Penne Unna Paatha Lyrics is written by Devi Sri Prasad.
Penne Unna Paatha Lyrics in Tamil Font
Pudhu Metro Rail Song Lyrics
penne unna paatha
en nenjil pudhu tuneu.
un moochu kaathu pattaa
adhu switchu illaa fanu
nee orakkannal paatha
semma cool aaguthu veyilu.
nee nadandhu varum styleu
adhu pudhu metro railu
adi yaaru
unna peththa aathaa.
kaala thoduven
avangala paathaa.
ada yenge
unnudaiya appaa
kumbuduven kovil katti
yeppa yeppa yeppa
penne unna paatha
en nenjil pudhu tuneu.
un moochu kaathu pattaa
adhu switchu illaa fanu
nee orakkannal paatha
semma cool aaguthu veyilu.
nee nadandhu varum styleu
adhu pudhu metro railu
adi sangu sakkaram pola
summa suththa vaikura aala
un pinnazhaga kaatti
oh my traditional beauty.
ice katti pola
uruga vaikura aala
un kurumu thanam kaati
enna konjuriye
noughty
ada yaaru
unnudaiya teacher
poetica pesi
pannuraye enna torture.
penne unna paatha
en nenjil pudhu tuneu.
un moochu kaathu pattaa
adhu switchu illaa fanu
nee orakkannal paatha
semma cool aaguthu veyilu.
nee nadandhu varum styleu
adhu pudhu metro railu
ye jallikattu kaala
pola vandhu aala
modhuriye strongaa.
konjam softaa thottaa
wrongaa..?
kamarakku pola
un udhattunaala
ooruthadi naakku
adhaan nikkala
en bre..akku..
yaaru unn senja saamy
nee vandhathaala
sorgamaa maaridichu
indha bhoomi.
penne unna paatha
en nenjil pudhu tuneu.
un moochu kaathu pattaa
adhu switchu illaa fanu
nee orakkannal paatha
semma cool aaguthu veyilu.
nee nadandhu varum styleu
adhu pudhu metro railu
பெண்ணே உன்ன பாத்தா - சாமி Lyrics in Tamil
பெண்ணே உன்ன பாத்தா
என் நெஞ்சில் புது tuneஉ .
உன் மூச்சு காத்து பட்டா
அது ஸ்விட்ச்சு இல்லா fanu
நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம்ம கூல் ஆகுது வெயிலு.
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு
அடி யாரு உன்ன பெத்த ஆத்தா.
கால தொடுவேன் அவங்கள பாத்தா.
அட எங்கே உன்னுடைய அப்பா
கும்புடுவேன் கோவில் கட்டி
எப்பா எப்பா எப்பா
பெண்ணே உன்ன பாத்தா
என் நெஞ்சில் புது tuneஉ .
உன் மூச்சு காத்து பட்டா
அது ஸ்விட்ச்சு இல்லா fanu
நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம்ம கூல் ஆகுது வெயிலு.
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு
அடி சங்கு சக்கரம் போல
சும்மா சுத்த வைக்குற ஆள
உன் பின்னழக காட்டி
oh my traditional beauty.
ஐஸ் கட்டி போல
உருக வைக்குற ஆள
உன் குறும்பு தனம் காட்டி
என்ன கொஞ்சுரியே noughty
அட யாரு உன்னுடைய டீச்சர்
poetica பேசி பண்ணுறயே
என்ன torture .
பெண்ணே உன்ன பாத்தா
என் நெஞ்சில் புது tuneஉ .
உன் மூச்சு காத்து பட்டா
அது ஸ்விட்ச்சு இல்லா fanu
நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம்ம கூல் ஆகுது வெயிலு.
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு
எ ஜல்லிக்கட்டு காள போல
வந்து ஆள மோதுற ஸ்டராங்கா .
கொஞ்சம் softaa தொட்டா wrongaa ..?
கமறுக்கட்டு போல உன்
உதட்டுனால ஊறுதடி நாக்கு
அதான் நிக்கல
என் ப்ரே..க்கு ..
யாரு உண் செஞ்ச சாமி
நீ வந்ததால சொர்க்கமா
மாறிடிச்சு இந்த ப்தூமி.
பெண்ணே உன்ன பாத்தா
என் நெஞ்சில் புது tuneஉ .
உன் மூச்சு காத்து பட்டா
அது ஸ்விட்ச்சு இல்லா fanu
நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம்ம கூல் ஆகுது வெயிலு.
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு