Sollividu Velli Nilave Song Lyrics Amaidhi Padai

Published by
Sollividu Velli Nilave Song Lyrics Amaidhi Padai

Sollividu velli nilave
sollukindra seithigalaiye

Sollividu velli nilave
sollukindra seithigalaiye
uravugal kasanthathammaa
kanavugal kalaindhathamma

kadhal ennum dheepame
kannil naanum yaetrinen
kaatril kaaindha ponapin
naane ennai thaetrinen

Sollividu velli nilave
sollukindra seithigalaiye
uravugal kasandhituma
oh kanavugal kalaindhiduma

unnai orupodhum
ullam maravaadhu
naan naan vazhndhen
oh ho…

kutram puriyaadha
thunbak kadal meedhu
naan veelndhen
ohhh hoohh.

andha kadhai
mudindha kadhai
endhan manam
marandha kadhai
enna seiya vidukathai pol
ennudaiya pirandha kadhai

kaalangal pona pinnum
kaayangal aaravillai
vedhanai theeravillai

Sollividu velli nilave
sollukindra seithigalaiye
uravugal kasandhituma
oh kanavugal kalaindhiduma

thotta kuraiyaavum
vitta kurai aagum vendam
kadhal oh…oh…

endhan vazhi vaeru
undhan vazhi vaeru
yeno koodal
oh… oh …

unnudaiya varavai
ennai ulla varai
kaathiruppen

ennai vittu vilagi
sendraal marubadi
theekkulippen

naan virumbum
kadhalanae nee
ennai yaetru kondaal
naan boomiyil
vazhndhiruppen.

Sollividu velli nilave
sollukindra seithigalaiye
uravugal kasanthathammaa
kanavugal kalaindhathamma

kadhal ennum dheepame
kannil naanum yaetrinen
kaatril kaaindha pogumaa
nenjil vaithu yaetrinen.

Sollividu velli nilave
sollukindra seithigalaiye
uravugal kasanthathammaa
kanavugal kalaindhathamma

uravugal kasandhituma
oh kanavugal kalaindhiduma

சொல்லிவிடு வெள்ளி நிலவே Lyrics in Tamil

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள்  கசந்ததம்மா  ஓ ஓ 
 கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே 
கண்ணில் நானும் ஏற்றினேன் 
காற்றில் கரைந்து போனபின் 
நானே என்னை தேற்றினேன்.

சொல்லிவிடு வெள்ளி நிலவே 
சொல்லுகின்ற செய்திகளையே 
உறவுகள்  கசந்திடுமா ? ஓ ஓ  
கனவுகள் கலைந்திடுமா?

உன்னை ஒருபோதும் 
உள்ளம் மறவாது 
நான்தான் வாழ்ந்தேன் 
ஓ ஓ ஓ.. 
குற்றம் புரியாது 
துன்பக்கடல் மீது 
ஏன் நான் வீழ்ந்தேன் 
ஓ ஓ ஓ ஓ

அந்த கதை முடிந்த கதை 
எந்தன் மனம் மறந்த கதை 
என்ன செய்ய விடுகதை போல் 
என்னுடைய பிறந்த கதை

காலங்கள்தான் போன பின்னும் 
காயங்கள் ஆறவில்லை 
ஓ ஓ 
வேதனை தீரவில்லை.

சொல்லிவிடு வெள்ளி நிலவே 
சொல்லுகின்ற செய்திகளையே 
உறவுகள்  கசந்திடுமா ? ஓ ஓ  
கனவுகள் கலைந்திடுமா?

தோட்ட குறையவும் 
விட்ட குறையாகும் 
வேண்டாம் காதல் 
ஓ ஓ ஓ 

என்தன் வழி வேறு 
உந்தன் வழி வேறு 
ஏனோ கூடல் 
ஓ ஓ ஓ

உன்னுடைய வரவை எண்ணி 
உள்ளவரை காத்திருப்பேன் 
என்னை விட்டு விலகி 
சென்றால் மறுபடி 
தீக் குளிப்பேன்

நான் விரும்பும் காதலனே 
நீ என்னை ஏற்றுக்கொண்டாள் 
நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்.

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள்  கசந்ததம்மா  ஓ ஓ 
 கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே 
கண்ணில் நானும் ஏற்றினேன் 
காற்றில் சாய்ந்து போகுமா 
நெஞ்சில் வைத்து ஏற்றினேன்.

சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள்  கசந்ததம்மா  ஓ ஓ 
 கனவுகள் கலைந்ததம்மா

உறவுகள்  கசந்திடுமா ? 
ஓ ஓ  
கனவுகள் கலைந்திடுமா?