Orey Oru Ooril Oru Veedu Lyrics From Kolamaavu Kokila Movie. “Orey Oru Ooril Oru Veedu” Song is composed by Anirudh and sung himself along with “Jonita Gandhi”.
Orey Oru Ooril Oru Veedu Lyrics is penned by Vignesh Shivan.
Below is Orey Oru Ooril Oru Veedu Lyrics
Orey oru ooril oru veedu….
oru adi kooda thaangaathe
or iravil
oru idi veetil irangiyathe
orey nodiyil veedu karugiyathe
annaalil
orey oru odai melae
oru odam midhanthirukka
orey oru vellam vandhu
adithuponathe.
orey oru koottinulle
oru koottam olindhirukka
oru kilai murindhathaale
kadhai mudinthathae
moodiyatha thellaam
ini meendum endru
thirakkumo
vendiyathellaam
ini eppodhu nadakkumo
ennaasai ondrey
en kanavum ondreu
ondruthaan.
orunaal azhagaai
vazhnthaal podhumey
podhum…
saththamaai naan
azhuthidathaan
ingu aththanaiyum
yudhamaaga maarudho.
moththamaai naan
mudinthidathaan indru
ennai meeri
ennennavo aagudho..
paavamaai naan
pudhainthidathaan
oru suzhal ennai
suthi suthi seendutho.
kovamaai naan
kidanthidathaan
pala puthirgalum
ennai thaedutho.
oru pani moottam
indru pugaiyena thondriyathe
oru muyal koottam
puyal naduvil thinarudhe
vaadiyathellaam ini
meendum endru
malarumo
thaediyathellaa ini
eppodhu kidaikkumo
ennaasai ondrey
en kanavum ondreu
ondruthaan.
orunaal azhagaai
vazhnthaal podhumey,
moodiyathellaam
ini meendum endru
thirakkumo
vendiyathellaam
ini eppodhu nadakkumo
ennaasai ondrey
en kanavum ondreu
ondruthaan.
orunaal azhagaai
vazhnthaal podhumey,
podhum…
Orey Oru Ooril Oru Veedu Lyrics Video
ஒரே ஒரு - கோலமாவு கோகிலா Lyrics in Tamil
ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு....
ஒரு அடி கூட தாங்காதே
ஓர் இரவில்
ஒரு இடி வீட்டில் இறங்கியதே
ஒரே நொடியில் வீடு கருகியதே
அந்நாளில்!!
ஒரே ஒரு ஓடை மேலே
ஒரு ஓடம் மிதந்திருக்க
ஒரே ஒரு வெள்ளம் வந்து
அடித்துபோனதே.
ஒரே ஒரு கூட்டினுள்ளே
ஒரு கூட்டம் ஒளிந்திருக்க
ஒரு கிளை முறிந்ததாலே
கதை முடிந்ததே
மூடியதெல்லாம் இனி
மீண்டும் என்று திறக்குமோ .
வேண்டியதெல்லாம் இனி
எப்போது நடக்குமோ.
என்னாசை ஒன்றே
என் கனவும்
ஒன்றெ ஒன்றுதான்.
ஒருநாள் அழகாய்
வாழ்ந்தால் போதுமே,
போதும்...
சத்தமாய்
நான் அழுதிடதான்
இங்கு அத்தனையும்
யுத்தமாக மாறுதோ.
மொத்தமாய்
நான் முடிந்திடதான்
இன்று என்னை மீறி
என்னென்னவோ ஆகுதோ..
பாவமாய்
நான் புதைந்திடதான்
ஒரு சுழல் என்னை
சுத்தி சுத்தி சீண்டுதோ.
கோவமாய்
நான் கிடந்திடதான்
பல புதிர்களும்
என்னை தேடுதோ.
ஒரு பனி மூட்டம்
இன்று புகையென தோன்றியதே
ஒரு முயல் கூட்டம்
புயல் நடுவில் திணறுதே
வாடியதெல்லாம்
இனி மீண்டும்
என்று மலருமா
தேடியதெல்லாம்
இனி எப்போது கிடைக்குமோ
என்னாசை ஒன்றே
என் கனவும்
ஒன்றெ ஒன்றுதான்.
ஒருநாள் அழகாய்
வாழ்ந்தால் போதுமே,
போதும்...
மூடியதெல்லாம் இனி
மீண்டும் என்று திறக்குமோ
வேண்டியதெல்லாம் இனி
எப்போது நடக்குமோ
என்னாசை ஒன்றே
என் கனவும்
ஒன்றெ ஒன்றுதான்.
ஒருநாள் அழகாய்
வாழ்ந்தால் போதுமே,
போதும்...