Penne Neeyum Pennaa Lyrics Priyamana Thozhi

Published by
Penne Neeyum Pennaa Song Lyrics Priyamana Thozhi

Penne neeyum penne
pennaagiya oaviyam
rende rendu kannaa
ovvondrum kaaviyam

oru moondram
pirayai suttri
thanga jarigai
neitha nettri

pani pookal thaerthal
vaithaal adi unake
endrum vettri

Brahman seitha
saadhanai unni therigiradhu
unnai ezhudhum podhuthaan
mozhigal inikkiradhu

Penne neeyum pennaa.

puraa iragil seidha
putham pudhiya meththai
undhan maeni endru
unaku theriyuma

Cheena suvarai pole
endhan kadhal kooda
innum neelamaagum
unaku theriyumaa

poonga enna vaasam endru
undhan meedhu theriyum
thandham enna vannam endru
unnai paarthu theriyum

kadhal vandhaale
kaalgal rendum
kaattril sellum.

kamban selliyum
seerndhu thaan
kavidhai ezhudhiyadhu
endhan munbu vandhuthaan
pennaai nirkkiradhu

Penne neeyum pennaa..

Mazhai vandha pinnaal
vaanvillum thondrum
unnai paartha pinnaal
mazhai thondrume

pookkal thaedithaane
pattaampoochi parakkum
unnai thaedi kondu
pookkal parandhadhe

minnum vindhai enna
endru minnal unnai ketkum
enage theenda vendum endru
thendral unnai kaetkum

unai paartha poovellaam
kaiezhuthu kaettu nirkkum

neethan kadhal noolagam
serndhen puthagamaai.
neethan kadhal poomazhai
nanaiven pathiramaai.

Penne neeyum penne
pennaagiya oaviyam
rende rendu kannaa
ovvondrum kaaviyam

arai nodi thaan
ennai paarthaai.
oru yugamaai thondra
vaithaai.

panithuliyaai
neeyum vandhaai
paarkadalaai
nenjil nindraai

Brahman seitha
saadhanai unni therigiradhu
unnai ezhudhum podhuthaan
mozhigal inikkiradhu

பெண்ணே நீயும் பெண்ணா - பிரியமான தோழி Lyrics in Tamil

பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம்

ஒரு மூன்றாம்
பிறையை சுற்றி
தங்க ஜரிகை
நெய்த நெற்றி

பனி பூக்கள் தேர்தல்
வைத்தால் அடி  உனக்கே
என்றும் வெற்றி

பிரம்மன் செய்த
சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போதுதான்
மொழிகள் இனிக்கிறது

பெண்ணே நீயும் பெண்ணே

புறா இறகில் செய்த
புத்தம் புதிய மெத்தை
உந்தன் மேனி என்று
உனக்கு தெரியுமா

சீன சுவரை  போலே
எந்தன் காதல் கூட
இன்னும் நீளமாகும்
உனக்கு தெரியுமா

பூங்கா என்ன வாசம் என்று
உந்தன் மீது தெரியும்
தந்தம் என்ன வண்ணம் என்று
உன்னை பார்த்து தெரியும்

காதல் வந்தாலே
கால்கள் ரெண்டும்
காற்றில் செல்லும்

கம்பன் செல்லியும்
சேர்ந்துதான்
கவிதை எழுதியது

எந்தன் முன்பு வந்துதான்
பெண்ணாய் நிற்கிறது

பெண்ணே நீயும் பெண்ணா

மழை வந்த பின்னால்
வானவில் தோன்றும்
உன்னை பார்த்த பின்னால்
மழை தோன்றுமே

பூக்கள் தேடித்தானே
பட்டாம்பூச்சி பறக்கும்
உன்னை தேடி கொண்டு
பூக்கள் பறந்ததே

மின்னும் விந்தை என்ன
என்று மின்னல் உன்னை கேட்கும்
எங்கே தீண்ட வேண்டும் என்று
தென்றல் உன்னை கேட்கும்

உன்னை பார்த்த பூவெல்லாம்
கையெழுத்து கேட்டு நிற்கும்

நீதான் காதல் நூலகம்
சேர்ந்தேன் புத்தகமாய்
நீதான் காதல் பூமழை
நனைவேன் பத்திரமா

பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம்

ஒரு மூன்றாம்
பிறையை சுற்றி
தங்க ஜரிகை
நெய்த நெற்றி

பனி பூக்கள் தேர்தல்
வைத்தால் அடி  உனக்கே
என்றும் வெற்றி

பிரம்மன் செய்த
சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போதுதான்
மொழிகள் இனிக்கிறது