Iraiva Lyrics Velaikkaran 2017

Published by
Iraiva + Uyire Lyrics Velaikkaran 2017

Iraivaa en iraivaa
ennai thaedi en manam
porkalam aanadhe

Iraivaa en iraivaa
endhan iru kaalgale
paadhaiyai maeiyudhe

enai padaithavan neethaanaiyaa
uyir valarthathum neethaanaiyaa
enai sabiththavan neethanaiyaa
uyir eriththaal
thaangaathaiyaa

enai sabiththavan neethanaiyaa
uyir eriththaal
thaangaathaiyaa
naan vazhavaa
naan veelavaa
nee sollu vaa (2)

iraivaa vaa
vaa vaa
vaa vaa

uyire en urave
unnai vittu povadhum
saavadhum ondruthaan

irave en pagalae
ini varum naalellaam
un vizhi munbuthaan.

pizhai enum thuyar
theendaamalae
thunai irundhidum
en kaadhale

ilakkanam edhum
paaraamalae
adaikkalam
naan un maarbile

[ uyir vidum varai
unnoduthaan.
unai vittaal udal
mannoduthaan

naan enbadhu
naan mattumaa
nee koodathaan
oadodi vaaa ] (2)

kaadu malai thaandalaam
kaalgal ranam aagalaam
thooya perum kadhalin
aalam varai pogalaam

naan virumbi adaiyum
pon siraiye siraiye
nee virumbi aniya
naan siragae siragae

oh nirandhiram
endru yedhum illai
nigazhndhidum
ivai naalai illai

irundhidum varai
poraadalaam
erimalaiyilum
neeraadalaam

[ uyir vidum varai
unnoduthaan.
unai vittaal udal
mannoduthaan

naan enbadhu
naan mattumaa
nee koodathaan
oadodi vaaa ] (2)

naan enbadhu
naan mattumaa
nee koodathaan
oadodi vaaa

இறைவா - வேலைக்காரன் Lyrics in Tamil

இறைவா என் இறைவா
என்னை தேடி என் மனம்
போர்களம் ஆனதே

இறைவா என் இறைவா
எந்தன் இரு கால்களை
பாதைகள்  மேய்யுதே

எனை படைத்தவன் நீதானய்யா 
உயிர்  வளர்த்ததும்   நீதானய்யா 
எனை சபித்தவன் நீதானய்யா 
உயிர் எரித்தாள் தாங்காதய்யா

எனை சபித்தவன் நீதானய்யா 
உயிர் எரித்தாள் தாங்காதய்யா 
நான் வாழவா  
நான் வீழவா  
நீ சொல்லு வா

இறைவா வா
இறைவா வா
வா வா 

உயிரே..என் உறவே..
உன்னை விட்டு போவதும்,
சாவதும் ஒன்றுதான்

இரவே..என் பகலே..
இனி வரும் நாளெல்லாம்
உன் விழி முன்புதான்

பிழை எனும் துயர் தீண்டாமலே
துணை இருந்திடும் என் காதலே

இலக்கணம் ஏதும் பாராமலே 
அடைக்கலம் நான் உன் மார்பில்

உயிர் விடும் வரை உன்னோடுதான்
உனை விட்டால் உடல் மண்ணோடுதான்
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா!! (2)

காடு மலை தாண்டலாம் 
கால்கள் ரணம் ஆகலாம் 
தூய பெரும் காதலின் 
ஆழம் வரை போகலாம்

நான் விரும்பி அடையும் 
பொன் சிறையே சிறையே 
நீ விரும்பி அணிய  
நான் சிறகே சிறகே 

ஓ நிரந்திரம் என்று ஏதும் இல்லை 
நிகழ்ந்திடும் இவை நாளை இல்லை 
இருந்திடும் வரை போராடலாம் 
எரிமலையிலும் நீராடலாம்

உயிர் விடும் வரை உன்னோடுதான்
உனை விட்டால் உடல் மண்ணோடுதான்
நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா!! (2)

நான் என்பது நான் மட்டுமா
நீ கூடத்தான் ஓடோடி வா!!