Mahanati Lyrics Nadigaiyar Thilagam

Published by
thirai minnathaan
tharai minnathaan
pudhu vinmeenaai
ival vandhathale.

aan singangal thalai thookkithaan
thanai paarkathaan ival nindraale.

vizhiyal edhayum mozhivaal ival.
mozhigal kadanthum malirvaal ival.
oliyaai azhagaai polivaal ival
nilavaai nilavaai kaaikindraal.

ilagnar kanavil thinamum ival.
palarin manathil manamum ival.
silarin vizhiyil panamum ival.
thadaigal kadanthu paaikindraal.

mahanadi….mahanadi…
mahanadi…. mahanadi..

pugazhalai thurathi
palaum alaivaare.
ivalai thurathi
pugazh alaiya kandaal.

uyara uyara thimir
valarum ooril.
vaanai adainthum
panivu ival kondaal.

ival thangai magal
annai ena vedam
ellaame eduppaal.

oru thaanam ena
evarum vara
deivam ondraagi
koduppaal.

mahanadi….mahanadi…
mahanadi…. mahanadi..

veliyil ivale
kalangaraiyin theeyaai.
veetil ivalo
agal malgum theeyaai.

thiraiyai kadanthum
valarum oru kadhal.
arangai kadanthum
thodarum oru paadal.

azhagaai oru kanaa
kadhal kanaa
adhuve vazhvendru
irundhai.

thannule sira
vinmeen thara
konde vinnaagi
vizhundhaal.

mahanadi….mahanadi…
mahanadi…. mahanadi..

மகாநதி - நடிகையர் திலகம் Lyrics in Tamil

திரை மின்னத்தான்
தரை மின்னத்தான்
புது விண்மீனாய்
இவள் வந்ததால்.

ஆண் சிங்கங்கள் 
தலை தூக்கித்தான் 
தனை பார்க்கத்தான் 
இவள் நின்றாலே.

விழியால் எதையும் 
மொழிவால் இவள். 
மொழிகள் கடந்தும் 
மாளிர்வாள் இவள். 

ஒளியாய் அழகாய் 
பொலிவால் இவள் 
நிலவாய் நிலவாய் 
காய்கின்றாள் .

இளைஞர் கனவில் 
தினமும் இவள். 
பலரின் மனதில் 
மனமும் இவள். 

சிலரின் விழியில் 
பணமும் இவள். 
தடைகள் கடந்து
பாய்கின்றாள் .

மகாநதி .... மகாநதி... 
மகாநதி.... மகாநதி..

புகழலை துரத்தி 
பலரும் அலைவாறே. 
இவளை துரத்தி 
புகழ் அலைய கண்டாள் .

உயர உயர 
திமிர் வளரும் ஊரில். 
வானை அடைந்தும் 
பணிவை இவள்கொண்டாள் .

இவள் தங்கை மகள் 
அன்னை என 
வேடம் எல்லாமே எடுப்பாள். 
ஒரு தானாம் என எவரும் வர 
தெய்வம் ஒன்றாகி கொடுப்பாள்.

மகாநதி .... மகாநதி... 
மகாநதி.... மகாநதி..

வெளியில் இவளே 
கலங்கரையின் தீயாய். 
வீட்டில் இவளோ 
அகல் மல்கும் தீயாய்.

திரையை கடந்தும் 
வளரும் ஒரு காதல். 
அரங்கை கடந்தும் 
தொடரும் ஒரு பாடல்.

அழகாய் ஓர் கனா 
காதல் கானா 
அதுவே வழுவென்று இருந்தாய். 

தன்னுள்ளே சிற விண்மீன் 
தர கொண்டே 
விண்ணாகி விழுந்தாள்.