Here is Lyrics kadhal tholviya pethavan nanu firstu love-ula thoththavandi nanu. Kathal Tholviya Pethavan(Pathavan) Nanu is from Paisa Note Comali Song Lyrics.காதல் தோல்விய பாத்தவண்டி நானு first-u லவ்வுல தோத்தவண்டி நானு, full lyrics below
#trending Hey Nijame Tamil Lyrics ENPT பைசா நோட்ட உத்துப்பாத்தேன்
காந்தியத்தான் காணோம்
உன் முகம்தான் தெரியுது
என்ன பண்ண நானும்
காந்தியத்தான் காணோம்
உன் முகம்தான் தெரியுது
என்ன பண்ண நானும்
கோவிலுக்குள் போய் பாத்தேன்
சாமியத்தான் காணோம்
சாமி சிலை போலிருக்கும்
நீ மட்டும்தான் வேணும்
சாமியத்தான் காணோம்
சாமி சிலை போலிருக்கும்
நீ மட்டும்தான் வேணும்
எனக்கு நீ
மட்டும்தான் வேணும்
இந்தாடி பாலு
பழம் தேனும்
கற்பூரம் எதுவண்டி நானும்
நீ வேணும் எனக்கு
ஒவ்வொருநாளும்
மட்டும்தான் வேணும்
இந்தாடி பாலு
பழம் தேனும்
கற்பூரம் எதுவண்டி நானும்
நீ வேணும் எனக்கு
ஒவ்வொருநாளும்
தேனு மிட்டாய் ளிப்புக்கு
தேவையில்லை லிப்ஸ்டிக்கு
வெண்ணிலவு eye-ku
வேணாம்டி eyetex-u
தேவையில்லை லிப்ஸ்டிக்கு
வெண்ணிலவு eye-ku
வேணாம்டி eyetex-u
தாறுமாறு ரேஞ்சுல
வச்சிருக்கேன் நெஞ்சுல
வேற லெவல் அழகுல
பாக்குறேண்டி கண்ணுல
வச்சிருக்கேன் நெஞ்சுல
வேற லெவல் அழகுல
பாக்குறேண்டி கண்ணுல
காதல் தோல்விய
பாத்தவண்டி நானு
first-u லவ்வுல
தோத்தவண்டி நானு
லவ்வுக்காக ஏங்குறேண்டி நானு
உள்ளங்கையில தங்கிடுவேன்-னு
பாத்தவண்டி நானு
first-u லவ்வுல
தோத்தவண்டி நானு
லவ்வுக்காக ஏங்குறேண்டி நானு
உள்ளங்கையில தங்கிடுவேன்-னு
அட சத்தியமா சொல்லுறேன்
எம்மேல சத்தியமா சொல்லுறேன்
உம்மேல சத்தியமா சொல்லுறேன்
சீக்கிரம் சொல்லித்தொல
வாய ஏன்டா மெல்லுற
எம்மேல சத்தியமா சொல்லுறேன்
உம்மேல சத்தியமா சொல்லுறேன்
சீக்கிரம் சொல்லித்தொல
வாய ஏன்டா மெல்லுற
அந்த மாறி இந்த மாறி
உன்ன மாறி யாருமில்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள
உன்ன மாறி யாருமில்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள
வேர மாறி ஆச்சுப்புள்ள
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டும் தான் வேணும்
வேற யாரும் தேவை இல்ல.
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டும் தான் வேணும்
வேற யாரும் தேவை இல்ல.
பைசா நோட்ட உத்துப்பாத்தேன்
காந்தியத்தான் காணோம்
உன் முகம்தான் தெரியுது
என்ன பண்ண நானும்
காந்தியத்தான் காணோம்
உன் முகம்தான் தெரியுது
என்ன பண்ண நானும்
கோவிலுக்குள் போய் பாத்தேன்
சாமியத்தான் காணோம்
சாமி சிலை போலிருக்கும்
நீ மட்டும்தான் வேணும்
சாமியத்தான் காணோம்
சாமி சிலை போலிருக்கும்
நீ மட்டும்தான் வேணும்
எனக்கு நீ
மட்டும்தான் வேணும்
இந்தாடி பாலு
பழம் தேனும்
கற்பூரம் எதுவண்டி நானும்
நீ வேணும் எனக்கு
ஒவ்வொருநாளும்
மட்டும்தான் வேணும்
இந்தாடி பாலு
பழம் தேனும்
கற்பூரம் எதுவண்டி நானும்
நீ வேணும் எனக்கு
ஒவ்வொருநாளும்
அந்த மாறி இந்த மாறி
உன்ன மாறி யாருமில்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள
உன்ன மாறி யாருமில்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள
வேர மாறி ஆச்சுப்புள்ள
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டும் தான் வேணும்
வேற யாரும் தேவை இல்ல.
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டும் தான் வேணும்
வேற யாரும் தேவை இல்ல.
paisa note-a uththupaathen
gandhiyathaan kaanom
un mugamthaan theriyuthu
enna panna naanum
gandhiyathaan kaanom
un mugamthaan theriyuthu
enna panna naanum
kovilukkul poi paathen
saamiyathaan kaanom
saami silai polirukkum
nee mattumthaan venum
saamiyathaan kaanom
saami silai polirukkum
nee mattumthaan venum
enakku nee
mattumthaan venum
indhaadi paalu
pazham thaenum
karpooram yethuvandi naanum
nee venum enakku
ovvorunaalum
mattumthaan venum
indhaadi paalu
pazham thaenum
karpooram yethuvandi naanum
nee venum enakku
ovvorunaalum
thaenu mittaai lippukku
thevaiyillai lipsticku
vennilavu eye-ukku
venaamadi Eyetex-u
thevaiyillai lipsticku
vennilavu eye-ukku
venaamadi Eyetex-u
thaarumaaru renge-la
vachirukken nenjula
vera level azhagula
paakurendi kannula
vachirukken nenjula
vera level azhagula
paakurendi kannula
kadhal tholviya
paathavandi naanu
firstu lovvula
thoththavandi naanu
paathavandi naanu
firstu lovvula
thoththavandi naanu
lovvukkaaga yengurendi naanu
ullangaiyila thaangiduven-nu
ada sathiyama solluren
yemmela sathiyama solluren
ummela sathiyama solluren
seekiram solli thola
vaaya yenda mellura
ullangaiyila thaangiduven-nu
ada sathiyama solluren
yemmela sathiyama solluren
ummela sathiyama solluren
seekiram solli thola
vaaya yenda mellura
andha maari indha maari
unna maari yaarumilla
unna maari enna maari
jodi illa oorukkulla
unna maari yaarumilla
unna maari enna maari
jodi illa oorukkulla
vera maari aachupulla
ellaam maari pochu ulla
nee mattum thaan venum
vera yaarum thevai illa.
ellaam maari pochu ulla
nee mattum thaan venum
vera yaarum thevai illa.
paisa note uththupaathen
gandhiyathaan kaanom
un mugamthaan theriyuthu
enna panna naanum
gandhiyathaan kaanom
un mugamthaan theriyuthu
enna panna naanum
kovilukkul poi paathen
saamiyathaan kaanom
saami silai polirukkum
nee mattumthaan venum
saamiyathaan kaanom
saami silai polirukkum
nee mattumthaan venum
enakku nee
mattumthaan venum
indhaadi paalu
pazham thaenum
karpooram yethuvandi naanum
nee venum enakku
ovvorunaalum
mattumthaan venum
indhaadi paalu
pazham thaenum
karpooram yethuvandi naanum
nee venum enakku
ovvorunaalum
andha maari indha maari
unna maari yaarumilla
unna maari enna maari
jodi illa oorukkulla
unna maari yaarumilla
unna maari enna maari
jodi illa oorukkulla
vera maari aachupulla
ellaam maari pochu ulla
nee mattum thaan venum
vera yaarum thevai illa.
ellaam maari pochu ulla
nee mattum thaan venum
vera yaarum thevai illa.