Kurunthogai Song Lyrics Idam Porul Yaeval

Published by
Kurunthogai Song Lyrics Idam Porul Yaeval

Kurunthogai kondaadum
kadhal maindhaa
perundhogai eppodhu
eettuvaai.

inbathu paal sollum
ilaiya vendhe
portu paalai eppodhu
kaattuvaai

eesan ezhuthiya oaligalil
akkaala kadhal uruvaagum
Ration ezhuthiya attaigalil
tharkaala kadhal uruvaagum

nalla vaeli seitha pinne
siru thaali seidhu konduvaa

Kurunthogai kondaadum
kadhal maindhan
perundhogai pinnaalil
vaasippaan

inbathu paal konjam
paditha pinne
portpaalai unnodu
yosippaan

Sadhai mogam ennum megam
iru kannai moodumey
pasi thaagam vandhu
kadhai mooda unmai thonumey

idhu avvaiyaarin kelvi
yaen adhaiye solgiraai
naan aasai ambu veesum
podhu azhagaai vaigiraai

illara pulla vinaithogaiyum
alapadaiyum mudhalkaathu
sathiyamadi tamizh namakku
unavalikkum thadaiyedhu

hey poiyya solvadhu meiyyaa
nambavaa..

Kurunthogai kondaadum
kadhal maindhan
perundhogai pinnaalil
vaasippaan

inbathu paal konjam
paditha pinne
portpaalai unnodu
yosippaan

hey un moolai kondu
paarthaal adhu kanitham
aagumey

nee nenju kondu
kaanum podhu
nesam thondrumey

vizhi moodikondu kaana
en nenje podhume
nee moodi vaitha unmai
kaana moolai venumey

kanitha  medhai ramanujam
peththa ponnu neethaana
karpanai pannu maha kavi
kamban magan neethaanaa

ammey Tamizhil MA
nambi vaa .. vaa va..

Kurunthogai kondaadum
kadhal maindhaa
perundhogai eppodhu
eettuvaai.

inbathu paal sollum
ilaiya vendhe
portu paalai eppodhu
kaattuvaai

குறுந்தொகை கொண்டாடும் Lyrics in Tamil

குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தா
பெருந்தொகை
எப்போது ஈட்டுவாய்

இன்பத்து பால் சொல்லும்
இளய வேந்தே
பொருட் பாலை
எப்போது காட்டுவாய்

ஈசன் எழுதிய ஓலைகளில்
அக்கால காதல் உருவாகும்
ரேஷன் எழுதிய அட்டைகளில்
தற்கால காதல் உருவாகும்

நல்ல வேலை செய்த பின்னே 
சிறு தாலி செய்து கொண்டுவா

குறுந்தொகை கொண்டாடும் 
காதல் மைந்தன் 
பெருந்தொகை பின்னாளில் 
வாசிப்பான்

இன்பத்து பால் 
கொஞ்சம் படித்த பின்னே 
பொருட்பாலை 
உன்னோடு யோசிப்பான்

சதை மோகம் என்னும் மேகம் 
இரு கண்ணை மூடுமே 
பசி தாகம் வந்து காதை மூட 
உண்மை தோணுமே

இது அவ்வையாரின் கேள்வி 
ஏன் அதையே சொல்கிறாய் 
நான் ஆசை அம்பு வீசும்போது 
அழகாய் வைகிறாய்

.. வினைத்தொகையும் 
அளப்படையும் முதல்காத்து 
சத்யமடி தமிழ் நமக்கு 
உணவளிக்கும் தடையேது

ஹே பொய்யா சொல்வது  
மெய்யா  நம்பவா..

குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தன் 
பெருந்தொகை பின்னாளில் 
வாசிப்பான்

இன்பத்து பால் கொஞ்சம் 
படித்த பின்னே 
பொருட்பாலை 
உன்னோடு யோசிப்பான்

ஹே உன் மூளை 
கொண்டு பார்த்தால் 
அது கணிதம் ஆகுமே

நீ நெஞ்சு கொண்டு 
காணும் போது 
நேசம் தோன்றுமே

விழி மூடிக்கொண்டு காண 
என் நெஞ்சே போதுமே
 நீ மூடி வைத்த உண்மை 
காண மூளை வேணுமே

கணித மேதை ராமானுஜம் 
பெத்த பொண்ணு நீதானா 
கற்பனை பண்ணு மகா 
கவி கம்பன் மகன் நீதானா

அம்மே தமிழில் MA  
நம்பி வா .. வா வா..

குறுந்தொகை கொண்டாடும்
காதல் மைந்தா
பெருந்தொகை
எப்போது ஈட்டுவாய்

இன்பத்து பால் சொல்லும்
இளய வேந்தே
பொருட் பாலை
எப்போது காட்டுவாய்