Siru Siru Lyrics Sakka Podu Podu Raja

Published by
siru siru siru
pozhudhil
thuru thuru vena
nuzhaindhu
yaendi ennai kondraai

kuru kuru kuru
vizhiyil
siru siru siru
pozhidhil
neethaan pakkam nindraai

anbae vizhiyai moodi
rasikkiren
nee dhinamum thondravaa

adhai aayul regai
aakkiye en uyiril
sumakkavaa

idhuthaanaa
idhazh thaenaa
adhai paruga
pirandhaenaa
parugavaa

idhu neeyaa
adhu naanaa
rendum sera
kalappomaa
mayanginen

siru siru siru
pozhudhil
thuru thuru vena
nuzhaindhu
yaendi ennai kondraai

kuru kuru kuru
vizhiyil
siru siru siru
pozhidhil
neethaan pakkam nindraai

kadhal pesi
kadhal pesi
kadhal seigiren

neeyum naan ena
naan ninaithida
oru vaaipu kaetkiren

ponmaalai vidiyum
pozhudhil
unnodu naanum
arugil

unai kaetkudhu
en idhayam
un idhayam
en manam ariyum.

thiriththaalum
thiriyaadha kadhal idhu.

nam kadhalum
usurukullae
sollida thaevai illa.

siru siru siru
pozhudhil
thuru thuru vena
nuzhaindhu
yaendi ennai kondraai

kuru kuru kuru
vizhiyil
siru siru siru
pozhidhil
neethaan pakkam nindraai

anbae vizhiyai moodi
rasikkiren
nee dhinamum thondravaa

adhai aayul regai
aakkiye en uyiril
sumakkavaa

idhuthaanaa
idhazh thaenaa
adhai paruga
pirandhaenaa
parugavaa

idhu neeyaa
adhu naanaa
rendum sera
kalappomaa
mayanginen

siru siru siru
pozhudhil
thuru thuru vena
nuzhaindhu
yaendi ennai kondraai

kuru kuru kuru
vizhiyil
siru siru siru
pozhidhil
neethaan pakkam nindraai

சிறு சிறு - சக்க போடு போடு ராஜா Lyrics in Tamil

சிறு சிறு சிறு பொழுதில்
துறு துறு வென நுழைந்து
ஏண்டி என்னை கொன்றாய்

குறு குறு குறு விழியில் 
சிறு சிறு சிறு பொழுதில் 
நீதான் பக்கம் நின்றாய்

அன்பே விழியை மூடி 
ரசிக்கிறேன் நீ 
தினமும் தோன்றவா 
அதை ஆயுள் ரேகை 
ஆக்கியே என் உயிரில் 
சுமக்கவா

இதுதானா இதழ் தேனா 
அதை பருக பிறந்தேனா 
 பருகவா 

இது நீயா அது நானா 
ரெண்டும் சேர கலப்போமா 
மயங்கினேன்

சிறு சிறு சிறு பொழுதில்
துறு துறு வென நுழைந்து
ஏண்டி என்னை கொன்றாய்

குறு குறு குறு விழியில் 
சிறு சிறு சிறு பொழுதில் 
நீதான் பக்கம் நின்றாய்

காதல் பேசி காதல் பேசி 
காதல் செய்கிறேன் 
நீயும் நான் என 
நான் நினைத்திட 
ஒரு வாய்ப்பு கேட்கிறேன்

பொன்மாலை விடியும் பொழுதில் 
உன்னோடு நானும் அருகில் 
உன்னை கேட்குது 
என் இதயம் உன் இதயம் 
என் மனம் அறியும்.

திரித்தாலும் தெரியாத 
காதல் இது. 

நம் காதலும் உசுருக்குள்ளெ 
சொல்லிட தேவை இல்ல.

சிறு சிறு சிறு பொழுதில்
துறு துறு வென நுழைந்து
ஏண்டி என்னை கொன்றாய்

குறு குறு குறு விழியில் 
சிறு சிறு சிறு பொழுதில் 
நீதான் பக்கம் நின்றாய்

அன்பே விழியை மூடி 
ரசிக்கிறேன் நீ 
தினமும் தோன்றவா 
அதை ஆயுள் ரேகை 
ஆக்கியே என் உயிரில் 
சுமக்கவா

இதுதானா இதழ் தேனா 
அதை பருக பிறந்தேனா 
 பருகவா 

இது நீயா அது நானா 
ரெண்டும் சேர கலப்போமா 
மயங்கினேன்

சிறு சிறு சிறு பொழுதில்
துறு துறு வென நுழைந்து
ஏண்டி என்னை கொன்றாய்

குறு குறு குறு விழியில் 
சிறு சிறு சிறு பொழுதில் 
நீதான் பக்கம் நின்றாய்