Singer: Luksimi Sivaneshwaralingam
Lyrics: Thamarai
nithaan nithaan
nithaanamaaga
yosithaalum
nillaa nillaa
nillaamal odi
yosithaalum
neethaan manam
thaedum maanbaalan
poovaai enai
yendhum boopaalan
en madiyin
manavaalan
ena thondrudhe
[senthoora aa aah
sernthe selvom
senthoora aa aah
sengaanthal poo
un thaeraa
maaran ambu
aindhum vaithu
ondraai kaattril
eithaaiyaa] (2)
nadakkayil
anaithavaaru
poga vendum
viralgalai
pinaithavaaru
pesavendum
kaalai ezhumpodhu
nee vendum.
thookkam varumpodhu
thol vendum.
nee piriyaa
varam thandhaal
adhuve podhum
senthoora aa aah
sernthe selvom
senthoora aa aah
sengaanthal poo
un thaeraa
maaran ambu
aindhum vaithu
ondraai kaattril
eithaaiyaa
senthoora aa aah
mazhaiyin iravil
oru kudaiyinil
nadappomaa
marathin adiyil
manikanakkinil
kathaipomaa
paadal ketpomaa
paadi paarpomaa
moolgathaan
vendaamaa
yaarum kaanaatha
inbam ellaame
kaiyyil vandhe
vilumaa..
nee indri
ini ennaal
irundhida
mudinthidumaa
senthoora aa aah
sernthe selvom
senthoora aa aah
sengaanthal poo
un thaeraa
maaran ambu
aindhum vaithu
ondraa kaattril
eithaaiyaa
senthoora aa aah
alainthu naan kalaithu
pogumpothu alli
melindhu naan ilaithu
povathaaga solli.
veettil nalamaaga
seiyvaayaa
poiyyaai silaneram
vaivaayaa
naan tholainthaal
unaiserum vazhi
solvaayaa?
senthoora aa aah
sernthe selvom
senthoora aa aah
sengaanthal poo
un thaeraa
maaran ambu
aindhum vaithu
ondraai kaattril
eithaaiyaa
eithaaiyaa
kangal sokka
seithaayaa
kaiyyil saaya
solvaayaa
yeno aachu
veppam moochu
vetkangal poye
pochu..
செந்தூரா - போகன் Lyrics in Tamil
நிதானமாக யோசித்தாலும்
நில்லா நில்லா நில்லாமல்
ஓடி யோசித்தாலும்
நீதான் மனம் தேடும்
மாண்பாளன் பூவாய்
எனை ஏந்தும் பூபாலன்
என் மடியின் மணவாளன்
என தோன்றுதே
செந்தூரா ஆ .. ஆ..
சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ .. ஆ..
செங்காந்தள் பூ
உன் தேரா .ஆ .. ஆ..
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாய்யா
நடக்கையில் அணைத்தவாறு
போக வேண்டும்
விரல்களை பிணைத்தவாறு
பேசவேண்டும்
காலை எழும்போது
நீ வேண்டும்.
தூக்கம் வரும்போது
தோள் வேண்டும்.
நீ பிரியா வரம் தந்தாள்
அதுவே போதும்
செந்தூரா ஆ .. ஆ..
சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ .. ஆ..
செங்காந்தள் பூ
உன் தேரா .ஆ .. ஆ..
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாய்யா
மழையின் இரவில்
ஒரு குடையினில் நடப்போமா
மரத்தின் அடியில்
மாணிக்கணக்கினில்
கதைப்போமா
பாடல் கேட்போமா
பாடி பார்ப்போமா
மூழ்கத்தான் வேண்டாமா
யாரும் காணாத
இன்பம் எல்லாமே
கையில் வந்தே விழுமா..
நீ இன்றி இனி என்னால்
இருந்திட முடிந்திடுமா
செந்தூரா ஆ .. ஆ..
சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ .. ஆ..
செங்காந்தள் பூ
உன் தேரா .ஆ .. ஆ..
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாய்யா
அலைந்து நான் களைத்து
போகும்போது அல்லி
மெலிந்து நான் இளைத்து
போவதாக சொல்லி.
வீட்டில் நலமாக செய்யவாயா
பொய்யாய் சிலநேரம் வைவாயா
நான் தொலைந்தால்
உன்னை சேரும்
வழி சொல்வாயா?
செந்தூரா ஆ .. ஆ..
சேர்ந்தே செல்வோம்
செந்தூரா ஆ .. ஆ..
செங்காந்தள் பூ
உன் தேரா .ஆ .. ஆ..
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாய்யா
கண்கள் சொக்க செய்தாயா
கையில் சாய சொல்வாயா
ஏனோ ஆச்சு வெப்பம் மூச்சு
வெட்கங்கள் போயே போச்சு..