Malargale Malargale Song Lyrics is written Kavipuyal Vairamuthu.
Malargale Malargale Song Lyrics in Thanglish
Malargale Malargale
idhu enna kanavaa
malaigalae malaigale
idhu enna ninaivaa
urugiyadhae enadhullam
perugiyadhae vizhivellam
vinnodum neethan
mannodum neethan
kannodum neethan
va………
Malargale Malargale
megam thirandu kondu
mannil irangi vandhu
maarbil olindhu kolla
va va
marbil olindhu kondal
maaran ambu varum
koondhalil olindhu kolla
varava..
yen koondhal devan thoongum
palli araiya araiya ?
malar soodum vayadhil
yennai marandhu
povadhuthan muraiya ?
ninaikkadha neramillai
kadhal radhiyae radhiyae
un peyarai sonnal podhum
nindru vazhi vidum
kadhal nadhiyae
yen swasam un moochil,
un varthai yen pechil
aintharu noottrandu vazhvom
En vazhve vaa
Malargale Malargale
poovil naavirindhaal
kattru vaai thirandhal
kadhal kadhal endru pesum
nilaa thamizh arindhaal
alai mozhi arindhaal
nam mel kavi yezhudhi veesum
Vazhvodu valarpiraithanae
vanna nilavae nilavae
vanodu neelam polae
inaindhu kondadhu
endhan uravae
urangadha neram kooda
undhan kanavae kanave
oonodu uyirai pola
uraindhu ponadhuthan uravae
marakkadhu un ragam
marikkadhu yen dhegam
unakkaga uyir vazhven
vaa yen vazhvae vaa
Malargale Malargale…
Malargale Malargale
idhu enna kanavaa
malaigalae malaigale
idhu enna ninaivaa
urugiyadhae enadhullam
perugiyadhae vizhivellam
vinnodum neethan
mannodum neethan
kannodum neethan
va………
மலர்களே மலர்களே - Love Birds Lyrics in Tamil
இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா
உருகியதையே எனதுள்ளம்
பெருகியதே விழிவெல்லாம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்
வா………
மலர்களே மலர்களே
மேகம் திரண்டு கொண்டு
மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா
மார்பில் ஒளிந்து கொண்டாள்
மாறன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா..
என் கூந்தல் தேவன் தூங்கும்
பள்ளி அறையா அறையா ?
மலர் சூடும் வயதில்
என்னை மறந்து போவதுதான்
முறையா ?
நினைக்காத நேரமில்லை
காதல் ரதியே ரதியே
உன் பெயரை சொன்னால்
போதும் நின்று வழி விடும்
காதல் நதியே
என் சுவாசம் உன் மூச்சில்,
உன் வார்த்தை என் பேச்சில்
ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம்
என் வாழ்வே வா
மலர்களே மலர்களே ..
பூவில் நாவிரிந்தால்
காற்று வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழ் அறிந்தால்
அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளர்பிறைதானே
வண்ண நிலாவே நிலவே
வானோடு நீளம் போலே
இனைந்து கொண்டது எந்தன் உறவே
உறங்காத நேரம் கூட
உந்தன் கனவே கனவே
ஊனோடு உயிரை போல
உறைந்து போனதுதான் உறவே
மறக்காது உன் ராகம்
மறுக்காது என் தேகம்
உனக்காக உயிர் வாழ்வேன்
வா என் வாழ்வே வா
மலர்களே மலர்களே
இது என்ன கனவா
மலைகளே மலைகளே
இது என்ன நினைவா
உருகியதையே எனதுள்ளம்
பெருகியதே விழிவெல்லாம்
விண்ணோடும் நீதான்
மண்ணோடும் நீதான்
கண்ணோடும் நீதான்
வா………