Nee Uravaaga Lyrics Paambhu Sattai

Published by
Nee Uravaaga Song Lyrics Paambhu Sattai
#Ajeesh #ShreyaGhosal #Haricharan

yelae yelaeo
naanum melae
poren kadhalaala.

nee uravaaga aasai
naan vaerenna pesa

puyal oyaama veesa
udal thaanaaga koosa
kaetten kadhal oasa

nee uravaaga aasai
naan vaerenna pesa

Oara kann paarva
yedhedho pesa
oodhaari payyan
naanum aanen nalla

nallum un vaasam
enmela veesa
aanene kora pullum
vaanavillaa

kannaal nee killa
kaayum ulla
ennaatha naan solla
oh oooo..

sollaama nee tholla
aala kolla
allaaduren pulla
oh ho….

kuppa kulam thunnaachu
kutti aalu theraachu
aathaadi unnaala
yedho aachu..

sorvum sellaama
thookkam illaama
yaen pulla enna neeyum
aatti vachcha

kaetkum munnaala
neeyum thannaala
onnaaga vazha podu
kadhal pichcha

ennodu nee vandhaa
podhum ponne.
illanu naan sonna
oh oh ….

sela kattum poongothu
unkooda ninnathaan gethu
venaame veredhum
sothu pathu.

nee uravaaga aasai
naan vaerenna pesa

puyal oyaama veesa
udal thaanaaga koosa
kaetten kadhal oasa

நீ உறவாக - பாம்பு சட்டை Lyrics in Tamil

ஏலே ஏலேலோ
நானும் மேலே
போறேன் காதலால்

நீ உறவாக ஆச
நான் வேறென்ன  பேச

புயல் ஓயாம வீச
உடல் தானாக கூச
கேட்டேன் காதல் ஓச


நீ உறவாக ஆச
நான் வேறென்ன  பேச

ஓர கண் பார்வை
ஏதேதோ பேச
ஊதாரி பய்யன்
நானும் ஆனேன் நல்லா

நாளும் உன் வாசம்
என்மேல வீச
ஆனேனே கோர  புல்லும்
வானவில்லா

கண்ணால் நீ கிள்ள
காயும் உள்ள
எண்ணாத நான் சொல்ல
ஓ ஹோ ...

சொல்லாம நீ தள்ள
ஆள  கொள்ள
அல்லாடுறேன் புள்ள
ஓ ஹோ ..

குப்பை குளம் தேனாச்சு
குட்டி ஆளு தேராச்சு
ஆத்தாடி உன்னால
ஏதோ ஆச்சு.

சோர்வும் செல்லாம
தூக்கம் இல்லாம
ஏன் புள்ள என்ன நீயும்
ஆட்டி வச்ச

கேட்கும்  முன்னால
நீயும் தன்னால
ஒன்னாக  வாழ போடு
காதல் பிச்சை

என்னோடு நீ வந்தா
போதும் பொன்னே
இல்லனு நான் சொன்னா
ஓ ஓ ..

சேலை கட்டும் பூங்கொத்து
உன்கூட நின்னாதான் கெத்து
வேணாமே வேறேதும்
சொத்துபத்து

நீ உறவாக ஆச
நான் வேறென்ன  பேச

புயல் ஓயாம வீச
உடல் தானாக கூச



கேட்டேன் காதல் ஓச