Singer #SathyaPrakash #Thamarai
Maamu pozhudhupogala
paadam pidikkala
kannil pasumai kaanala
kaatru kooda adikkala
oru thamarai neerinil
illaamal ingae yaen ?
idhu megalai padhangal
manmeedhu punnaavadhen?
or oviyam kaagitham
kollaamal ingae yaen?
adhan aayiram aayiram
vannangal pennaavadhaen?
Naan Pizhaippeno
moochu vaanguthe
nooraiyum thaandi
kaichchal yerudhe
niyaabagam ellaam
paavai aaguthe.
naadagam pole
naatkal poguthe
aayiram pookkal
thoova thondruthe
thondridumpodhe
paavam theerudhe
kaarigai yaale
kaatrum maarudhe
vaanilai veppam
thotru poguthe
kaalai vizhippu vandhadhum
kannil aval mugam.
ennai pudhiya oruvanaai
seiyum seiyyum arimugam
idhu naalvarai naalvarai
illaatha pooondhottam
thidu dhippena dhippena
engengum yaenvandhadhu
unai paarpadhu nichchaiyam
endraana andraadam.
enai sillida vaithidum
boogambam thaan thandhadhu.
Naan Pizhaippeno
moochu vaanguthe
nooraiyum thaandi
kaichchal yerudhe
niyaabagam ellaam
paavai aaguthe.
naadagam pole
naatkal poguthe
yaen unnai paarthaal
poorva niyabagam
yezhettu noolaai
vandhu poganum.
veettukku ponaal
angum un mugam
veembudan vandhe
veezhthi paarkkanum
vennilaa….dhoorathu
paarvaigal podhaathe..
adhai ennidam vaa
endru sonnaalum vaaraadhe.
naangaindhu vaarthaigal
naan serkkiren
vairakal pola ovvondrum
naan korkkiren
yedhedhum pesaamal
theeraadhini
uraiyum pani.
நான் பிழைப்பேனோ - எனை நோக்கி பாயும் தோட்டா Lyrics in Tamil
பாடம் பிடிக்கல.
கண்ணில் பசுமை காணல
காற்று கூட அடிக்கல
ஒரு தாமரை நீரினில் இல்லாமல்
இங்கே ஏன் ?
இரு மேகலைப் பாதங்கள் மண்மீது
புண்ணாவதேன்..?
ஓர் ஓவியம் காகிதம் கொள்ளாமல்
இங்கே ஏன் ?
அதன் ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்
பெண்ணாவதேன்?
நான் பிழைப்பேனோ
மூச்சு வாங்குதே.!
நூறையும் தாண்டி
காய்ச்சல் ஏறுதே.!
ஞாபகம் எல்லாம்
பாவை ஆகுதே!
நாடகம் போலே
நாட்கள் போகுதே.!
ஆயிரம் பூக்கள்
தூவத் தோணுதே!
தோன்றிடும் போதே
பாவம் தீருதே!
காரிகையாலே
காற்றும் மாறுதே!
வானிலை வெப்பம்
தோற்றுப் போகுதே!
காலை விழிப்பு வந்ததும்
கண்ணில் அவள் முகம் !
என்னைப் புதிய ஒருவனாய்
செய்யும் செய்யும் அறிமுகம் !
இதுநாள்வரை நாள்வரை
இல்லாத பூந்தோட்டம்
திடுதிப்பென திப்பென
எங்கெங்கும் ஏன் வந்தது ?
உனைப் பார்ப்பது நிச்சயம்
என்றான அன்றாடம்
எனை சில்லிட வைத்திடும்
பூகம்பம் தான்தந்தது
நான் பிழைப்பேனோ
மூச்சு வாங்குதே.!
நூறையும் தாண்டி
காய்ச்சல் ஏறுதே.!
ஞாபகம் எல்லாம்
பாவை ஆகுதே!
நாடகம் போலே
நாட்கள் போகுதே.!
ஏனுன்னைப் பார்த்தால்
பூர்வ ஞாபகம்
ஏழெட்டு நூலாய்
வந்து போகணும் ?
வீட்டுக்குப் போனால்
அங்கும் உன்முகம்
வீம்புடன் வந்தே
வீழ்த்திப் பார்க்கணும் ?
வெண்ணிலா.
தூரத்துப் பார்வைகள்
போதாதே.!
அதை என்னிடம்
வா என்று சொன்னாலும்
வாராதே!
நான்கைந்து வார்த்தைகள்
நான் சேர்க்கிறேன்
வைரக்கல் போல ஒவ்வொன்றும்
நான் கோக்கிறேன்.
ஏதேனும் பேசாமல் தீராதினி
உடையும் பனி!