Petta Song
Marana Mass Lyrics in Tamil Composed by Anirudh Ravichandar
Sung by SPB and Anirudh
Lyrics by Vivek.
Marana Mass Song Lyrics
Paakathaana pora
Indha kaliyoda aattatha
Thatlaattam thaanga
Tharlaanga songa
Ullara vanthaakka
Naan pollaatha vaenga.
Thimiraama vaanga
Bulpaaidum veenga
Morappoda nippaanaa
Muttaama ponga.
Geththa nadathu varraan
Gate-ai ellaam
kadanthu varraan
Tha vediya onnu
Podu dhillaala..
Sleeva surutti varraan
Collara than peratti varraan
Mudiyala siluppi vittaa
Yerum ullaara ..
Maranam Massu maranam
Toughu tharanum
Adhukku avanthaan
Porandhu varanum
Maranam Massu maranam
Toughu tharanum
Stepu muraiyaa vizhanum.
Thatlaattam thaanga
Tharlaanga songa
Ullara vanthaakka
Naan pollaatha vaenga.
Thimiraama vaanga
Bulpaaidum veenga
Morappoda nippaanaa
Muttaama ponga.
Evanda Mela
Evanda keezha
Ella uyiraiyum
Onnaave paaru
Mudinja varaikum
Anba seru
Thalaiyil yethivachi
Kondaadum ooru..
Nyayam irundhu
Edhirthu variyaa
Unna madhippen
Adhu en pazhakkam
Kaala izhuthu
Uyara nenachaa
Ketta paya sir
Idiyaa idikkum
Geththa nadathu varraan
Gate-ai ellaam
kadanthu varraan
Tha vediya onnu
Podu dhillaala..
Sleeva surutti varraan
Collara than peratti varraan
Mudiyala siluppi vittaa
Yerum ullaara ..
Maranam Massu maranam
Toughu tharanum
Adhukku avanthaan
Porandhu varanum
Maranam Massu maranam
Toughu tharanum
Stepu muraiyaa vizhanum.
Thatlaattam thaanga
Tharlaanga songa
Ullara vanthaakka
Naan pollaatha vaenga.
Thimiraama vaanga
Bulpaaidum veenga
Morappoda nippaanaa
Muttaama ponga.
Maranam Massu maranam
Toughu tharanum
Adhukku avanthaan
Porandhu varanum
Maranam Massu maranam
Toughu tharanum
Stepu muraiyaa vizhanum.
Marana Mass Lyrics in Tamil Font
தட்லாட்டம் தாங்க
தரலாங்க சாங்க
உள்ளார வந்தாக்க
நான் பொல்லாத வேங்க
திமிராம வாங்க
பல்பாயிடும் வீங்க
மொறப்போட நிப்பானா
முட்டாம போங்க.
கெத்தா நடத்து வர்றான்
கேட்-ஐ எல்லாம்
கடந்து வர்றான்
த்தா வெடிய ஒன்னு
போடு தில்லால
ஸ்லீவ சுருட்டி வர்றான்
காலரதான் பெரட்டி வர்றான்
முடிய சிலுப்பி விட்டா
ஏறும் உள்ளாரா
மரணம் மாஸு மரணம்
toughu தரனும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
மரணம் மாஸு மரணம்
toughu தரனும்
ஸ்டெப்பு முறையா விழணும்
தட்லாட்டம் தாங்க
தரலாங்க சாங்க
உள்ளார வந்தாக்க
நான் பொல்லாத வேங்க
திமிராம வாங்க
பல்பாயிடும் வீங்க
மொறப்போட நிப்பானா
முட்டாம போங்க.
எவண்டா மேல
எவண்டா கீழ
எல்லா உயிரையும்
ஒன்னாவே பாரு
முடிஞ்ச வரைக்கும்
அன்ப சேறு.
தலையில் ஏத்திவச்சி
கொண்டாடும் ஊரு..
நியாயம் இருந்து
எதிர்த்து வறியா
உன்ன மதிப்பேன்
அது என் பழக்கம்
கால இழுத்து
உயர நெனச்சா
கெட்ட பய சார்
இடியா இடிக்கும்
கேட்-ஐ எல்லாம்
கடந்து வர்றான்
த்தா வெடிய ஒன்னு
போடு தில்லால
ஸ்லீவ சுருட்டி வர்றான்
காலரதான் பெரட்டி வர்றான்
முடிய சிலுப்பி விட்டா
ஏறும் உள்ளாரா
மரணம் மாஸு மரணம்
toughu தரனும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
மரணம் மாஸு மரணம்
toughu தரனும்
ஸ்டெப்பு முறையா விழணும்
தட்லாட்டம் தாங்க
தரலாங்க சாங்க
உள்ளார வந்தாக்க
நான் பொல்லாத வேங்க
திமிராம வாங்க
பல்பாயிடும் வீங்க
மொறப்போட நிப்பானா
முட்டாம போங்க.
மரணம் மாஸு மரணம்
toughu தரனும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
மரணம் மாஸு மரணம்
toughu தரனும்
ஸ்டெப்பு முறையா விழணும்