Karuppu Nerathazhagi Lyrics Komban Song Lyrics

Published by

Komban Karuppu Nerathazhagi Song Lyrics
Singer(s): Velmurugan, Malavika
Music: GV Prakash

adi pichchi poo
unna paaththappa
vaarththa varla
unna varnikkathaan.

Adi karuppu nerathazhagi
udhattu sivappazhagi
sillaraya sedharittendi
un sirippil
sillaraya sedharitten de

Un kunguma udhatta vachi
kulunga sirikkayila
idhal rendu thudikkadhadi
adha paarthu
emmanasu thavikkudhadi.

un udhattuku sondhakaarandi
naan insurance-u
pannirukkaen di.

Kattukoppil vazhndhavandi
kattupaadu ittavandi
kalanjadhu en thavamdi
unnpaarthu
kalanjadhu en thavamdi.

Adi karuppu nerathazhagi
udhattu sivappazhagi
sillaraya sedharittendi
un sirippil
sillaraya sedharitten de

Koondhal kooda neelamilla
aalu kooda uyarmilla
athaandi un azhagu.
enna aasa pada vachcha azhagu.

Olliyaana dhegamilla
barmamaana body illa
sedhukki vachcha thaerazhagu.
unna thaedi vara
vachcha azhagu.

pichchi poovin thaerazhgu.
moththathil ne perazhagu

Unna pola pennoruthi
ulagathula paarthadhilla
unidaththil enna thandhaen di.
adi penne
unna vittu pogamaatendi.

Adi karuppu nerathazhagi

kadha moodum maattal illa
thola thattum thodum iilla
idhaandi un azhagu.
unna aasapada vachcha azhagu.

Mookku thodu muthtu kallu
kaadha kaattum pachcha kallu
idhaan di un azhagu
enna thaedi vara vachcha azhagu.

anna nada un azhagu
adhil pinnum idai thaerazhagu.

unnidathil en uyira
moththamaaga adagu vachchaen
thiruppikolla vazhi illadi
adi pennae
thiruppi thandhaa
vaanga maattaen di.

Adi karuppu nerathazhagi
udhattu sivappazhagi
sillaraya sedharittendi
un sirippil
sillaraya sedharitten de

Un kunguma udhatta vachi
kulunga sirikkayila
idhal rendu thudikkadhadi
adha paarthu
emmanasu thavikkudhadi.

un udhattuku sondhakaarandi
naan insurance-u
pannirukkaen di.

Kattukoppil vazhndhavandi
kattupaadu ittavandi
kalanjadhu en thavamdi
unnpaarthu
kalanjadhu en thavamdi.

கருப்பு நிறத்தழகி - கொம்பன் Lyrics in Tamil

அடி பிச்சிபூ
உன்ன பாத்தப்ப
வார்த்த வர்ல
உன்ன வர்ணிக்கத்தான்.

அடி கருப்பு நிறத்தழகி 
உதட்டு சிவப்பழகி 
சில்லறையை செதறிட்டேண்டி 
உன் சிரிப்பில் 
சில்லறையை செதறிட்டேண்டி

உன் குங்கும உதட்ட வச்சி 
குலுங்க சிரிக்கயில 
இதழ் ரெண்டு துடிக்குதடி 
அதை பார்த்து எம்மனசு தவிக்குதடி.

உன் உதட்டுக்கு சொந்தகாரண்டி 
நான் இன்சூரன்சு 
பண்ணிருக்கேண்டி.

கட்டுக்கோப்பில் வாழ்ந்தவண்டி 
கட்டுப்பாடு இட்டவண்டி 
கலஞ்சது என் தவம்டி 
உன்னைப்பார்த்து 
கலஞ்சது என் தவம்டி.

அடி கருப்பு நிறத்தழகி 
உதட்டு சிவப்பழகி 
சில்லறையை செதறிட்டேண்டி 
உன் சிரிப்பில் 
சில்லறையை செதறிட்டேண்டி

கூந்தல் கூட நீளமில்ல 
ஆளு கூட உயரமில்ல 
அதாண்டி உன் அழகு. 
என்ன ஆசை பட வச்ச அழகு.

ஒல்லியான தேகமில்ல 
பருமனான பாடி  இல்ல 
செதுக்கி வச்ச தேரழகு. 
உன்னை தேடி வர வச்சு அழகு.

பிச்சி பூவின் தேரழகு. 
மொத்தத்தில் நீ பேரழகு

உன்ன போல பெண்ணொருத்தி 
உலகத்துல பார்த்ததில்லை 
உன்னிடத்தில் என்ன தன்தேண்டி. 
அடி பெண்ணே உன்னை 
விட்டு போகமாட்டேண்டி.

அடி கருப்பு நிறத்தழகி 

காத மூடும் மாட்டாள் இல்ல 
தோலை  தட்டும் தொடும் இல்ல 
இதாண்டி உன் அழகு. 
உன்ன ஆசைப்பட வச்ச அழகு.

மூக்கு தோடு முத்துக்கல்லு 
காத காட்டும் பச்ச கல்லு 
இதான் டி உன் அழகு 
என்னை தேடி வர வச்சு அழகு.

அண்ண நாட உன் அழகு 
அதில் பின்னும் இடை தேரழகு.

உன்னிடத்தில் என் உயிரை 
மொத்தமாக அடகு வச்சேன் 
திருப்பிக்கொள்ள வழி இல்லடி 
அடி பெண்னே 
திருப்பி தந்தா வாங்க மாட்டேண்டி.

அடி கருப்பு நிறத்தழகி 
உதட்டு சிவப்பழகி 
சில்லறையை செதறிட்டேண்டி 
உன் சிரிப்பில் 
சில்லறையை செதறிட்டேண்டி

உன் குங்கும உதட்ட வச்சி 
குலுங்க சிரிக்கயில 
இதழ் ரெண்டு துடிக்குதடி 
அதை பார்த்து எம்மனசு தவிக்குதடி.

உன் உதட்டுக்கு சொந்தகாரண்டி 
நான் இன்சூரன்சு 
பண்ணிருக்கேண்டி.

கட்டுக்கோப்பில் வாழ்ந்தவண்டி 
கட்டுப்பாடு இட்டவண்டி 
கலஞ்சது என் தவம்டி 
உன்னைப்பார்த்து 
கலஞ்சது என் தவம்டி.