Santhaikku Vantha Kili Lyrics Dharma Durai(1991)

Published by
Santhaikku Vantha Kili Lyrics From Dharma Durai(1991)

Santhaikku vandha kili
jaada solli pesuthadi

muthamma muthamma
pakkam vara vetkama (2)

kuthaaluthu maanu
kothu poovaadidum
thaene (2)

Santhaikku vandha kili
jaada solli pesuthadi

kaanaatha kaatchiyellaam
kandaen un azhagil
pooppola kolamellaam
pottaaye un vizhiyil

maanaa madhuraiyila
malliga poo vaangi vandhu
mai poattu mayakkiniye
kai therndha machaane

thamaraiyum poothirichu
thakkaali pazhuthurichu
thangame un manasu
innum pazhukkalaye

ippave sondham kondu
nee kaiyil allikollu
maamaa.

Santhaikku vandha machaan
jaada solli pesuvathen (2)

sollavaa sollavaa
onnu naan sollavaa (2)

kalyaanatha pesi
nee katta venum thaali (2)

Santhaikku vandha machaan
jaada solli pesuvathen (2)

aalaana naal muthalaai
unnathaan naan nenachi
noolaagathaan elachi
noyil thinam vaadi ninnen

poomudikkum koondhalile
emmanasa nee mudicha
nee mudicha mudippinile
en usuru thinam thavikka

poovil nalla thaenirukku
ponvandu paathirukku
innum enna thaamathamo
maamanukku sammadhamo

ippave sontham kollave
konjam ennarugil vaamaa

Santhaikku vandha kili
jaada solli pesuthadi
Santhaikku vandha machaan
jaada solli pesuvathen

muthamma muthamma
pakkam vara vetkama
sollavaa sollavaa
onnu naan sollavaa

kalyaanatha pesi
nee katta venum thaali .
kuthaaluthu maanu
kothu poovaadidum
thaene.

சந்தைக்கு வந்த கிளி - தர்மதுரை Lyrics in Tamil

சந்தைக்கு வந்த கிளி
ஜாடை சொல்லி பேசுதடி
முத்தம்மா முத்தம்மா
பக்கம் வர வெட்கமா

குத்தாலத்து  மானே
கோத்து பூவாடிடும் தேனே.

சந்தைக்கு வந்த கிளி
ஜாடை சொல்லி பேசுதடி

காணாத காட்சியெல்லாம்
கண்டேனே உன் அழகில்
பூப்போல கோலமெல்லாம்
போட்டாயே உன் விழியில்

மானா மதுரையில
மல்லிகை பூ வாங்கி வந்து
மை போட்டு மயக்கினியே
கை தேர்ந்த மச்சானே

தாமரையும் பூத்திருச்சு
தக்காளி பழுத்துருச்சு
தங்கமே உன் மனசு
இன்னும் பழுக்களையே

இப்பவே சொந்தம் கொண்டு நீ
கையில் அள்ளிகொள்ளு மாமா.

சந்தைக்கு வந்த மச்சான்
 ஜாடை சொல்லி பேசுவதேன்
சொல்லவா சொல்லவா
ஒன்னு நான் சொல்லவா
கல்யாணத்த பேசி
நீ கட்ட வேணும் தாலி

சந்தைக்கு வந்த மச்சான்
ஜாடை சொல்லி பேசுவதேன்

ஆளான நாள் முதலாய்
உன்னைத்தான் நான் நெனச்சி
நூலாகத்தான் இலச்சி
நோயில் தினம் வாடி நின்னேன்

பூமுடிக்கும் கூந்தலிலே
எம்மனச நீ முடிச்ச
நீ முடிச்ச முடிப்பினிலே
என் உசுரு தினம் தவிக்க

பூவில் நல்ல தேன் இருக்கு
பொன்வண்டு பாத்திருக்கு
இன்னும் என்ன தாமதமோ
மாமனுக்கு சம்மதமோ

இப்பவே சொந்தம் கொள்ளவே
கொஞ்சம் என்னருகில் வாமா

சந்தைக்கு வந்த கிளி
ஜாடை சொல்லி பேசுதடி
சந்தைக்கு வந்த மச்சான்
ஜாடை சொல்லி பேசுவதேன்

முத்தம்மா முத்தம்மா
பக்கம் வர வெட்கமா
சொல்லவா சொல்லவா
ஒன்னு நான் சொல்லவா

கல்யாணத்த பேசி
நீ கட்ட வேணும் தாலி .
குத்தாலத்து  மானே
 கோத்து பூவாடிடும் தேனே.