Mudhal Murai Lyrics Singam 3

Published by
Mudhal Muraiyaaga  Song Lyrics From Singam3 
Singer(s): Harish Ragavendra, Swetha Menon
Lyrics: Thamarai / NSK Ramya

Mudhal muraiyaaga
penne unnai paarthaen
naan muzhuvadhumaaga
ennai andrae thottren

oru muraithaane
onre ondru kaetten
en uyirudan naanum
unnai indru serthaen

neethaane..neethaane
en thaai pola
thoongaatha sei pola
thurathaa paei pola
kadhal seidhaai

kadhalil vilamaatten
endre kandhalaai
irundhaen.

un kangalaal
enai kavvi kondaai
kandhalaagi vilundhen.

Mudhal muraiyaaga
penne unnai paarthaen
naan muzhuvadhumaaga
ennai andrae thottren

oru muraithaane
onre ondru kaetten
en uyirudan naanum
unnai indru serthaen

manjariye maa radhiye
neyum vaa vaa veliye
un idaiyai naan anaithe
parapen mele vaa kiliye

vaa endru nee sonnaal
engum varuven thaniye
mul madiyo vinveliyo
naddappen naanum
un vazhiye

enai kaanaamalum
mugam konaamalum
dhinam nindraayadi
enai vendraayadi

nee dhinam dhina
ennai vaiya
enna kuttram
naan seiyya.

pagalellaam paarkkaamal
yaekkam yaeniyil yaerum
idayooru illaadha
inikkum rathiri vendum

nee vandha pinthaane
vazhvil ithanai saaram
unnaasai niraivetra
vegam ennayum meerum

viral korthaal enna
.. kaettaal enna
pazhi theerthaal enna
padham paarthaal enna

naan kadhalan thaane
irundhum
kollayida vandhene.

Mudhal muraiyaaga
andrey unnai paarthaen
en mugavariyaaga unnai
andre yaetren

oru muraithaane
onre ondru kaetten
en uyirudan naanum
unnai indru serthaen

முதல் முறையாக - சிங்கம் 3 Lyrics in Tamil

முதல் முறையாக
பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக
என்னை அன்றே  தோற்றேன்

ஒரு முறைதானே
ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும்
உன்னை இன்று சேர்த்தேன்

நீதானே .. நீதானே
என் தாய் போல
தூங்காத செய் போல
துரத்தாத பேய் போல
காதல் செய்தாய்

காதலில் விழமாட்டேன்
என்றே காந்தலாய்
இருந்தேன்

உன் கண்களால்
என்னை கவ்வி கொண்டாய்
கந்தலாகி விழுந்தேன்

முதல் முறையாக
பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக
என்னை அன்றே  தோற்றேன்

ஒரு முறைதானே
ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும்
உன்னை இன்று சேர்த்தேன்

மஞ்சரியே ..மா ரதியே
நீயும் வா வா வெளியே
உன் இடையை
நான் அணைத்தே
பறப்பேன் மேலே வா கிளியே

வா என்று நீ சொன்னால்
எங்கும் வருவேன் தனியே .
முள் மடியோ விண்வெளியோ
நடப்பேன் நானும்
உன் வழியே

என்னை காணாமலும்
முகம் காணாமலும்
தினம் நின்றாயடி
என்னை வென்றாயடி

நீ தினம் தினம்
என்னை வைய்ய
என்ன குற்றம்
நான் செய்ய

பகலெல்லாம் பார்க்காமல்
ஏக்கம் ஏணியில் ஏறும்
இடையூறு இல்லாத
இனிக்கும் ராத்திரி வேண்டும்

நீ வந்த பின்தானே
வாழ்வில் இத்தனை சாரம்
உன்னாசை நிறைவேற்ற
வேகம் என்னையும் மீறும்

விரல்  கோர்த்தால் என்ன
நிரல் கேட்டால் என்ன
பழி தீர்த்தால் என்ன
பதம் பார்த்தல் என்ன

நான் காதலன் தானே
இருந்தும் கொள்ளையிட
வந்தேனே ..

முதல் முறையாக
அன்றே உன்னை பார்த்தேன்
என் முகவரியாக உன்னை
அன்றே ஏற்றேன்

ஒரு முறைதானே
ஒன்றே ஒன்று கேட்டேன்

என் உயிருடன் நானும்
உன்னை இன்று சேர்த்தேன்