Yaaro manasa ulukka
yaedho udaindhu valikka
naano thanithu nadakka
neeyo mounamaaga
orey oru vaarthaikkaaga
oyaama kathiruppen
orey oru paarvaikkaaga
ennaalum thavamiruppen
orey oru nodikooda
unnoduthaan vazhven
orey oru uyir athai
unkayyil thandhu saaiven
orey oru vaarthaiyaale
en nenju kalaigiradhe
orey oru paarvaiyaale
ulloora kaigiradhe
Yaaro manasa ulukka
yaedho udaindhu valikka
sikki kondu sikki kondu
thavikkum oru idhayam
vetti kondu vetti kodu
thavirkkum oru idhayam
kadhal ennum kaikuzhandhai
kadhari azhugiradhe
orunaal nenachu
ullam ippo poraadudhe..
orey oru vaartha kaettu
en nenju vedichiruche
orey oru paarvai
puyala emmele adichiruche
ullukulla mull vachi
edhukku nee siricha
kadhalennum perasolli
kalutha nee nericha
unna nenacha paavathuku
idhuthaan thandanayaa
enna petha deivathuke
sodhanayaa
orey ory vaartha pesa
ennaala mudiyalaye
orey oru dhrogam
thaanga en nenjil
balamillaye.
Yaaro manasa ulukka
yaedho udaindhu valikka
naano thanithu nadakka
neeyo mounamaaga
ஒரே ஒரு வார்த்தைக்காக - வேங்கை Lyrics in Tamil
ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க
நீயோ மெளனமாக
ஒரே ஒரு வார்த்தைக்காக
ஓயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக
எந்நாளும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடிகூட
உன்னோடுதான் வாழ்வேன்
ஒரே ஒரு உயிர் அதை
உன் கையில் தந்து சாய்வேன்
ஒரே ஒரு வார்த்தையாலே
என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே
உள்ளூர கரைகிறதே
யாரோ மனச உலுக்க
ஏதோ உடைந்து வலிக்க
சிக்கி கொண்டு சிக்கி கொண்டு
தவிக்கும் ஒரு இதயம்
வெட்டி கொண்டு வெட்டி கொண்டு
தவிர்க்கும் ஒரு இதயம்
காதல் என்னும் கைக்குழந்தை
கதறி அழுகிறதே
ஒருநாள் நெனச்சு
உள்ளம் இப்போ போராடுதே.
ஒரே ஒரு வார்த்தை கேட்டு
என் நெஞ்சு வெடிச்சிருச்சே
ஒரே ஒரு பார்வை
புயலா எம்மேலே அடிச்சிருச்சே
உள்ளுக்குள்ள முள் வச்சி
எதுக்கு நீ சிரிச்ச
காதலென்னும் பேரச்சொல்லி
கழுத்த நீ நெரிச்ச
உன்ன நெனச்ச பாவத்துக்கு
இதுதான் தண்டனையா
என்ன பெத்த தெய்வத்துக்கே
சோதனையா
ஒரே ஒரு வார்த்த பேச
என்னால முடியலையே
ஒரே ஒரு துரோகம்
தாங்க என் நெஞ்சில்
பலமில்லையே
யாரோ மனச உலுக்க
ஏதோ உடைந்து வலிக்க
நானோ தனித்து நடக்க
நீயோ மெளனமாக