Bigil Song Singa Penne Lyrics in Tamil written by Vivek. Singa penne a.k.a Women anthem is composed and sung by AR Rahman. சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே நன்றிக்கடன் தீர்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே
மாதரே … மாதரே ..
வாளாகும் கீறல்கள் துணிவோடு,
பாதங்கள் திமிரோடு,
சீருங்கள் வாருங்கள் வாருங்கள்
வாளாகும் கீறல்கள் துணிவோடு,
பாதங்கள் திமிரோடு,
சீருங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியின் கோலங்கள்
இது உங்கள் காலம்
இனிமேல் உலகம் பார்க்க
போகுது மநிதியின் வீரங்கள்
இது உங்கள் காலம்
இனிமேல் உலகம் பார்க்க
போகுது மநிதியின் வீரங்கள்
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஒருமுறை தலைகுனி
உன் வெற்றி சிங்கம் முகம்
அவன் பார்ப்பதற்கு மட்டுமே
உன் வெற்றி சிங்கம் முகம்
அவன் பார்ப்பதற்கு மட்டுமே
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு.
உன்னை பெண் என்று கேலி
செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும்,
உயர்ந்து நில்லு
வலிமை கொண்டு ஏறு.
உன்னை பெண் என்று கேலி
செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும்,
உயர்ந்து நில்லு
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி
செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும்
உயர்ந்து நில்லு
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி
செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும்
உயர்ந்து நில்லு
அன்னை தங்கை மனைவி
என்று நீ வடித்த வியர்வை,
உந்தன் பாதைக்குள்
பற்றும் அந்த தீயை அணைக்கும்.
நீ பயம் இன்றி துணிந்து செல்லு.
என்று நீ வடித்த வியர்வை,
உந்தன் பாதைக்குள்
பற்றும் அந்த தீயை அணைக்கும்.
நீ பயம் இன்றி துணிந்து செல்லு.
உன்னாலே முடியாது
என்று ஊரே சொல்லும்
நம்பாதே. (பொய்)
பரிதாபம் காட்டும்
எந்த வர்கத்தோடும் இணையதே
என்று ஊரே சொல்லும்
நம்பாதே. (பொய்)
பரிதாபம் காட்டும்
எந்த வர்கத்தோடும் இணையதே
உலகத்தின் வலியெல்லாம்
வந்தால் என்ன உன் முன்னே.
பிரசவத்தின் வழியை
தாண்ட பிறந்த
அக்னி சிறகே
வந்தால் என்ன உன் முன்னே.
பிரசவத்தின் வழியை
தாண்ட பிறந்த
அக்னி சிறகே
அக்னி சிறகே
எழுந்து வா
உலகை அசைப்போம்
உயர்ந்து வா
எழுந்து வா
உலகை அசைப்போம்
உயர்ந்து வா
அக்னி சிறகே
எழுந்து வா
உன் ஒளிவிடும் கானாவை
சேர்ப்போம் வா.
அது சகதியில் வீழாமல்
பார்ப்போம் வா
எழுந்து வா
உன் ஒளிவிடும் கானாவை
சேர்ப்போம் வா.
அது சகதியில் வீழாமல்
பார்ப்போம் வா
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி
செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும்
உயர்ந்து நில்லு
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி
செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும்
உயர்ந்து நில்லு
இதோ காயங்கள்
மாறும் கலங்காதே
உன் துன்பம் வீழும்
நாள் வரும்.
மாறும் கலங்காதே
உன் துன்பம் வீழும்
நாள் வரும்.
உனக்காக நீயே உதிப்பாயம்மா.
உனதாற்றல் உணர்திடுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்.
உனதாற்றல் உணர்திடுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்.
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றிக்கடன் தீர்பதற்கே
கருவிலே உன்னை ஏந்துமே
ஒருமுறை தலைகுனி
உன் வெற்றி சிங்கம் முகம்
அவன் பார்ப்பதற்கு மட்டுமே
உன் வெற்றி சிங்கம் முகம்
அவன் பார்ப்பதற்கு மட்டுமே
ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி
செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும்
உயர்ந்து நில்லு
வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண் என்று கேலி
செய்த கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும்
உயர்ந்து நில்லு
அன்னை தங்கை மனைவி
என்று நீ வடித்த வியர்வை
உந்தன் பாதைக்குள்
பற்றும் அந்த தீயை அணைக்கும்.
நீ பயம் இன்றி துணிந்து செல்லு.
என்று நீ வடித்த வியர்வை
உந்தன் பாதைக்குள்
பற்றும் அந்த தீயை அணைக்கும்.
நீ பயம் இன்றி துணிந்து செல்லு.