Ispade Rajavum Idhaya Raniyum Song Kannamma Unna Lyrics in Tamil (கண்ணம்மா உன்ன மனசில்) written by
Sam CS and sung by Anirudh Ravichander.
கண்ணம்மா உன்ன மனசில்
நினைக்குறேன் பார்வை
பாரடி, பெண்ணே.
என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா, கண்ணே
எனக்குள்ள ..புதிதாக
புது காதல் நீ தந்த
மனசாகும் வலிகூட
சுகம்தானே நீ சொன்ன
சொக்காத சொக்காத
யார் பார்த்தும் சிக்காத
என் நெஞ்சில் ஏன் வந்து
என்னோட திக்கான.
அர பார்வை நீ பார்த்து
அடி நெஞ்ச கொள்ளாத.
நிழல் கூட நடக்கின்ற
சுகம்கூட நீதந்த.
கண்ணம்மா உன்ன மனசில்
நினைக்குறேன் பார்வை
பாரடி, பெண்ணே.
என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா, கண்ணே
ஒ மௌனம் பேசும்
மொழிகூட அழகடி.
ஆயுள் நீல
அது போதும் வருடி.
உந்தன் உதட்டின்
ஓரங்கள் மறைக்கும்
புது மொழி அதை
உடைத்தெறி.
வெள்ளை பூவே நீ
எந்தன் நிலவடி
எந்தன் வானை
மறைகின்ற அழகி.
உந்தன் உயிரை
என் சுவாசம் தொடுத்தேன்
கூறடி வந்து கூறடி.
நிலவே.. மலரே.
கவியே .. அழகே..
அணையா ஒளியே
என் நெஞ்சுக்குள்ள வா வா
நிலவே.. மலரே.
கவியே .. அழகே..
என் நெஞ்சுக்குள்ள நீ
வா வா…வா வா.
வா வா. வா வா..
கண்ணம்மா உன்ன மனசில்
நினைக்குறேன் பார்வை
பாரடி, பெண்ணே.
என்னென்னமோ கொஞ்சி
பேச துடிக்கிறேன்
நீயும் பேசினா, கண்ணே
Kannamma Unna Song Lyrics Thanglish
kannamma unna manasil
ninaikuren paarva
paaradi penne.
ennennamo konji
pesa thudikkiren
neeyum pesina kanne.(2)
enakulla ..puthithaaga
pudhu kadhal nee thantha
manasaagum valikooda
sugamthaane nee sonna
sokkaatha sokkaatha
yaar paarthum sikkaatha
en nenjil yaen vandhu
ennoda thikkaana.
ara paarva nee parthu
adi nenja kollaatha.
nizhal kooda nadakindra
sugamkooda neethantha.
kannamma unna manasil
ninaikuren paarva
paaradi penne.
ennennamo konji
pesa thudikkiren
neeyum pesina kanne (2)
oh mounam pesum
mozhikooda azhagadi.
aayul neela
athu podhum varudi.
unthan udhadin
orangal maraikkum
puthu mozhi athai
udaitheri.
vellai poove nee
enthan nilavadi
enthan vaanai
maraikindra azhagi.
unthan uyirai
en swasam thoduthena
kooradi vanthu kooradi.
nilave.. malare.
kaviye .. azhagae..
anaiyaa oliye
en nenjukulla vaa vaa
nilave.. malare.
kaviye .. azhagae..
en nenjukulla nee
vaa vaa…vaa vaa.
vaa vaa. vaa vaa..
kannamma unna manasil
ninaikuren paarva
paaradi penne.
ennennamo konji
pesa thudikkiren
neeyum pesina kanne.(2)