Here is சந்தோசம் சந்தோசம், Santhosam Santhosam Song Lyrics in Tamil From Youth Movie. Santhosam Santhosam Song is composed by Manisharma and sung by SPB. Santhosam Santhosam Lyrics in Tamil is written by Vairamuthu.
Santhosam Santhosam Song Lyrics in Tamil
சந்தோசம் சந்தோசம்
வாழ்க்கையின் பாதி பலம்,
சந்தோசம் இல்லை என்றால்,
மனிதர்க்கு ஏது பலம்?
வாழ்க்கையின் பாதி பலம்,
சந்தோசம் இல்லை என்றால்,
மனிதர்க்கு ஏது பலம்?
புயல் மையம் கொண்டால்,
மழை மண்ணில் உண்டு,
எந்த தீமைக்குள்ளும் ?
சிறு நன்மை உண்டு
மழை மண்ணில் உண்டு,
எந்த தீமைக்குள்ளும் ?
சிறு நன்மை உண்டு
வெற்றியை போலவே,
ஒரு தோள்வியும் நல்லதடி,
வேப்பம் பூவிலும்
சிறு தேன்துளி உள்ளதடி
ஒரு தோள்வியும் நல்லதடி,
வேப்பம் பூவிலும்
சிறு தேன்துளி உள்ளதடி
குற்றம் சொல்லாமல்,
ஒரு சுற்றம் இல்லையடி,
இலையும் புன்னகையால்,
நீ இருட்டுக்கு வெள்ளையடி
ஒரு சுற்றம் இல்லையடி,
இலையும் புன்னகையால்,
நீ இருட்டுக்கு வெள்ளையடி
தவறுகள் பண்ணி பண்ணி
திருந்திய பிறகுதான்,
நாகரிகம் பிறந்ததடி.
தவறுகள் குற்றம் அல்ல,
சரிவுகள் வீழ்ச்சி இல்ல,
பாடம்படி பவளகொடி
திருந்திய பிறகுதான்,
நாகரிகம் பிறந்ததடி.
தவறுகள் குற்றம் அல்ல,
சரிவுகள் வீழ்ச்சி இல்ல,
பாடம்படி பவளகொடி
உள்ளம் என்பது
கவலைகள் நிரப்பும்
குப்பை தொட்டி இல்லை.
உள்ளம் என்பது
பூந்தொட்டி ஆனால்
நாளை துன்பம் இல்லை
கவலைகள் நிரப்பும்
குப்பை தொட்டி இல்லை.
உள்ளம் என்பது
பூந்தொட்டி ஆனால்
நாளை துன்பம் இல்லை
ஆதியில் ஆண்டவன்,
இந்த பூமியை படைத்தானே,
அவன் ஆசையை போலவே,
இந்த பூமி அமையலயே .
இந்த பூமியை படைத்தானே,
அவன் ஆசையை போலவே,
இந்த பூமி அமையலயே .
ஆண்டவன் ஆசையே
இங்கு பொய்யாய் போய்விடில்,
மனிதனின் ஆசைகள்
மெய்யாவது சாத்தியமா?
இங்கு பொய்யாய் போய்விடில்,
மனிதனின் ஆசைகள்
மெய்யாவது சாத்தியமா?
நன்மை என்றும் தீமை என்றும்
நாலு பேர்கள் சொல்லுவது,
நம்முடைய பிழை இல்லையே,
நாலு பேர்கள் சொல்லுவது,
நம்முடைய பிழை இல்லையே,
துன்பமென்ற சிற்பிக்குள்தான்
இன்பமென்ற முத்து வரும்,
துணிந்தபின் பயம் இல்லையே,
இன்பமென்ற முத்து வரும்,
துணிந்தபின் பயம் இல்லையே,
கண்ணீர் துளியில்
வைரங்கள் செய்யும்
கலைகள் கண்டுகொள்,
காலுக்கு செருப்பு எப்பிடி வந்தது?
முள்ளுக்கு நன்றி சொல்
வைரங்கள் செய்யும்
கலைகள் கண்டுகொள்,
காலுக்கு செருப்பு எப்பிடி வந்தது?
முள்ளுக்கு நன்றி சொல்
புயல் மையம் கொண்டால்,
மழை மண்ணில் உண்டு,
எந்த தீமைக்குள்ளும் ?
சிறு நன்மை உண்டு
மழை மண்ணில் உண்டு,
எந்த தீமைக்குள்ளும் ?
சிறு நன்மை உண்டு
Santhosam Santhosam Song Lyrics
santhosham santhosham
vaalkaiyin paathi balam,
santhosham illai endraal,
manitharkku yethu balam?
vaalkaiyin paathi balam,
santhosham illai endraal,
manitharkku yethu balam?
puyal mayam kondaal,
malai mannil undu,
entha theemai kullum?
siru nanmai undu,
malai mannil undu,
entha theemai kullum?
siru nanmai undu,
vetriyai polavae,
oru thoalviyum nallathadi,
Vaeppam poovilum
siru thaenthuli ullathadi,
oru thoalviyum nallathadi,
Vaeppam poovilum
siru thaenthuli ullathadi,
kuttram sollaamal,
oru suttram illaiyadi,
ilaiyum punnagaiyaal,
nee iruttukku vellaiyadi,
oru suttram illaiyadi,
ilaiyum punnagaiyaal,
nee iruttukku vellaiyadi,
thavarugal panni panni
thirunthiya piraguthaan,
naagarigam piranthathadi,
thirunthiya piraguthaan,
naagarigam piranthathadi,
thavarugal kutram alla,
sarivugal veelchi illa,
paadampadi pavala kodi,
sarivugal veelchi illa,
paadampadi pavala kodi,
ullam enbathu kavalaigal
nirappum kuppai thotti illai,
ullam enbathu poonthotti aanaal,
naalai thunbam illai,
nirappum kuppai thotti illai,
ullam enbathu poonthotti aanaal,
naalai thunbam illai,
aadhiyil aandavan,
intha bhoomiyai
padaitthaanae,
avan aasaiyai polavae,
intha bhoomi
amaiyillaiyae,
intha bhoomiyai
padaitthaanae,
avan aasaiyai polavae,
intha bhoomi
amaiyillaiyae,
aandavan aasaiyae
ingu poiyaa poividil,
manithanin aasaigal
meiyaavathu
saathiyamaa?
ingu poiyaa poividil,
manithanin aasaigal
meiyaavathu
saathiyamaa?
nanmai endrum
theemai endrum
naalu paergal solluvathu,
nammudaiya pilai illaiyae,
theemai endrum
naalu paergal solluvathu,
nammudaiya pilai illaiyae,
thoonbamendra sirpikkulthaan
inbamendru muthu varum,
thuninthapinn bayam illaiyae,
inbamendru muthu varum,
thuninthapinn bayam illaiyae,
kanneer thuliyil vairangal
seiyum kalaigal kandukol,
kaalukku seruppu eppidi vanthathu?
mullukku nandri sol
seiyum kalaigal kandukol,
kaalukku seruppu eppidi vanthathu?
mullukku nandri sol
puyal mayam kondaal,
malai mannil undu,
entha theemai kullum?
malai mannil undu,
entha theemai kullum?