Poo Vasam Lyrics Anbe Sivam

Published by
poo vaasam purappadum penne
naan poo varaindhaal
thee vandhu viral sudum kanne
naan thee varaindhaal.

uyirallathellaam
uyir kollum endraal
uyir ulla naano
ennaaguven.

uyir vaangidum
oviyam neeyadi.

poo vaasam purappadum penne
naan poo varaindhaal
thee vandhu viral sudum kanne
naan thee varaindhaal.

pulli serndhu
pulli serndhu oviyam
ullam serndhu
ullam serndhu kaaviyam

kodu kooda
oviyathin baagame.
oodal kooda
kadhalendru aagume.

oru vaanam varaiya
neela vannam.
nam kadhal varaiya
enna vannam.

en vekathil thiral thottu
viral enum porul kondu
nam kadhal varivome
vaa….

poo vaasam. ….

oviyathin
jeevan engu ullathu
uttru paarkun
aanin kannil ullathu.

penn udambil
kadhal engu ullathu
aan thodaatha
baagam thannil ulathu.

nee varaiya therindha
oru kavignan kavignan
pen vasiyam therindha
oru kalaignan kalaignan

Megathai yematri
 man serum mazhai pola
madiyodu vizhunthaaye va

poo vaasam purappadum penne
naan poo varaindhaal
thee vandhu viral sudum kanne
naan thee varaindhaal.

uyirallathellaam
uyir kollum endraal
uyir ulla naano
ennaaguven.

uyir vaangidum
oviyam neeyadi.

பூ வாசம் - அன்பே சிவம் Lyrics in Tamil

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்
தீ வந்து விறல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்.

உயிரல்லதெல்லாம்
உயிர் கொல்லும் என்றால்
உயிர் உள்ள நானோ
என்னாகுவேன்.

உயிர் வாங்கிடும்
ஓவியம் நீயடி.

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்
தீ வந்து விறல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்.

புள்ளி சேர்ந்து
புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து
உள்ளம் சேர்ந்து காவியம்

கோடு கூட ஓவியத்தின் பாகமே.
ஊடல் கூட காதலென்று ஆகுமே.

ஒரு வானம் வரைய
நீல வண்ணம்.
நம் காதல் வரைய
என்ன வண்ணம்.

என் வெட்கத்தில் திரள் தொட்டு
விறல் என்னும் பொருள் கொண்டு
நம் காதல் வரைவோமே  வா....

பூ வாசம் ..

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்று பார்க்கும்
ஆணின் கண்ணில் உள்ளது.

பெண் உடம்பில்
காதல் எங்கு உள்ளது
ஆன் தொடாத
பாகம் தன்னில் உளது.

நீ வரைய தெரிந்த
ஒரு கவிஞன் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த
ஒரு கலைஞன் கலைஞன்

மேகத்தை ஏமாற்றி
மண்  சேரும் மழை போல
மடியோடு விழுந்தாயே வா

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்
தீ வந்து விறல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்.

உயிரல்லதெல்லாம்
உயிர் கொல்லும் என்றால்
உயிர் உள்ள நானோ
என்னாகுவேன்.

உயிர் வாங்கிடும்
ஓவியம் நீயடி.