kadhal oviyam
paadum kaaviyam
thaen sindhum
poonjolai nam raajiyam
endrum aanandham
perinbam dheiveegam.
oh ho
kadhal oviyam
paadum kaaviyam
thaen sindhum
poonjolai nam raajiyam
endrum aanandham
perinbam dheiveegam.
oh …
kadhal oviyam
paadum kaaviyam
thaedinen o o
en jeevane
thendralile mithandhu
varum thaen malare
neeyum naayagan
kadhal paadagan
anbil oadi inbam
kodi endrum kaanalaam.
kadhal oviyam
paadum kaaviyam
thaen sindhum
poonjolai nam raajiyam
endrum aanandham
perinbam dheiveegam.
o o
kadhal oviyam
paadum kaaviyam
thaangumo en thegame
manmathanin malar kanaigal
kaalgalile
mogam theerave
vaa en arugile
ullam koyil
kangal deepam
poojai kaanalaam
kadhal oviyam
paadum kaaviyam
thaen sindhum
poonjolai nam raajiyam
endrum aanandham
perinbam dheiveegam.
o o
kadhal oviyam
paadum kaaviyam
காதல் ஓவியம் - அலைகள் ஓய்வதில்லை Lyrics in Tamil
காதல் ஓவியம்
பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை
நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம்
பேரின்பம் தெய்வீகம்.
பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை
நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம்
பேரின்பம் தெய்வீகம்.
ஓ ஓ
காதல் ஓவியம்
பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை
நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம்
பேரின்பம் தெய்வீகம்.
ஓ ...
காதல் ஓவியம்
பாடும் காவியம்
தேடினேன்
ஓ ஓ என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும்
தேன்ம மலரே
நீயும் நாயகன்
காதல் பாடகன்
அன்பில் ஓடி
இன்பம் கோடி
என்றும் காணலாம்.
காதல் ஓவியம்
பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை
நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம்
பேரின்பம் தெய்வீகம்.
ஓ ஓ
காதல் ஓவியம்
பாடும் காவியம்
தாங்குமோ என் தேகமே
மன்மதனின் மலர் கணைகள்
கால்களிலே
மோகம் தீரவே வா
என் அருகில்
உள்ளம் கோயில்
கண்கள் தீபம்
பூஜை காணலாம்
காதல் ஓவியம்
பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை
நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம்
பேரின்பம் தெய்வீகம்.
ஓ ஓ
காதல் ஓவியம்
பாடும் காவியம்