Sollaayo Vaithirandhu Lyrics Mogamul

Published by
Sollaayo Vaithirandhu Song Lyrics Mogamul

Sollaayo vaaithirandhu
vaarthai ondru
Sollaayo vaaithirandhu

nillaayo neeril vandhu
naan azhaikka
neeril vandhu
oonjal manam andraadam
unnodu mandradum velai.

Sollaayo vaaithirandhu
vaarthai ondru
podhum ingu
kannaana kannaa
un pollaadha leelai
Sollaayo vaaithirandhu

aahaaya sooriyan
maerkinil saaya
yaegaantha velaiyil
mogamul paaya

thoondilil puzhuvaaga
thirumaeni vaada
thaamatham ini yaeno
iru maeni kooda.

andhi varum, thendral sudum
oor viragam viragam ezhum.

endru varum, inba sugam
oon urugum urugum dhinam

naal muzhuthum
ovvoru pozhudhum
un vannangal ennangal
nenjukkul niraindhidum

Sollaayo vaaithirandhu
vaarthai ondru
Sollaayo vaaithirandhu

oonjal manam andraadam
unnodu mandraadum velai.

Sollaayo vaaithirandhu
vaarthai ondru
Sollaayo vaaithirandhu

naalthorum paarvaiyil
naan vidum thoodhu
kooraadho naan padum
paadugal nooru.

naan oru aandaalo
thiruppaavai paada
yezhaiyai vidalaamo
idhupola vaada

velli nira vennilavil
venguzhalin isaiyum varum.
nalliravil mellisaiyil
thaen alaigal ninaivil ezhum

oorjithaiyam unnaal ilagum
innerathil kannaa
un mounathai thavirthu

Sollaayo vaaithirandhu
vaarthai ondru
Sollaayo vaaithirandhu

oonjal manam andraadam
unnodu mandraadum velai.

Sollaayo vaaithirandhu
vaarthai ondru
Sollaayo vaaithirandhu

சொல்லாயோ - மோகமுள் Lyrics in Tamil

சொல்லாயோ வாய்திறந்து
வார்த்தை ஒன்று
சொல்லாயோ வாய்திறந்து

நில்லாயோ நீரில் 
வந்து நான் அழைக்க 
நில்லாயோ நீரில் வந்து 

ஊஞ்சல் மனம் அன்றாடம் 
உன்னோடு மன்றாடும் வேலை.

சொல்லாயோ வாய்திறந்து 
வார்த்தை ஒன்று 
போதும் இங்கு 
கண்ணான கண்ணா 
உன் பொல்லாத லீலை 
சொல்லாயோ வாய்திறந்து

ஆகாய சூரியன் 
மேற்கினில் சாய 
ஏகாந்த வேளையில் 
மோகமுள் பாய

தூண்டிலில் புழுவாக 
திருமேனி வாட 
தாமதம் இனி ஏனோ 
இரு மேனி கூட.

அந்தி வரும், தென்றல் சுடும் 
ஊர் விரகம் விரகம் எழும்.

என்று வரும், இன்ப சுகம் 
ஊண் உருகும் உருகும் தினம்

நாள் முழுதும் 
ஒவ்வொரு பொழுதும் 
உன் வண்ணங்கள் 
எண்ணங்கள் நெஞ்சுக்குள் 
நிறைந்திடும்

சொல்லாயோ வாய்திறந்து 
வார்த்தை ஒன்று 
சொல்லாயோ வாய்திறந்து

ஊஞ்சல் மனம் அன்றாடம் 
உன்னோடு மன்றாடும் வேளை 

சொல்லாயோ வாய்திறந்து 
வார்த்தை ஒன்று 
சொல்லாயோ வாய்திறந்து

நாள்தோறும் பார்வையில் 
நான் விடும் தூது 
கூறாதோ நான் படும் 
பாடுகள் நூறு.

நான் ஒரு ஆண்டாளோ 
திருப்பாவை பாட 
ஏழையை விடலாமோ 
இதுபோல வாட

வெள்ளி நிற வெண்ணிலாவின் 
வெங்குழலின்  இசையும் வரும். 
நள்ளிரவில் மெல்லிசையில்தான் 
அலைகள் நினைவில் எழும்

ஊர்ஜிதயம் உன்னால் இலகும் 
இந்நேரத்தில் கண்ணா 
உன் மௌனத்தை தவிர்த்து


சொல்லாயோ வாய்திறந்து 
வார்த்தை ஒன்று 
சொல்லாயோ வாய்திறந்து

ஊஞ்சல் மனம் அன்றாடம் 
உன்னோடு மன்றாடும் வேளை 

சொல்லாயோ வாய்திறந்து 
வார்த்தை ஒன்று 
சொல்லாயோ வாய்திறந்து