sollamale
yaar paarthadhu
nenjoduthaan
poo poothadhu. (2)
mazhai sudukindrathe
adi idhu kadhalaa
thee kulirkindrathaa
adi idhu kadhalaa
indha maattrangal
unnaale uruvaanadhaa
vetkathai thottu thottu
kadhal sollum
pachai kili
mottukkul enna satham
mella vandhu solladi
sollamale yaar
paarthadhu
malligaipoo vaasam
enni killukindradhu.
adi panju methai
mullai pola
kuthu kindrathu
nenjukulle raatinangal
sutrukindradhu
andha satham kaettu
mathalangal
kottukindradhu
kanne un mundhaanai
kadhal valaiyaa
unpaarvai kuttraala
saaral mazhaiyaa
anbae un raajaangam
undhan madiyaa
nee meettum ponveenai
endhan idaiyaa
idhayam nazhuvudhadi
uyirum karaiyudhadi
unnoduthaan.
nenjukkul oduthadi
chinna chinna minnaladi
panjukkul theeyai pola
kannnkulla kanmani.
sollaamale yaar
paarthadhu
kannkulle undhan mugam
ottikondadhu
suga soppanangal
ennai vandhu
suttri kondadhu
ennai vittu
thendral konjam
thalli sendradhu
naan undhan peyarai
sonnapodhu allikondadhu
anbae naan innaalum
unnai ninaithu
mull meedhu poovaanen
dhegam izhaithu
villodu ambaaga
ennai inaithu
sollaadha sandhosa
yutham nadathu
ulagam adhiyasthil
ondru koodiyadhu
nam kadhalaa
sollamale
yaar paarthadhu
nenjoduthaan
poo poothadhu.
mazhai sudukindrathe
adi idhu kadhalaa
thee kulirkindrathaa
adi idhu kadhalaa
indha maattrangal
unnaale uruvaanadhaa
sollamale
yaar paarthadhu
சொல்லாமலே - பூவே உனக்காக Lyrics in Tamil
நெஞ்சொடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே
அடி இது காதலா
தீ குளிர்கின்றதே
அடி இது காதலா
இந்த மாற்றங்கள்
உன்னாலே உருவானதா
வெட்கத்தை தொட்டு தொட்டு
காதல் சொல்லும் பச்சை கிளி
மொட்டுகுள் என்ன சத்தம்
மெல்ல வந்து சொல்லடி
சொல்லாமலே யார் பார்த்தது
மல்லிகைப்பூ வாசம்
என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சு மெத்தை
முள்ளை போல
குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள்
சுற்றுகின்றது
அந்த சத்தம் கேட்டு
மத்தளங்கள்
கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை
காதல் வலையா
உன்பார்வை குற்றால
சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கம்
உந்தன் மடியா
நீ மீட்டும் பொன்வீணை
எந்தன் இடையா
இதயம் நழுவுதடி
உயிரும் கரையுதடி
உன்னோடுதான்
நெஞ்சுக்குள் ஓடுதடி
சின்ன சின்ன மின்னலடி
பஞ்சக்குள் தீயை போல
கண்ணக்குள்ள கண்மணி.
சொல்லாமலே யார் பார்த்தது
கண்ணுக்குள்ளே உந்தன்
முகம் ஒட்டிக்கொண்டது
சுகம் சொப்பனங்கள்
என்னை வந்து
சுற்றி கொண்டது
என்னை விட்டு
தென்றல் கொஞ்சம்
தள்ளி சென்றது
நான் உந்தன் பெயரை
சொன்னபோது
அள்ளிக்கொண்டது
அன்பே நான் இந்நாளும்
உன்னை நினைத்து
முள் மீது பூவானேன்
தேகம் இழைத்து
வில்லோடு அம்பாக
என்னை இணைத்து
சொல்லாத சந்தோச
யுத்தம் நடத்து
உலகம் அதிசயத்தில்
ஒன்று கூடியது
நம் காதலா
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சொடுதான் பூ பூத்தது
மழை சுடுகின்றதே
அடி இது காதலா
தீ குளிர்கின்றதே
அடி இது காதலா
இந்த மாற்றங்கள்
உன்னாலே உருவானதா
சொல்லாமலே யார் பார்த்தது