Singers: Aditya Rao and Jonita Gandhi
Lyrics: Madhan Karky
Lyrics in Thanglish Exact translation of tamil words idhu naal varaiyil ulagil yedhuvum azhagillai endren enai oangi arainthaale kuril koochaththaal nedil vaasaththaal oru paadal varaindhaale ingendhan veettil idhu varai idhu varai idhu varai idhu varai ohh meththai melae en vaazhkai idhu varai azhagillai endren isai sugam illai mozhiyil suvai illai aval aval aval aval | English Meaning I tried my best 🙂 Till today I believed nothing is beautiful , but She slapped me, with little shyness with more scent she drew a painting. In my home Till today , Till today, Till today, Till today If a sky cloud My life isn’t Till today , I said nothing I said music I said no taste She, she She, she |
இதுநாள் வரையில் - அச்சம் என்பது மடமையடா Lyrics in Tamil
உலகில் ஏதும்
அழகில்லை என்றேன்
என்னை ஓங்கி அறைந்தாளே
குறில் கூச்சத்தால்
நெடில் வாசத்தால்
ஒரு பாடல் வரைந்தாளே
இங்கெந்தன் வீட்டில்
கண்ணாடி பார்த்து
பிறந்தநாள் வாழ்த்து
சொன்னேனே
இது வரை ஏதுமே
உலகில்
அழகில்லை என்று நான்
நினைத்ததை
பொய் ஆக்கினாள்
இது வரை ஏதுமே
மொழியில்
சுவை இல்லை
என்று நான்
நினைத்ததை
பொய் ஆக்கினாள்
இது வரை ஏதுமே
இசையில்
சுகம் இல்லை என்று நான்
நினைத்ததை
பொய் ஆக்கினாய்
இது வரை ஏதுமே
காற்றிலே தூய்மை
இல்லை என்றேனே
அனைத்தையும்
பொய் ஆக்கினாள்
ஓ மெத்தை மேலே
வான் மேகம் ஒன்று
உட்காந்து கொண்டு
அய்யய்யோ இனிமேலே
என்ன செய்வாயோ
என் வாழ்க்கை
முன் போல் இல்லை
அதனால் என்ன இனிமேல்
நீ என்ன செய்வாயோ
இது வரை ஏதுமே
உலகில்
அழகில்லை என்று நான்
நினைத்ததை
பொய் ஆக்கினாள்
அதை அவள்
பொய் ஆக்கினாள்
இசை சுகம் இல்லை
என்றேன் தன அவள்
பொய் ஆக்கினாள்
மொழியில் சுவை இல்லை
என்றேன் அதை அவள்
பொய் ஆக்கினாள்
அவள் அவள்
அவள் அவள்
பொய் ஆக்கினாள்
அவள் அவள்
அவள் அவள்
பொய் ஆக்கினாள்
அவள் அவள்
பொய் ஆக்கினாள்