Here is கோயிந்தம்மாவால, Goindhammavala Song Lyrics in Tamil From Vada Chennai Movie. Goindhammavaala song is composed by Santhosh Narayanan and sung by Dhanush.
Goindhammavala Lyrics is written by Rokesh (Singer of Enga Veetu Kuthtu Vilakku Song).
Goindhammavaala Song Lyrics in Tamil
கோயிந்தம்மாவால கோயிந்தன்
மங்குறான் லவ்வால
எ எ, எ எ ,
எ எ , எ எ
மங்குறான் லவ்வால
எ எ, எ எ ,
எ எ , எ எ
கோளாறு போல
பேஜாரா சுத்துறான்
பொண்ணால.
எ எ, எ எ ,
எ எ , எ எ
பேஜாரா சுத்துறான்
பொண்ணால.
எ எ, எ எ ,
எ எ , எ எ
ம்ம்கும் ம்ம்கும் ம்ம்கும் எ .
ம்ம்கும் ம்ம்கும் ம்ம்கும் ம்ம்
தொழுவா, அவ ஜிலோவா
தருவா, பளுவா வா வா வா
ம்ம்கும் ம்ம்கும் ம்ம்கும் ம்ம்
தொழுவா, அவ ஜிலோவா
தருவா, பளுவா வா வா வா
டாவடிக்குற சாவடிக்குற
ஐயோ நொய்யினு கைத்தருக்குற.
கம்மாயில கல்லா பேச்ச கொடுக்குற
தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற.
ஐயோ நொய்யினு கைத்தருக்குற.
கம்மாயில கல்லா பேச்ச கொடுக்குற
தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற.
பாத்திடிக்குற நாக்கடிக்குற அ
ய்யய்யோ என்னமா சிரிக்கிற.
உள்ள ulla எம்மா நீ இருக்குற.
குஜாலா மயக்குற.
ய்யய்யோ என்னமா சிரிக்கிற.
உள்ள ulla எம்மா நீ இருக்குற.
குஜாலா மயக்குற.
நா நா தன நா நா நா ந
நா நா.தன நன்னா
நான நா நா
தன நன்னா நானா நா நா (2)
நா நா.தன நன்னா
நான நா நா
தன நன்னா நானா நா நா (2)
இளிச்சினு ஈனு
இதயத்த இஸ்துனுபூட்டாலே
ம்ம்கும் ம்ம்கும் ம்ம்கும் ம்ம்ம்.
இதயத்த இஸ்துனுபூட்டாலே
ம்ம்கும் ம்ம்கும் ம்ம்கும் ம்ம்ம்.
பளிச்சுனு மானு
கண்ணாலயே
காத்தாடி உட்டாலே.
ம்ம்கும் ம்ம்கும் ம்ம்கும் ம்ம்ம்
கண்ணாலயே
காத்தாடி உட்டாலே.
ம்ம்கும் ம்ம்கும் ம்ம்கும் ம்ம்ம்
ம்ம்கும் ம்ம்கும் ம்ம்கும் ம்ம்ம்
ம்ம்கும் ம்ம்கும் ம்ம்கும் ம்ம்ம்
ம்ம்கும் ம்ம்கும் ம்ம்கும் ம்ம்ம்
வாடி எம்மா வெள்ளாடா
விலகாத உன்ன நான் தொட்டா.
சாஞ்சா நில்லு சப்போர்ட்டா
கொஞ்சூண்டு கொஞ்சு சைலெண்டா
விலகாத உன்ன நான் தொட்டா.
சாஞ்சா நில்லு சப்போர்ட்டா
கொஞ்சூண்டு கொஞ்சு சைலெண்டா
கோயிந்தம்மாவால கோயிந்தன்
மங்குறான் லவ்வால
கோளாறு போல
பேஜாரா சுத்துறான்
பொண்ணால.
மங்குறான் லவ்வால
கோளாறு போல
பேஜாரா சுத்துறான்
பொண்ணால.
டாவடிக்குற சாவடிக்குற
ஐயோ நொய்யினு கைத்தருக்குற.
கம்மாயில கல்லா பேச்ச கொடுக்குற
தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற.
ஐயோ நொய்யினு கைத்தருக்குற.
கம்மாயில கல்லா பேச்ச கொடுக்குற
தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற.
பாத்திடிக்குற நாக்கடிக்குற அ
ய்யய்யோ என்னமா சிரிக்கிற.
உள்ள ulla எம்மா நீ இருக்குற.
குஜாலா மயக்குற.
ய்யய்யோ என்னமா சிரிக்கிற.
உள்ள ulla எம்மா நீ இருக்குற.
குஜாலா மயக்குற.
நா நா தன நா நா நா ந
நா நா.தன நன்னா
நான நா நா
தன நன்னா நானா நா நா (2)
நா நா.தன நன்னா
நான நா நா
தன நன்னா நானா நா நா (2)
கைய புடிச்சா
கத்தாதே என்
மூட ஏமாத்தாத்த.
முத்தம் மட்டும் பத்தாதே
flat ஆக்கும்
எம்மா உன் போத
கத்தாதே என்
மூட ஏமாத்தாத்த.
முத்தம் மட்டும் பத்தாதே
flat ஆக்கும்
எம்மா உன் போத
கோயிந்தம்மாவால கோயிந்தன்
மங்குறான் லவ்வால
கோளாறு போல
பேஜாரா சுத்துறான்
பொண்ணால.
மங்குறான் லவ்வால
கோளாறு போல
பேஜாரா சுத்துறான்
பொண்ணால.
வா காலையில, பூ தலையில
நாஸ்தி இல்லாத நடையில.
எம்மா நேரம் நின்னு
ரோட்டு கடையில்
பக்காவா தீட்டுற பிசுருள..
நாஸ்தி இல்லாத நடையில.
எம்மா நேரம் நின்னு
ரோட்டு கடையில்
பக்காவா தீட்டுற பிசுருள..
போர் அடிக்கல உன் மடியில
படுத்த பொய்தும் தெரியல
கொசுக்கடி கூட சலுப்பெடுக்கல.
figure-உ நெனப்புல
படுத்த பொய்தும் தெரியல
கொசுக்கடி கூட சலுப்பெடுக்கல.
figure-உ நெனப்புல
கோயிந்தம்மாவால
ம்ம்கும் ம்ம்கும்
கோயிந்தம்மாவால
ம்ம்கும் ம்ம்கும்
கோயிந்தம்மாவால எ ஏ
கோயிந்தம்மாவால
ஐயோ கோயிந்தம்மாவால..
ம்ம்கும் ம்ம்கும்
கோயிந்தம்மாவால
ம்ம்கும் ம்ம்கும்
கோயிந்தம்மாவால எ ஏ
கோயிந்தம்மாவால
ஐயோ கோயிந்தம்மாவால..
Goindhammavala Lyrics in Thanglish
Goindhammavaala
goindhan manguraan
luvaala..
ei ei, ei ei
ei ei, ei.
goindhan manguraan
luvaala..
ei ei, ei ei
ei ei, ei.
kolaaru pola
bejaaraa suththuraan
ponnaala.
ei ei, ei ei
ei ei, ei.
bejaaraa suththuraan
ponnaala.
ei ei, ei ei
ei ei, ei.
mmkmm mmmkmm
mmkmm ei.
mmmkmm mmkmm
mmkmm mmm
mmkmm ei.
mmmkmm mmkmm
mmkmm mmm
tholuvaa, ava jilovaa
tharuvaa, baluvaa
vaa vaa vaa
tharuvaa, baluvaa
vaa vaa vaa
daavadikkura
saavadikkura
aiyya noiyenu
kaitharukkura.
kammaayila kallaa
pecha kodukkura
thottaakkaa pattunu
sathaaikkura.
saavadikkura
aiyya noiyenu
kaitharukkura.
kammaayila kallaa
pecha kodukkura
thottaakkaa pattunu
sathaaikkura.
paathidikkura
naakkadikkura
ayyayyo ennaamaa
sirikkura.
ulla fullaa emmaa
nee irukkura.
gujaalaa mayakkura.
naakkadikkura
ayyayyo ennaamaa
sirikkura.
ulla fullaa emmaa
nee irukkura.
gujaalaa mayakkura.
naa naa thanaa naa naa
naa naa.thana nannaa
naana naa naa
thana nannaa
naana naa naa (2)
naa naa.thana nannaa
naana naa naa
thana nannaa
naana naa naa (2)
elichinu eenu
idhayatha
isthunupootaale
mmmkmm mmkmm
mmkmm mmm.
idhayatha
isthunupootaale
mmmkmm mmkmm
mmkmm mmm.
palichinu maanu
kannaalaye kaathaadi
uttaale.
mmmkmm mmkmm
mmkmm mmm
kannaalaye kaathaadi
uttaale.
mmmkmm mmkmm
mmkmm mmm
mmmkmm mmkmm
mmkmm mmm
mmmkmm mmkmm
mmkmm mmm
mmkmm mmm
mmmkmm mmkmm
mmkmm mmm
vaadi emmaa
vellaataa
velagaatha unna
naan thottaa.
saanjaa nillu supportaa
konjoondu konju
silentaa
vellaataa
velagaatha unna
naan thottaa.
saanjaa nillu supportaa
konjoondu konju
silentaa
Goindhammavaala
goindhan manguraan
lovaala..
kolaaru pola
bejaaraa suththuraan
ponnaala.
goindhan manguraan
lovaala..
kolaaru pola
bejaaraa suththuraan
ponnaala.
daavadikkura
saavadikkura
aiyya noiyenu
kaitharukkura.
kammaayila kallaa
pecha kodukkura
thottaakkaa pattunu
sathaaikkura.
saavadikkura
aiyya noiyenu
kaitharukkura.
kammaayila kallaa
pecha kodukkura
thottaakkaa pattunu
sathaaikkura.
paathidikkura
naakkadikkura
ayyayyo ennaamaa
sirikkura.
ulla fullaa emmaa
nee irukkura.
gujaalaa mayakkura.
naakkadikkura
ayyayyo ennaamaa
sirikkura.
ulla fullaa emmaa
nee irukkura.
gujaalaa mayakkura.
naa naa thanaa naa naa
naa naa.thana nannaa
naana naa naa
thana nannaa
naana naa naa (2)
naa naa.thana nannaa
naana naa naa
thana nannaa
naana naa naa (2)
kaiyya pudichaa
kaththaatha
en mooda
yemaaththaatha.
kaththaatha
en mooda
yemaaththaatha.
muththam mattum
paththaathe
flat aakkum
emmaa un bodhai
paththaathe
flat aakkum
emmaa un bodhai
Goindhammavaala
goindhan manguraan
lovaala..
kolaaru pola
bejaaraa suththuraan
ponnaala.
goindhan manguraan
lovaala..
kolaaru pola
bejaaraa suththuraan
ponnaala.
vaa kaalaiyila
poo thalaiyila
naasthi illaatha
nadaiyila.
emmaa neram ninnu
roatu kadaiyila
pakkaavaa theettura
pisurula..
poo thalaiyila
naasthi illaatha
nadaiyila.
emmaa neram ninnu
roatu kadaiyila
pakkaavaa theettura
pisurula..
bore adikkala un madiyila
paduthaa poithum theriyala
kosukkadi kooda
saluppedukkala.
figure-u nenappula
paduthaa poithum theriyala
kosukkadi kooda
saluppedukkala.
figure-u nenappula