Kadhalikathey Manase Lyrics in Tamil From Imaikkaa Nodigal 2018 Film. Kadhalikathey Manase song is composed by Hip Hop Tamizha and sung by himself and Kaushik Krish.
Kadhalikathey Manase Lyrics is written by Hip Hop Tamizha himself.
Kadhathikathey Manase Lyrics in Tamil Font
காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே
கண்ட கண்ட நாயெல்லாம்
friendnu சொல்லி
உண்மையான காதலுக்கு
வச்சாடா கொல்லி.
friendnu சொல்லி
உண்மையான காதலுக்கு
வச்சாடா கொல்லி.
காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே
அவளும் நானும் இருக்கும் மட்டும்
லோவு ரொம்ப சூப்பரு
நடுவுலதான் வந்தா
அவ friendnu ஒரு ஜோக்கரு
லோவு ரொம்ப சூப்பரு
நடுவுலதான் வந்தா
அவ friendnu ஒரு ஜோக்கரு
கையிலதான் மாட்டிக்கின்னா
செத்தாதான்டா சேகரு
கூல்-ஆன ஆளு நான்
டென்ஷன் ஆகும் முன்னே ஓடிடு.
செத்தாதான்டா சேகரு
கூல்-ஆன ஆளு நான்
டென்ஷன் ஆகும் முன்னே ஓடிடு.
கஷ்ட பட்டு கரெக்ட்டு பண்ணு
நல்ல பிகர் உனக்கு ஒன்னு
மாட்டும் மாட்டும் ஒருநாள் மாட்டும்
நல்ல பிகர் உனக்கு ஒன்னு
மாட்டும் மாட்டும் ஒருநாள் மாட்டும்
மத்தவங்க figurea எல்லாம்
இஷ்டத்துக்கு கரெக்ட்டு பண்ணா
உன் figurea confirmaa ஊரே ஓட்டும்
இஷ்டத்துக்கு கரெக்ட்டு பண்ணா
உன் figurea confirmaa ஊரே ஓட்டும்
தூங்க விடலையே என்ன
தூங்க விடலையே – அவ
நயிட்டெல்லாம் கடலை போட்டு
தூங்க விடலையே.
வாங்க விடலையே
என்ன வாங்க விடலையே
கடைசியில பாஸ் மார்க்கு
வாங்க விடலையே
தூங்க விடலையே – அவ
நயிட்டெல்லாம் கடலை போட்டு
தூங்க விடலையே.
வாங்க விடலையே
என்ன வாங்க விடலையே
கடைசியில பாஸ் மார்க்கு
வாங்க விடலையே
காதலிக்காதே மனசே காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே
கடற்கரையிலே சுண்டல்
வச்சு வளர்த்த காதலு
இன்னைக்கு இன்டர்நெட்-இல் .
tinder வச்சி வளர்க்குறாங்கப்பா
முன்னபின்ன தெரியாத
பசங்க கூடத்தான்
கடலை போட்டு
friendshipனு இழிக்குறாங்கப்பா
வச்சு வளர்த்த காதலு
இன்னைக்கு இன்டர்நெட்-இல் .
tinder வச்சி வளர்க்குறாங்கப்பா
முன்னபின்ன தெரியாத
பசங்க கூடத்தான்
கடலை போட்டு
friendshipனு இழிக்குறாங்கப்பா
என்னடி நடக்குது
பங்கமா இருக்குது
வந்தவன் போனவனெல்லாம்
உன்ன கட்டி புடிப்பது.
லைட்டா வலிக்குது
ஹார்ட்டு துடிக்குது
ஐயோ அய்யய்யோ
என்னமா நடிக்குது.
பங்கமா இருக்குது
வந்தவன் போனவனெல்லாம்
உன்ன கட்டி புடிப்பது.
லைட்டா வலிக்குது
ஹார்ட்டு துடிக்குது
ஐயோ அய்யய்யோ
என்னமா நடிக்குது.
தூங்க விடலையே என்ன
தூங்க விடலையே – அவ
நயிட்டெல்லாம் கடலை போட்டு
தூங்க விடலையே.
வாங்க விடலையே
என்ன வாங்க விடலையே
கடைசியில பாஸ் மார்க்கு
வாங்க விடலையே
தூங்க விடலையே – அவ
நயிட்டெல்லாம் கடலை போட்டு
தூங்க விடலையே.
வாங்க விடலையே
என்ன வாங்க விடலையே
கடைசியில பாஸ் மார்க்கு
வாங்க விடலையே
Kadhalikathey Manase Lyrics in Thanglish
Kadhalikathey manase kadhalikathey
kadhalichi kadaisiyila
kayithil thongaathe (2)
kadhalichi kadaisiyila
kayithil thongaathe (2)
kanda kanda naayellaam
friendnu sollu
unmaiyaana kadhalukku
vachchaada kolli.
friendnu sollu
unmaiyaana kadhalukku
vachchaada kolli.
kadhalikathey manase kadhalikathey
kadhalichi kadaisiyila
kayithil thongaathe (2)
kadhalichi kadaisiyila
kayithil thongaathe (2)
avalum naanum irukkum
mattum loveu romba superu
naduvulathaan vandhaa
oru friendunu oru jokeru
mattum loveu romba superu
naduvulathaan vandhaa
oru friendunu oru jokeru
kaiyilathaan maatikinnaa
seththaathanda sekaru
cool-aana aalu naan
tension aagum munne odidu.
seththaathanda sekaru
cool-aana aalu naan
tension aagum munne odidu.
kasta pattu correctu pannu
nalla figure unakku onnu
maatum maatum orunaal maattum
nalla figure unakku onnu
maatum maatum orunaal maattum
maththavanga figure-ai ellaam
ishtathukku correctu pannaa
un figura confirm-ah oorey oatum
ishtathukku correctu pannaa
un figura confirm-ah oorey oatum
thoonga vidalaiye enna
thoonga vidalaiye – ava
nightellaam kadala potu
thoonga vidalaiye
vaanga vidalaiye enna
vaanga vidalaiye
kadaisiyila pass marku
vaanga vidalaiye
thoonga vidalaiye – ava
nightellaam kadala potu
thoonga vidalaiye
vaanga vidalaiye enna
vaanga vidalaiye
kadaisiyila pass marku
vaanga vidalaiye
kadhalikathey manase kadhalikathey
kadhalichi kadaisiyila
kayithil thongaathe (2)
kadhalichi kadaisiyila
kayithil thongaathe (2)
kadarkaraiyila sundal vachchu
valartha kaathalu
innaiku internet-il
tinder vachi valarkuraangappaa
munnapinna theriyaatha
pasanga koodathaan
kadala potu friendshipnu
elikkuraangapaa
valartha kaathalu
innaiku internet-il
tinder vachi valarkuraangappaa
munnapinna theriyaatha
pasanga koodathaan
kadala potu friendshipnu
elikkuraangapaa
ennadi nadakkuthu
bangamaa irukkuthu
vanthavan ponavellaam
unna katti pudipathu
lighta valikkuthu
heartu thudikkuthu
ayyo ayyaiyo
ennamaa nadikkuthu.
bangamaa irukkuthu
vanthavan ponavellaam
unna katti pudipathu
lighta valikkuthu
heartu thudikkuthu
ayyo ayyaiyo
ennamaa nadikkuthu.
thoonga vidalaiye enna
thoonga vidalaiye – ava
nightellaam kadala potu
thoonga vidalaiye
vaanga vidalaiye enna
vaanga vidalaiye
kadaisiyila pass marku
vaanga vidalaiye
thoonga vidalaiye – ava
nightellaam kadala potu
thoonga vidalaiye
vaanga vidalaiye enna
vaanga vidalaiye
kadaisiyila pass marku
vaanga vidalaiye