Here is Pattukutty Neethan Lyrics From Raja Ranguski Flim. Pattukutty Neethan Song is composed Yuvan Shankar Raja and sung by Yuvan himself. En Pattukutty Neethan Lyrics is written by Kabilan.
Pattukutty Neethan Lyrics In Tamil
பட்டுக்குட்டி நீதான்
என் பட்டுக்குட்டி நீதான்.
இருவது வயதானவளே
இதயத்தை தொட்டு போனவளே
இவள் முகம் ஒரு வானவில்லே
இதற்கு மேல் சொல்லதோனவில்லே
தினசரி உன்னை பார்த்திடவே
வரம் கொடு என் தேவதையே
எனக்கென ஒரு ஊருமில்லை
உன்னைவிட்டால் ஒரு பேருமில்லை
பட்டுக்குட்டி நீதான்
பார்வையால் என்னை தாக்குறடி
என் பட்டுக்குட்டி நீதான்
பதுங்கியே நெஞ்சில் பாயுறடி
விழிகளால் எனை நீ அழைத்தா
விரும்பியே வந்து பூ கொடுப்பேன்
திரும்பியே கொஞ்சம் நீ சிரித்தால்
திருவிழா தானே
தொடுவதும் சிரிப்பதும் அடிக்கடி
தொடருமா தொடருமா
இமைகளில் இழுக்கிறாய்
இவனை நீதான் பெண்ணே
கண்ணாடியை பார்த்தால்
தெரிவதும் நீயே
கண்மூடியே பார்த்தால்
கனவிலும் நீயே
தொலைவில் உன் முகம் பார்த்தே
தூண்டிலை போடும் காதலன் நானே.
எதிரிலே கடவுள் வந்தால் உன்னைமட்டும்
நான்தான் காண்பேனே.
பட்டுக்குட்டி நீதான்
உன் நடையிலே உயிர் துடிக்குதடி
பட்டுக்குட்டி நீதான்
உயிர் பிழைக்கவே ஒரு வழி சொல்லடி.
உன்னைவிட வேறு யாருமில்லை
உன்னைவிட்டு போக தோணவில்லை
காதலின் சுமை பாரமில்லை
பதில் சொல்லு நாளை.
Pattukutty Neethan Lyrics in Thanglish
pattukutty neethan
en pattukutty neethan
Iruvathu Vayadhanavale
Idhayathai Thottu Ponavale
Ival Mugam Oru Vaanavilae
Idharuku Mel Sola Thonavilae
Thinasari Unnai Parthidave
Varam Kodu En Thevathaiyae
Enakena Oru oorumilai
Unnaivittal Oru Perumilai
pattukutty neethaan
paarvaiyaal enai thaakkuradi
en pattukutty neethaan
padhungiye nenjil paayuradi
vizhigalal enai nee azhaithaal
virumbiye vandhu poo koduppen
thirumbiye konjam nee sirithal
thiruvizhaa thaane
thoduvadhum sirippathum
adikkadi
thodarumaa thodarumaa
imaigalal izhukkiraai
ivanai neethaan penne
kannaadiyai paarthaal
therivadhum neeye
kanmoodiye paarthaal
kanavilum neeyee
tholaivile un mugam paarthe
thoondilai podum
kadhalan naane.
edhirile kadavul vandhaal
unnaimattum naanthaan
kaanbene.
pattukutty neethaan
un nadaiyile uyir thudikkuthadi
pattukutty neethaan
uyir pizhaikkave oru
vazhi solladi.
unaivida ver yaarumillai
unnaivittu poga thonavillai
kadhalin sumai baaramillai
bathil sollu naalai.