Rasathi Nenje 7up Song Lyrics in Tamil from 7up Madras Gig Season 2, written by Ku Karthik. Sung by Yuvan Shankar Raja and Dharan Kumar. Composed by Dharan Kumar. Rasaathi Nenja Song Lyrics Tamil
Rasaathi Nenja Lyrics English
Rasaathi Nenja Song Lyrics Tamil
கத்தி வீசுற கண்ணில் பேசுற
பாத்து பாத்து பார்வையாலே
சுத்து போடுற.
உன்னப்போல நான்
ஆள பாக்கல
ஒட்டி ஒட்டி நெஞ்சுக்குள்ள
தத்தி தாவுற
பாத்து பாத்து பார்வையாலே
சுத்து போடுற.
உன்னப்போல நான்
ஆள பாக்கல
ஒட்டி ஒட்டி நெஞ்சுக்குள்ள
தத்தி தாவுற
அழகா மனச
பொடியா அரைச்ச
ஒழுங்கா இருந்த என
உளற வச்சாயே.
பொடியா அரைச்ச
ஒழுங்கா இருந்த என
உளற வச்சாயே.
முயலா கிடந்தேன்
புயலா அடிச்ச
உசுர ரெண்டா கிழிச்சு
நீ தையல் போட்டாயே
நித்தம் வந்து நீ
மின்னல் காட்டுற
சத்தம் போடுற உள்ளார.
மொத்தமாக நீ
தின்ன பாக்குற
வத்தி போகுறேன் தன்னால.
மின்னல் காட்டுற
சத்தம் போடுற உள்ளார.
மொத்தமாக நீ
தின்ன பாக்குற
வத்தி போகுறேன் தன்னால.
உச்சம் தலையில
உன்ன இறுக்கித்தான்
கனா காணுறேன்
கூத்தாட
கண்ணு முழிச்சதும்
எட்டி போகுற
நியாயம் இல்லையே
வாடி வாடி
உன்ன இறுக்கித்தான்
கனா காணுறேன்
கூத்தாட
கண்ணு முழிச்சதும்
எட்டி போகுற
நியாயம் இல்லையே
வாடி வாடி
உதடுதான் இனிக்குதே
நொடியிலே உன் பேர் சொன்னா
இதயம்தான் நழுவுதே
உனக்குள்ள இது நடக்குமா
அட கொழப்புறே
நொடியிலே உன் பேர் சொன்னா
இதயம்தான் நழுவுதே
உனக்குள்ள இது நடக்குமா
அட கொழப்புறே
Rasaathi Nenja Lyrics English
nitham vandhu nee
minnal kaatura
saththam podura ullaara.
moththamaaga nee
thinna paakkura
vaththi poguren thannaala.
minnal kaatura
saththam podura ullaara.
moththamaaga nee
thinna paakkura
vaththi poguren thannaala.
uchcham thalaiyila
unna irukkithaan
kanaa kaanuren
koothaada
kannu mulichadhum
etti pogura
niyayam illada
vaadi vaadi
unna irukkithaan
kanaa kaanuren
koothaada
kannu mulichadhum
etti pogura
niyayam illada
vaadi vaadi
uthaduthaan inikkuthey
nodiyila un per sonnaa
idhayamthaan nazhuvuthey
unakulla idhu nadakkumaa
ada kolappurey..
nodiyila un per sonnaa
idhayamthaan nazhuvuthey
unakulla idhu nadakkumaa
ada kolappurey..
Rasaathi nenja
odaiyaa odacha
unnaala naanum
theriyaa therichen
odaiyaa odacha
unnaala naanum
theriyaa therichen
usurula un pechathaane
kuviyaa kuvichen
unkitta thaane
vayasa tholachen
alaiyiren naan…
sa sa sa sa ni sa
sa ni