Maari anandhi song lyrics in Tamil, starting as Vaanam Pozhiyaama is written by Dhanush for Maari 2 movie. Music by Yuvan Shankar Raja.
Singer(s): Ilaiyaraja and Manasi MM.
Singer(s): Ilaiyaraja and Manasi MM.
Vanam Pozhiyaama Song Lyrics Tamil
வானம் பொழியாம
பூமி விளையுமா கூறு
பூக்கள் மலர்ந்தாலும்
சூடும் அழகில்தான் பேரு
பூமி விளையுமா கூறு
பூக்கள் மலர்ந்தாலும்
சூடும் அழகில்தான் பேரு
எந்தன் உயிரே நான் உன்ன
பாத்துக்குறேன்
பட்டு துனியா
போதிக்கிறேன்
பாத்துக்குறேன்
பட்டு துனியா
போதிக்கிறேன்
என்ன மெதுவா ஆளையே
மாத்திக்கிட்டேன்
கொஞ்சம் காதல்
கீதல்லாம் கூட்டிகிட்டேன்.
மாத்திக்கிட்டேன்
கொஞ்சம் காதல்
கீதல்லாம் கூட்டிகிட்டேன்.
ஜோரா நடைபோட்டு வாடா
என்னோட வீரா
ஹே ஹே pair-a
ஆட்டோல போலாம்
என்னோட மீரா.
என்னோட வீரா
ஹே ஹே pair-a
ஆட்டோல போலாம்
என்னோட மீரா.
ஹே ஹே ஹே
கட்டிலும் ராகம் பாடுதடி.
சாஞ்சதும் தூக்கம் மோதுதடி.
நிம்மதி உன்னால் வந்ததடி.
தேடலும் தானாய் போனதடி.
கட்டிலும் ராகம் பாடுதடி.
சாஞ்சதும் தூக்கம் மோதுதடி.
நிம்மதி உன்னால் வந்ததடி.
தேடலும் தானாய் போனதடி.
நெஞ்சிலே உன்ன
நான் சுமப்பேன்.
நித்தமும் விண்ணில்
நான் பறப்பேன்
நான் சுமப்பேன்.
நித்தமும் விண்ணில்
நான் பறப்பேன்
பூமியே என்ன
சுத்துதையா
கண்களும் தானாய்
சொக்குதய்யா
சுத்துதையா
கண்களும் தானாய்
சொக்குதய்யா
விதியை சரி செய்ய
தேடி வந்த
தேவதையே
புதிதாய் பிறந்தேனே
நன்றி சொல்ல
வார்த்தை இல்லை.
தேடி வந்த
தேவதையே
புதிதாய் பிறந்தேனே
நன்றி சொல்ல
வார்த்தை இல்லை.
உள்ளம் உருகுது ராசாத்தி
உள்ளவரை எல்லாம்
நீதாண்டி.
உள்ளவரை எல்லாம்
நீதாண்டி.
வானம் பொழியாம
பூமி விளையுமா கூறு
பூக்கள் மலர்ந்தாலும்
சூடும் அழகில்தான் பேரு
பூமி விளையுமா கூறு
பூக்கள் மலர்ந்தாலும்
சூடும் அழகில்தான் பேரு
எந்தன் அழகே நீ
எந்தன் சிங்கக்குட்டி
யாரும் உரசா
தங்கக்கட்டி
எந்தன் சிங்கக்குட்டி
யாரும் உரசா
தங்கக்கட்டி
இந்த முரட்டு பயகிட்ட
என்ன கண்டா
வந்து வாசம என்கிட்ட
மாட்டிக்கிட்ட
என்ன கண்டா
வந்து வாசம என்கிட்ட
மாட்டிக்கிட்ட
Maari’s Anandhi Song Lyrics
vanam pozhiyama
boomi velaiyuma kooru
pookkal malarndhaalum
soodum azhagilthan peru
boomi velaiyuma kooru
pookkal malarndhaalum
soodum azhagilthan peru
enthan uyire naan unna
paathukuren
pattu thuniyaa
poaththikkiren
paathukuren
pattu thuniyaa
poaththikkiren
enna methuvaa aalaiye
maaththikitten
konjam kadhal
keedhalaam koottikitten.
maaththikitten
konjam kadhal
keedhalaam koottikitten.
joraa nada potu vadaa
ennoda veeraa
hey hey pair-a
autola polam
ennoda meera.
ennoda veeraa
hey hey pair-a
autola polam
ennoda meera.
hey hey hey
kattilum raagam
paaduthadi.
saanjathum thookkam
modhuthadi.
kattilum raagam
paaduthadi.
saanjathum thookkam
modhuthadi.
nimmadhi unnaal
vanthathadi.
thaedalum thaanaai
ponathadi.
vanthathadi.
thaedalum thaanaai
ponathadi.
nenjile unna
naan sumappen.
niththamum vinnil
naan parappen.
naan sumappen.
niththamum vinnil
naan parappen.
boomiye enna
suththuthaiyaa
kangalum thaanaai
sokkuthaiyaa
suththuthaiyaa
kangalum thaanaai
sokkuthaiyaa
vidhiyai sari seiyya
thaedi vandha
dhevathaiye
pudhithaai piranthene
nandri solla
vaarthai illa.
thaedi vandha
dhevathaiye
pudhithaai piranthene
nandri solla
vaarthai illa.
ullam uruguthu rasathi
ullavarai ellaam
neethaandi.
ullavarai ellaam
neethaandi.
vanam pozhiyama
boomi velaiyuma kooru
pookkal malarndhaalum
soodum azhagilthan peru
boomi velaiyuma kooru
pookkal malarndhaalum
soodum azhagilthan peru
enthan azhage nee
enthan singakutti
yaarum urasaa
thangakatti
enthan singakutti
yaarum urasaa
thangakatti