Nenjorathil Lyrics Pichaikkaran Song Lyrics

Published by
Pichaikkaran Nenjorathil Song Lyrics
Singer: Supriya Joshi
Lyrics: Annamalai
Music: Vijay Antony

Nenjorathil
enai ariyaamal
nuldaindhu vittaai.
ohhooooo

kedikaarathil
thuli nodi nerathil
endhan uyirodu
kalandhu vittaai

enakennaanadhu
manam thadumaarudhu.
vizhi unai
thaedithaan odudhu.
thaedudhu..
ohhooooo..

en kaaladi mannil
padhindhaalum
naan nooradi
uyaram
midhakkukiren

nee oradi dhooram
pirinthaalum
en uyiril
valiayai unarkiren.

pudhu kollaikaaran neeyo
en nenjai kaanavillai

naan unnai kanda pinnaal
en kangal thoongavillai

idaiveli kuraidhu
irvarum irukka
oru thuli mazhayil
iruvarum kulikka

yaen indha aasai
ayiram aasai
enai mayakki
vittaaye

Nenjorathil

en nenjorathil
enai ariyaamal
nuldaindhu vittaai.

un kaigal thotta
idam paarthu
naan aayiram
muththam kodukkuren

siru kaagitham kayyil
kidaiththaalum
un peyarai eluthi
rasikkuren.

un kanni uttru paarthaal
latcham vaarthai sollum
athil edho ondru ennai
engo thookki sellum.

oru kudai pidithu
iruvarum nadakka
viral nuni urasi
veedhiyai kadakka

yaen indha aasai
ayiram aasai
enai mayakki
vittaaye

Nenjorathil

en nenjorathil
enai ariyaamal
nuldaindhu vittaai.
ohhoooo

enakennaanadhu
manam thadumaarudhu.
vizhi unai
thaedithaan odudhu.
thaedudhu..
ohhooooo..

Nenjorathil

நெஞ்சோரத்தில் - பிச்சைக்காரன் Lyrics in Tamil

நெஞ்சோரத்தில் 
என்னை அறியாமல் 
நுழைந்து விட்டாய் 
ஓஹோ .

கெடிகாரத்தில்
துளி நொடி நேரத்தில் 
எந்தன் உயிரோடு 
கலந்து விட்டாய் 

எனக்கென்னானது 
மனம் தடுமாறுது 
விழி உன்னை தேடுது 
தேடித்தான் ஓடுது 
தேடுது.. ஓஹோ 

என் காலடி மண்ணில் 
பதிந்தாலும் 
நான் நூறடி 
உயரம் மிதக்கிறேன் 

நீ ஓரடி தூரம் 
பிரிந்தாலும் 
என் உயிரில் 
வலியை உணர்கிறேன் 

புது கொள்ளைக்காரன் நீயோ 
என் நெஞ்சை கானவில்லை 

நான் உன்னை கண்ட பின்னால் 
என் கண்கள் தூங்கவில்லை 

இடைவெளி குறைந்து 
இருவரும் இருக்க 
ஒரு துளி மழையில் 
இருவரும் குளிக்க 

ஏன் இந்த ஆசை 
ஆயிரம் ஆசை 
என்னை மயக்கிவிட்டாய் 

நெஞ்சோரத்தில்

நெஞ்சோரத்தில் 
என்னை அறியாமல் 
நுழைந்து விட்டாய் 
ஓஹோ .

உன் கைகள் தோட்ட 
இடம் பார்த்து 
நான் ஆயிரம் 
முத்தம் கொடுக்குறேன் 

சிறு காகிதம் கையில் 
கிடைத்தாலும் 
உன் பெயரை 
எழுதி ரசிக்கிறேன் 

உன் கண்ணை உற்று பார்த்தால் 
லட்சம் வார்த்தை சொல்லும் 
அதில் ஏதோ ஒன்று என்னை 
எங்கோ தூக்கி செல்லும்.

ஒரு குடை புடித்து 
இருவரும் நடக்க 
விறல் நுனி உரசி 
வீதியை கடக்க 

ஏன் இந்த ஆசை 
ஆயிரம் ஆசை 
என்னை மயக்கிவிட்டாய் 

நெஞ்சோரத்தில் 

நெஞ்சோரத்தில் 
என்னை அறியாமல் 
நுழைந்து விட்டாய் 
ஓஹோ .

எனக்கென்னானது 
மனம் தடுமாறுது 
விழி உன்னை தேடுது 
தேடித்தான் ஓடுது 
தேடுது.. ஓஹோ 

நெஞ்சோரத்தில்