Innum Enna Onnum Vendame Song Lyrics in Tamil

Published by
Innum Enna Onnum Vendame Song Lyrics in Tamil, unofficial  tamil version of  Inkem Inkem kaavale Telugu Song. Innum Enna Onnum Vendame, I am trying to translate inkem inkem song lyrics in tamil as I am eager to know the meaning of the telugu song. 

This NOT an official lyrics, I just tried my own for the love of this song.

Innum Enna Onnum Vendame: Inkem Inkem Song Lyrics in Tamil. 

இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
போதுமே இது போதுமே
நீயே என் அருகில்வந்தாயே
இனிமேல் திருநாளே.

இதயத்தில் வேகம்
அதிகரிக்க செய்தாய்.
வீட்டினுள்ளே பல
வண்ணம் தூவினாய்.

வேறென்ன வேண்டும்
நீ அருகில் இருந்தால் போதும்
ஒவ்வொரு நொடியும்
ஒரு வருடம் ஆகிறதே.
மீண்டும் பிறந்து
இறந்து போவேனே.. நான்

வேறென்ன வேறென்ன வேண்டும்
போதுமே இது போதுமே
நீயே என் அருகில் வந்தாய்
இனிமேல் திருநாளே.

கற்பனைக்கு எட்டாத வடிவம்
உயிரை விடாதா மூச்சு
என் மனதில் என்னவென்று
உனக்கு தெறியுமா

உன் கண்ணிலுள்ள வெளிச்சம்
குறைத்து என்னுடைய வயசை
ஏதோ , இது ஒரு கனவு
போலே தோணுதே ..

உன்னை வந்து
உடனே   பாக்கணுமே
பார்த்தவுடன்
வானத்தில் பறப்பேனே….

இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
போதுமே இது போதுமே
நீயே என் அருகில்வந்தாயே
இனிமேல் திருநாளே.

Inkem Inkem Kaavale - Innum Enna Onnum Vendame Lyrics