraal
naanthaan ennaalilum
poongaatre nee veesaathe
oh ooo oh…
poongaatre nee veesaathe
naanthaan ingae visiri
en veettil nee nirkindraai
adhai nambaamal ennai
killikonden.
thottathil nee nirkindraai
unai poovendru enni
koyyachchendren.
pugazh poomaalaigal
thaen solaigal
naan kandaen
yaen un pin vandhen.
perum kaasolaigal
pon aalaigal
vendaame nee
vendumendren uyire
netrodu en vegangal
siru theeyaaga maari
thoongakkanden.
kaatrodu en kobangal
oru thoosaaga maari
pogakanden
unai paarkaatha naal
pesaaatha naal
en vazhvil veen
aagindra naal
thinam nee vandhathaal
thozh thanthathaal
aanen naan aanandha
penn paal.
uyire.
ethuvarai pogalam
endru nee sollavendum
endruthaan
vidaamal ketkiren
thaen muththangal
mattume podhum endru
solvathaal
thodaamal pogiren.
unpondra ilainganai
manam yaerkkaamal
marupathe pizhai.
kanden un alaadhi
thooimaiyai.
en kan paarthu pesum
peraanmaiyai.
poongaatre nee veesaathe
oh ooo oh…
poongaatre nee veesaathe
naanthaan ingae visiri