Thandhiraa Song Lyrics Adhe Kangal(2016)

Published by
#Thandhiraa Song Lyrics From Adhe Kangal(2016)
#GhibranM #RajanChellaiah #AdheKangal

Adiye nee kalavaani
kutti kaattaeri
kannaadi dhegathil
kaattaaru nee

Adiye nee kalavaani
kutti kaattaeri
alattaamal vilayaadum
killaadi nee

karu vandu kannukkul
oru vandi poithaane
amul baby makeup-il
anakonda nee

thandhiraa thandhiraa
thiandhira thandhira
thiandhira

azhagaana sadhigaari
adangaa pidaari
sidharaamal pandhaadum
siru marmam nee

azhagaana sadhigaari
adangaa pidaari
barbie doll getup-il
pachchondhi nee

pasu tholil pulithaane
padiyaadha maanthaane

veli vaesham ellaame
velicham aache

thandhiraa thandhiraa
thiandhira thandhira
thiandhira

azhagaana abaththae
ival thaane vilagu
vilagu vilagum
vinaiyum ivalae.

adhi vegam pen
madhithaane
puyalthaane
kodiya kodiya
analum ivalae.

thandhiraa thandhiraa
thiandhira thandhira
thiandhira

Adiye nee kalavaani
kutti kaattaeri
kannaadi dhegathil
kaattaaru nee

karu vandu kannukkul
oru vandi poithaane
amul baby makeup-il
anakonda nee

thandhiraa thandhiraa
thiandhira thandhira
thiandhira

தந்திரா - அதே கண்கள் Lyrics in Tamil

அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி
கண்ணாடி தேகத்தில்
காட்டாறு நீ

அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி
அலட்டாமல் விளையாடும்
கில்லாடி நீ

கருவண்டு  கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய்தானே
அமுல் பேபி மேக்கப்-இல்
அனகொண்டா நீ

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

அழகான சதிகாரி
அடங்கா பிடாரி
சிதறாமல் பந்தாடும்
சிறு மர்மம் நீ

அழகான சதிகாரி
அடங்கா பிடாரி
பார்பி டால் கெட்டப்-இல்
பச்சோந்தி நீ

பசு தொழில் புலிதானே
படியாத மான்தானே
வெளி வேஷம் எல்லாமே
வெளிச்சம் ஆச்சே

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

அழகான அபத்ததே
இவள் தானே விலகு
விலகு விலகும்
வினையும் இவளே.

அதி வேகம் பெண் மதிதானே
புயல்தானே கொடிய கொடிய
அனலும் இவளே.

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி
கண்ணாடி தேகத்தில்
காட்டாறு நீ

அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி
அலட்டாமல் விளையாடும்
கில்லாடி நீ

கருவண்டு  கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய்தானே
அமுல் பேபி மேக்கப்-இல்
அனகொண்டா நீ

தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா