ENPT Song Hey Nijame Lyrics in Tamil(ஹே நிஜமே) by Karky. Hey Nijame Kalaiyathe track is sung by Bombay Jayashri. Wonderful lines ஹே நிஜமே கலையாதே கனவு நீ அல்ல பிரிந்திட வழி ஆயிரம் முயலாதே .
Hey Nijame Kalaiyathe Lyrics in Tamil
ஹே நிஜமே கலையாதே கனவு நீ அல்ல பிரிந்திட வழி ஆயிரம் முயலாதே
நெருங்கிட வழி ஒன்றை நான் சொல்கிறேன் இன்னும் கொஞ்சம் பக்கம் வந்தால் நான் சொல்கிறேன் வா அருகவே
சுழலாதிரு உலகே மீநிகழ்வொன்றிலே வசிக்கிறேன் முடிக்கா முத்தங்கள் மிச்சங்களில் வாழ சுற்றாதிரு சற்றே
காதல் நொடி நீல பிரிவெல்லாமே இது போல் மாறாதா தெயாத பூப்பாதை ஒன்றோடு நான் ஓயாத காற்றாக என்னோடு நீ
நிற்காத பாட்டாக உன் காதில் நான் வீழாத உற்ச்சாக ஊற்றாக நீ
மாறாத இன்பத்து பாலாக நான் தீராத தீக்காமம் ஒன்றாக நீ
தூங்காத உன் கண்ணின் கனவாக நான் தூரத்தில் இருந்தாலும் பிரியாத நீ
வாசத்தின் வாசலில் தோரணம் நான். வார்த்தைகள் தித்திக்கும் காரணம் நீ
யாசித்து நீ கேட்ட இரவாக நான் யாருக்கும் தெரியாத உறவாக நீ
Hey Nijame Lyrics in Thanglish
Hey Nijame kalaiyaathe kanavu nee alla pirindhida vazhi aayiram muyalaadhe