Mr Local song Takkunu Takkunu Lyrics in Tamil written by Mirchi Vijay. Music by
Hip Hop Tamizha, signer
Anirudh.
Takkunu Takkunu Lyrics in Tamil
அவ நேரா பார்க்கையில்
கொஞ்ச கேரா ஆகுது
அவ கேரா சிரிக்கையில்
மனம் நூறா நொறுங்குது
ஐயோ பாக்காத
என்ன தாக்காத
இதயம் வீக்காக
உனக்காக வாழ
டக்குனு டக்குனு
டக்குனு டக்குனு
டக்குனு டக்குனு
பாக்காத
பக்குனு பக்குனு
பக்குனு பக்குனு
பக்குனு பக்குனு
ஆக்காத
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது
பாரவையில
லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா
தப்பே இல்ல.
என்ன பாக்காத
பார்வையாலே
என்ன தாக்காத
கூவி கூவி விக்கிற சாறு
ரோடு மேளா போகுது பாரு
அதில் நாம சேர்ந்து போன
செம்ம ஜோரு.. ஆமா டி.
ஏரியா ல கேட்டு பாரு
என்ன மிஞ்ச ஆளு யாரு
நீ ஒகே சொன்னா லைப்
தாரு மாறே
வைட்டா தான் பிரைட்டா தான்
இருக்கும் பாலு
அதுக்கு expiry தேதி
just ஒரே ஒரு நாலு
டார்க்காதான் ப்ரவ்னாதான்
இருக்கும் தேனு.
அடி அது போல் நானு.
கெட மாட்டேன் கண்ணு.
டக்குனு டக்குனு
டக்குனு டக்குனு
டக்குனு டக்குனு
பாக்காத..
உன் சிரிப்பது தாறு மாறு
உன் அழகுல மிஞ்ச யாரு
நடுவுல அந்த ஈகோ
மட்டும் நமக்குள்ள
வேணாம் டி.
musically லாம் பாரு
நான் கம்போஸ் பண்றேன் பாரு
டீமோட டியூன் போட்டு
பாட போறேன் டி
வாயேன் ஒண்ணா சேர்ந்து போவோம்
ஒரு டேட்டிங் மீட்டிங்.
வாய கொஞ்ச கோணயா வச்சி
ஒரு selfie எடுக்கட்டா.
பாரேன் என் கண்ணுல காதல
தாயேன் ஒரு முத்தம் ஒன்னு
ஓகே சொன்னா husband
ஆகட்டா ..
டக்குனு….
