#Yuvan #SeanRolden #KharesmaRavichandran
Idhu kadhaiya
kavidhaiyaa kadhalile
thodarkadhaiyaa
vidukadhaiyaa
vazhkaiyile sol
aaruyire
prindhaalum piriyavillai
ninaivugalaai
thoduvaana thodu
vilundhaalum ezhu
kadhalile
dhisai illai vazhi illai
yaar sonnadhu
nee ninaipadhu polthaan
vazhkai ulladhu
sondham illai bandham illai
yaar sonnadhu
un kadhal mattum
vazhkai illai
kaalam sonnadhu
inbam illai thunbam illai
yaar sonnadhu
un vazhkai koorum
paadam ingae
solli thandhu
putham pudhu vazhkai
vali solludhu
vali solludhu
vaanavillaa valaiyudhe
nam paayanam
idhu kanavaa
idhu nijamaa
thudippadhinge sol
yaar arivaar
natpu enum ulagathile
pirivedhu
dhisai maarum nadhi
kadal serum vidhi
nanbargale
idhu oru pudhuvidha
anubavame
kadhavugal meendum
thirandhidume
iravugal thaandi
vidindhidume
un ilamaiyin thavarugal
purindhidume
dhisaigalai ariyum
paravaigale
than vizhigalai moodi
parakkaathe
kadhalum natpum maaraadhe
adhu maaraadhe
இது கதையா - சென்னை 28 II Lyrics in Tamil
கவிதையா காதலிலே
தொடர்கதையா
விடுகதையா வாழ்க்கையிலே
சொல் ஆருயிரே
பிரிந்தாலும் பிரியவில்லை
நினைவுகளை
தொடு வான தோடு
விழுந்தாலும் எழு
காதலிலே
திசை இல்லை வழி இல்லை
யார் சொன்னது
நீ நினைப்பது போல்தான்
வழக்கை உள்ளது
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
யார் சொன்னது
உன் காதல் மட்டும்
வழக்கை இல்லை
காலம் சொன்னது
இன்பம் இல்லை துன்பம் இல்லை
யார் சொன்னது
உன் வழக்கை கூறும்
பாடம் இங்கே
சொல்லி தந்தது
புத்தம் புது வழக்கை
வலி சொல்லுது
வலி சொல்லுது
வானவில்லா வலையுதே
நம் பயணம்
இது கனவா
இது நிஜமா
துடிப்பதுஇங்கே சொல்
யார் அறிவார்
நட்பு எனும் உலகத்திலே
பிரிவேது
திசை மாறும் நதி
கடல் சேரும் விதி
நண்பர்களே
இது ஒரு புதுவித
அனுபவமே
கதவுகள் மீண்டும்
திறந்திடுமே
இரவுகள் தாண்டி
விடிந்திடுமே
உன் இளமையின் தவறுகள்
புரிந்திடுமே
திசைகள் அறியும்
பறவைகளே
தன விழிகளை மூடி
பறக்காதே
காதலும் நட்பும்
மாறாதே
அது மாறாதே